தீபாவளித் திருநாள் தீபஒளி நன்னாள்.
தீபஒளி ஏற்றித் திருமகளைத் துதிப்போம்!
தீபஒளி தீமை எல்லாம் போக்கும் திரமொழி !
தீபஒளி நன்மையெல்லாம் கொணரும் நல்லொளி!
தீபங்களை இல்லங்களில் ஏற்றிப் போற்றினோம்!
ஒளியின் வழியிலே உள்ளங்களை வாழ்த்தினோம்!
அருட்பெரும்ஜோதி! அருட்பெரும்ஜோதி! என
அகம் நிறைத்து ஆர்ப்பரிப்போம்!
தனிப்பெரும் கருணையின் தகமைஎல்லாம்
தரணி எங்கும் பரணி பாடுவோம்!
அகப்பரப்புஎங்கும் அன்பு ஜோதி ஏற்றி
ஆனந்தவாரியில் விரிந்திருப்போம்.
மனமே மாதவன் மகிழும் மகாலக்ஷ்மி ஆகையால்
மனமெங்கும் அன்பொளி ஏற்றி ஆனந்தமடைவோம்!
அன்புஒளியே அருட்பெரும் ஜோதி!
அன்புஒளியே தனிப்பெரும்கருணை!
பாலு குருசுவாமி
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts
Friday, November 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேன...
-
"அருளே நம் இனம்; அருளே நம் குலம் என்ற சிவமே" - vallalar வாத்து தன்னுடைய ஆறு குட்டிகளுடன் ஒரு பகுதியை கடக்கிறது ....
-
http://www.4shared.com/dir/7141181/e1c6d6a4/sharing.html 2008-07-14 VALLALAR SONG LYRICS AND FONTS 5 file(s) File Fol...
-
Blessed Immortal Soul, I totally agree with the explanation given by Mr.Raja. Let us see what Saivasidhantha philosophy says. Si...
-
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோ தி Vallalar advices the following ...
-
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
-
-- web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெர...
-
Bangalore Monthly Sath Vicharam OneDay Program Bangalore - Monthly SATH-VICHARAM / 9.30 am to 4.30pm/ Monthly FIRST SUNDAY PROGRAM வடலூர் ரா...
-
Dear Sir! as we want to purchase this book, pl send the address of this book. thanks ! On 4 June 2012 17:02, Sri Nithyahimaadri < himaadr...
-
Dear All, Please Find the attachment. Anbudan, N.Ganesh --~--~---------~--~----~------------~-------~--~----~ To post to this gro...
Contact Form
Translitrator(English to Tamil)
Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)
No comments:
+Grab this
Post a Comment