Thursday, October 4, 2012

[vallalargroups:4592] Paris : Vallalar Birthday ( Avathara Vizha) Invitation - ஆன்மநேய அன்பர்களுக்கு வணக்கம்.



--
Inbutru Vazga, Dear Devotee,


அருட்பெருஞ்சோதி    அருட்பெருஞ்சோதி
தனிபெரும்கருணை  அருட்பெருஞ்சோதி

ஆன்மநேய அன்பர்களுக்கு  வணக்கம்.


     இப்பிரபஞ்சத்தில்  இறைஉண்மையையும், இறைபேராற்றலையும்   அறிந்து  மனிதஇனம்  முழுமை பெற  மண்ணுலகில் வந்துதித்தவர்  நம் அருட்பிரகாச  வள்ளலார்  எனும் இராமலிங்க அடிகளார் (05/10/1823 முதல்-எப்பொழுதும்).அந்நாள் உலக ஆன்மநேய திருநாளாக நமது  இராமலிங்கர்  பணி மன்றம் பாரிஸ்வருகின்ற புரட்டாசி  மாதம் 20 ஆம் தேதி  சனிக்கிழமை (06/10/2012 ) அன்று மதியம் 2 மணி முதல்
உலக உயிர்கள் இன்புற்று  வாழும் பொருட்டு  சிறப்பு வழிபாட்டினை  ஏற்பாடு செய்துஇருக்கிறது.
 
இவ்வழிபாட்டில்  தாங்கள்  குடும்பத்துடன்  கலந்துகொண்டு  இறைஅருள்  பெறவும் உலகம் தழைக்க அருட்பேராற்றலை  உருவாக்க  தவநிலைக்கு  உங்களை  தயவுடன்  அழைக்கின்றோம்.
 .
குறிப்பு :அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.

 குறிப்பு : உலகில் வாழும் அன்பர்கள்  இத்திருநாளில்  (05/10/2012)     சைவ நெறி நின்று  உலக உயிர்கள்  இன்புற்று வாழப்பிராத்தனை செய்ய  அன்புடன் வேண்டுகிறோம் .


                                                                                                                                
தங்களை அன்புடன் அழைக்கும்

                                                                                                                                         
                                                                                                                                    சமரச  சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தினர் . பாரிஸ்



Anbudan,
Vallalar Groups 
To Receive Vallalar Messages - Click 
Subscribe

E-Mail : vallalargroups@gmail.com 
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
 
 

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)