On May 12, 2:41 pm, valliammai ramanathan <valli_...@yahoo.com> wrote:
> Tears come out.
>
> ________________________________
> From: karpaga raj <karpagaraj_...@yahoo.co.in>
> To: vallalargroups <vallalargro...@gmail.com>; vallalar
> <vallalargroups@googlegroups.com>
> Sent: Wed, May 11, 2011 5:05:52 AM
> Subject: [vallalargroups:4112] ஒருமுறை முடிந்தால் நேரில் சென்று வழிபட்டு
> வாருங்கள்
>
> தவத்திரு.சுப்பிரமணிய அடிகளார் அவர்கள் நமது வள்ளல் பெருமானாரின் கொள்கையின் பால்
> ஈர்ப்பு ஏற்பட்டு சுமார் ஆண்டு காலமாக வள்ளல் பெருமானாரின் பெருவெளியில்
> பணியாற்றி பின்பு அவரின் கிருபையால்,தமக்கு சொந்தமாக தாராபுரம் அருகில் இருந்த வயலை
> விற்று அப்பணத்தின் மூலமாக பொங்கலூர் அருகில் இடம் வாங்கி,வடலூர் சத்தியஞான சபை
> போன்று அமைப்பில் ஒரு சித்தாளின் உதவி கூட இல்லாமல் தனி ஒருவராகவே சுமார் இரண்டு
> வருடம் கட்டி26.10.2009அன்று கும்பாபிஷேகம் கண்டுள்ளார்கள்.வள்ளல் பெருமானாரின்
> தனிபெருங்கருணையினால் பள்ளிகூட பக்கமே போகாத இவர் ஆறாம் திருமுறையில் உள்ள பாடல்
> அனைத்தையும் மனப்பாடமாய் சொல்வது சிறப்பானது.அணைத்து மாத பூசதன்றும் வடலூரை
> போன்றே ஜோதி வழிபாடு செய்கிறார்கள்.முதியவரான இவர் தனி ஒருவராக
> சன்மார்கத்தையும்,வள்ளல் பெருமானாரின் கொள்கைகளையும் பரப்பி எல்லா உயிர்களும்
> இன்புற்று வாழ தயுவு உள்ளம் கொண்டுள்ளார்கள்.
>
> தற்போது பல சன்மார்க்க அன்பர்கள் உதவியின் மூலமாக
> சத்திய தரும சாலை அமைத்துக்கொண்டுள்ளார்கள்.சத்தியஞான சபை அமைந்துள்ள இடம் சரியான
> வழித்தடம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள்.சாலை முழுவதும் மிகவும் முல் காடாக
> இருப்பதால் ஆலயத்திற்கு செல்வது சிரமமாக உள்ளது.தனி மனிதனாக அனைத்தயும் செய்வது
> சற்று கடினம்.சன்மார்க்க அன்பர்கள் தங்களால் இயன்ற பண உதவியோ,பொருள் உதவியோ அளித்து
> சன்மார்க்க பணியில் தங்களையும் இணைத்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.ஒருமுறை
> முடிந்தால் நேரில் சென்று வழிபட்டு வாருங்கள்.
> CONTACT NUMBER:9976154653
> (SUBRAMANIYA ADIGALAR)
>
> Thanks & Regards,
> Karpagaraj.R
>
> --
> To register to this vallalargroups, and Old Discussionshttp://vallalargroupsmessages.blogspot.com/
>
> To change the way you get mail from this group, visit:http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts
Wednesday, May 25, 2011
[vallalargroups:4131] Re: ஒருமுறை முடிந்தால் நேரில் சென்று வழிபட்டு வாருங்கள்
Quite impressive. Can you provide us the address and direction?
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
" GLORY OF HIS FEET DIVINE" (Thiruvadi Perumai) Dear seekers of Truth, Translation of Songs 32,33,34,35, and 36 is presen...
-
Dear sir. best wishes for your efforts, i could watch few small spelling errors only when the sanskrit terms used. surely i can assist u in ...
-
" GLORY OF HIS FEET DIVINE" (Thiruvadi Perumai) Dear seekers of Truth, Translation of Songs 27,28,29,30, and 31. Son...
-
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/AAgLp6omHL593fVzVv3dk2 contact us ...8971233966 -- You rece...
-
102.தத்துவ வெற்றி - வள்ளலார். மனம் எனும் ஓர் பேய் குரங்கு மடை பயலே நீதான் மற்றவர் போல் எனை ந...
-
☘🙏☘🙏☘🙏☘🙏 🤔🤔🤔 மிகவும் சிந்திக்க வைத்த பதிவு. 🍃 80 வயதுடைய ஒரு மனிதரின் 💝இதயத்தில் ஆப்பரேஷன் நடந்தது. நல்லபடியாக நடந்து முடிந்த பின்....
-
ஆன்ம நேய அன்புடைய சன்மார்க்க அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் . ஞான சபையின் விளக்கம்,ஒவ்வொரு உடம்பில் உயிர் இருக்கும் இடம்தான் ஞான சபையாகும்...
-
🙏🔥🔥💧🔥🔥💧🔥🔥💧🔥🔥💧🔥🔥🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🔥🌺 *அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்தின் ...
-
Blessed Immortal Soul, Philosophy of Budha and Ribhu are diagonally opposite. Budha doesnot believe in the existence of God or Soul....
-
http://www.4shared.com/dir/7141181/e1c6d6a4/sharing.html 2008-07-14 VALLALAR SONG LYRICS AND FONTS 5 file(s) File Fol...
Contact Form
Translitrator(English to Tamil)
Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)
No comments:
+Grab this
Post a Comment