வணக்கம்,
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
ஒரு சிறு விண்ணப்பம்
அருட்ப்ரகாச வள்ளலார் தனியறையில் திருக்காப்பிட்டு கொண்டது
அனைவரும் அறிந்ததே,
பிறகு ஆங்கிலேய அதிகாரியுடன்
கதவை உடைதுபர்கையில் அங்கு
ஒண்டுமே தென்படவில்லை.
அவர் ஜோதியில் கலந்தார்.
எனது சிறு விண்ணப்பம் எதுவென்றால்
" ஜோதியில் கலந்த வள்ளல் பெருமானின்
வெண்ணிற அடையும் ஜோதியில் கலந்ததா?
அவர் தன்னுடலை பஞ்ச பூதத்துடன் கலந்தார் என்றால்
உடையும் கலந்ததா?
தெளிவு தேவை...
தவறேனும் அடியேனை மன்னிக்கவும்.
தாழ்மையுடன்
சிட்டன் --
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts
Saturday, December 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேன...
-
'The Tibetian Book of Living and Dying' written By Sogyal Rinpoche enlightens us about the Rainbow Body of the great Buddhist monks ...
-
அருட்பெருஞ்ஜோதி ! அருட்பெருஞ்ஜோதி ! தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்ஜோதி ! ஞான சரியை ...
-
"அருளே நம் இனம்; அருளே நம் குலம் என்ற சிவமே" - vallalar வாத்து தன்னுடைய ஆறு குட்டிகளுடன் ஒரு பகுதியை கடக்கிறது ....
-
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோ தி Vallalar advices the following ...
-
ஞான சரியையின் சிறப்புகள் / முக்கிய குறிப்புகள்: 1 வள்ளலார் , "ஞான சரியை" பதிகத்...
-
THE 1ST GLASS TEMPLE IN THE WORLD JOHOR BAHRU, JOHOR, MALAYSIA. INTRODUCTIO...
-
This mantra comes directly from the Divine. Siva Nataraj, the dancing Siva, gave it to Swami Ramalinga. Dattatreya Siva Baba s "Joti...
-
Thanks a lot for information... * பசித்திரு ! தனித்திரு ! விழித்திரு ! * அருட்பெருஞ்சோதி ! அருட்பெருஞ்சோதி ! * தனிப்பெருங்...
-
From Karthigai Deepam To Thai Poosam Dear Seekers of Truth "Ignorant of Grace, ignorant of Self, never once ...
Contact Form
Translitrator(English to Tamil)
Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)
No comments:
+Grab this
Post a Comment