*
*****************************************************************************
*
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
*
*****************************************************************************
*
ஆன்மநேய அன்புடையீர் வணக்கம் ..
வள்ளலார் வழியில் அன்பர்கள் எல்லாருக்கும் பரிச்சயமான சென்னை கிழக்கு
தாம்பரம் ஆனந்தபுரம் வள்ளலார் சன்மார்க்க சபை .
வடலூர் ஞான சபை போன்றே சென்னை கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரம் வள்ளலார்
சன்மார்க்க சபையில் ஞான சபை [சிற்சபை + பொற்சபை ] அதே வடிவில் நிறுவி
அங்கு எப்படி நிகழ்சசிகள் நடைபெறுகிறதோ அதேபோல் இங்கும் நடைபெற வேண்டும்
என்று நிகழ்ச்சிகள் நடப்பிதார்கள்.
தருமசாலையும் நிறுவியுள்ளார்கள்.
சுமார் முப்பது ஆண்டுக்கும் மேலாக இச்சபை மூலம் செயல்பட்டு சென்னையுல்
உள்ள பழமையான சபைகளில் இதுவும் ஓன்று.
தைப்பூச நாளில் விடியற்காலையில் வானத்தில் மேற்குபகுதியில் முழு மதி
கிழக்கு பகுதியில் உதய ஞாயிறு ஞானசபை நடுவில் அருட்பெருஞ்ஜோதி .
முழு நிலவு ஞான தேகத்தையும் உதய ஞாயிறு சுத்த தேகத்தையும் காட்டுகிறது.
இதுவே ஒரு சன்மார்க்கி பெற வேண்டிய முத்தேக சித்தி நிலை ஆகும்.
Thai Poosam On East Tambaram Vallalar
Sabail....On * 27 /**JANUARY**/ 2013 */SUNDAY
-----------------------------------------------
*
Dear Sanmarkees,
* * 27-1-2013(Sunday) is a Thai Poosam function in
Anandhapuram Vallalar Sabai, East Tambaram .
So, we are cordially invite the JOTHI DHARSAN ..ALSO Get the Arutperunjothi
Andavar Grace...
*
* [Sabai, Structure Same as VADALOOR _ GNANASABAI AND DHARUMA SALAI].*
Programs.
---------------------------
*
Morning 6..a.m First Jothi Dharsan..
Read Thiruvarutpa Agaval.
then, Dharsan....(Totally 6).
Jyothi Valipadu..
* * Also, Pasiyattuvithal [ANNA
DHANAM].*
...Upto Nextday Morning...festivals same as vadaloor sabai...
Here, Daily annadhanam is distribute to poor people, Place
at Tambaram Bus stand, and Near Tambaram Railway Station, and Etc..
தாங்களும் ஜீவகாருண்யபணியில் பங்கு கொண்டு ஆன்மலாபம் பெற அன்புடன்
அழைக்கின்றோம் ...
Vallalar songs 1 வள்ளலார் பாடல் - ஆசை வெள்ளம்
http://www.youtube.com/watch?v=dvk3ibJVZgo
----------------------------------
vallalar songs 2 வள்ளலார் பாடல் உன்னை மறந்திடு ...
http://www.youtube.com/watch?v=4V8cMe62iFs
------------------------------------------------------------------------------------
Vallalar songs 3_ வள்ளலார் பாடல் En pattai kuri konda.avi
http://www.youtube.com/watch?v=SzrmI1kuMcQ
--------------------------------------------------
Vallalar songs 4 வள்ளலார் பாடல் punpada udambum
http://www.youtube.com/watch?v=qUElNyo0e44
----------------------------------
Sabai Address :
-------------------
Vallalaar sanmarga Sangam,
No.8, 4th Street, Anandapuram,
East Tambaram,Chennai-59.
Phone No: 9444653738
Near :
--------------------------
Tambaram Airforce Road, [[ OR ]]
Backside of Madras christian College.
~எல்லாம் செயல் கூடும்~
~பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்~
~எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ~
**********************************************************************************
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts
Friday, January 25, 2013
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Dear All, Vallalar Programs @ TAMIL NADU .. please contact the concern person for more details Sunday, September 8 ...
-
Sunday, October 13 6:00am Chennai,சன்மார்க்கப் பயிற்சி முகாம் When Sun, October 13, 6am – 6pm Where chennai ( map ) Description மணிம...
-
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோ தி Vallalar advices the following ...
-
Thank you so much, dear ~VallalarGroups! For these wonderful photo album! It is very awesome to watch all this pictures, it is almost like t...
-
Dear All, Gnaanasariyai First Song by US Mexico Maria Jothi from T.V.Malai Vallalar Trust thanks Vallalar Groups ---------- Forwarded ...
-
***************************************** Question: உள்ளம் என்பது எது ? நமது உடம்பின் மகத்துவம் என்ன ? 1. Thirumoolar Answer: "உள...
-
http://www.4shared.com/dir/7141181/e1c6d6a4/sharing.html 2008-07-14 VALLALAR SONG LYRICS AND FONTS 5 file(s) File Fol...
-
குரு ஒருவர் கிராமத்தில் சில நாள் தங்கியிருந்தார். அவரைக் காண பலதரப்பட்ட மக்கள் வந்து போவார்கள். சீடர் ஒருவருக்கு சந்தேகம். ...
-
"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேன...
-
---------- Forwarded message ---------- From: kumaresan krishnamurthy < kumaresh.bcet@gmail.com > Date: 2010/6/15 Subject: The addr...
Contact Form
Translitrator(English to Tamil)
Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)


No comments:
+Grab this
Post a Comment