Tuesday, September 10, 2013

[vallalargroups:5055] Fwd: ஆன்மநேய அன்பர்களே




வணக்கம் ,
 
        ஆன்மநேய  அன்பர்களே  இன்று  பிரணவ தத்துவத்தின் விளக்கத்தை  அறியும்  நாள் (விநாயக  சதுர்த்தி ). மனித  தேகம்  இறைவனை  அடைவதற்காக  நமது ஆண்டவரின்  தனிப்பெரும்  கருணையால்  கிடைத்துள்ளது , அதன்  உண்மை  அறிந்து  சுத்த ஞான பிரணவ தேகம் பெற்று இறைவனை அடைந்து  மரணம் இல்லா பெறு வாழ்வை  அடைய வேண்டும் . இப்பேருண்மையை நமக்கு  உணர்த்தவே  வள்ளலார்  சன்மார்க்க உண்மை நெறியை இவ்வுலகுக்கு அளித்து உள்ளார் .
 
        அவ்வண்ணம்  சன்மார்க்க  நெறியை பரப்பிட  புதுவையில்  அரியநகரில் ஓர்  ஞான சபை (கடவுள் உண்மையை உணர்த்தும் திருச்சபை ) அமைந்துள்ளது  அதில் சில வண்ணப் படங்கள்  தங்கள்  பார்வைக்கு  அளித்து  மகிழ்கிறோம் .

அன்புடன்
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ,(அரியநகர் புதுவை).

 
View in a browser

Votre élément est prêt à être partagé.

sanmargam-ariyanagar pondy india

Copyright © 2004-2013 Visan/RocketLife. Tous droits réservés. Demande de brevet déposée.



--



Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)