வணக்கம்,
உருவ வழிபாடு அல்லது ஜோதி வழிபாடு எது வேண்டும் என்பது அவரவரின் பக்குவத்திற்கு ஏற்ப செய்து கொள்ளலாம், ஆனால் எந்த நிலை வந்தாலும் ஜீவகாருண்ய நெறியில் நிற்க வேண்டும் அதுவே உண்மையான கடவுள் வழிபாடு.
" அறிவு விளக்கமுள்ள உயிர்களுக்கு ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு"
- வள்ளலார்.
2012/12/14 aswin chittan <aswinchittan@gmail.com>
>
> அய்யா, வணக்கம்,
> வள்ளல் பெருமான் உருவ வழிபாடு வேண்டாம் என்றாரே
> அப்படி இருக்க அவரது உருவ படத்தையே வழிபாட்டுக்கு
> வைப்பது தவறு இல்லையா? ஜோதி வழிபட்டையல்லவா
> அவர் குறினார் .....
>
> அஷ்வின் சிட்டன்
> 98417 83903
>
> --
>
>
--
Anandhan. L
Ph: +91 74-112759-38
http://vallalarkudil.blogspot.in
--
Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts
Saturday, December 15, 2012
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Dear All, Vallalar Programs @ TAMIL NADU .. please contact the concern person for more details Sunday, September 8 ...
-
Sunday, October 13 6:00am Chennai,சன்மார்க்கப் பயிற்சி முகாம் When Sun, October 13, 6am – 6pm Where chennai ( map ) Description மணிம...
-
***************************************** Question: உள்ளம் என்பது எது ? நமது உடம்பின் மகத்துவம் என்ன ? 1. Thirumoolar Answer: "உள...
-
'The Tibetian Book of Living and Dying' written By Sogyal Rinpoche enlightens us about the Rainbow Body of the great Buddhist monks ...
-
KARUNAIMIGU SANMARGA FRIENDS, பேதம் என்பது என்ன?எவையல்லாம் பேதம்? பேதம்என்பதுவேறுபாடு. ...
-
Thank you so much, dear ~VallalarGroups! For these wonderful photo album! It is very awesome to watch all this pictures, it is almost like t...
-
Dear All, Gnaanasariyai First Song by US Mexico Maria Jothi from T.V.Malai Vallalar Trust thanks Vallalar Groups ---------- Forwarded ...
-
"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேன...
-
http://www.4shared.com/dir/7141181/e1c6d6a4/sharing.html 2008-07-14 VALLALAR SONG LYRICS AND FONTS 5 file(s) File Fol...
-
🌲🍍 ஜீவகாருண்யம். 🍍🌲 சமுசாரிகள் விவாக முதலிய விசேஷ காரியங்களில் பந்தலை அலங்கரித்துக் - அவ்விடத்தில் வேறு வேறு சடங்குகளைச் செய்வித்தும் ...
Contact Form
Translitrator(English to Tamil)
Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)
No comments:
+Grab this
Post a Comment