Thursday, October 7, 2010

Re: [vallalargroups:3527] TV Malai Pictures

ஆன்ம நேய அன்புடைய சகோதரர் பாபு ஐயா அவர்களுக்கு வணக்கம் .
உங்களுடைய செயல்களையும் படங்களையும் பார்த்தேன் .உங்கள் சாலை அன்பருடன் 
தொடர்பு கொண்டு பேசினேன் .உங்கள் அருள் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 
அடியேன் வள்ளலார் வழியை பின்பற்றி வாழ்பவன் ,அவருடைய சுத்த சன்மார்க்க கருத்துக்கள் 
உலகம் முழுவதும் பரவ வேண்டும் .உலக மக்கள் உண்மையை உணர்ந்து நல வழியில் 
வாழவேன்டும்.உலகம் அமைதி பூங்காவாக மாறவேண்டும் .உலக உயிர்கள் கொலை புலை
தவிர்த்து ஒற்றுமையுடன் ஆன்மநேய ஒருமைப்பாட்டுடன் வாழவேன்டும்.கடவுள் ஒருவரே 
என்பதை அனைவரும் உணரவேண்டும் .எப்பாரும் எப்பதமும் சென்று வள்ளலார் காட்டிய 
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் உண்மைகளை உலகிற்கு உணர்த்தவேண்டும் என்பதே 
என்னுடைய முக்கிய பணியாக எடுத்துக் கொண்டுள்ளேன் என்பதை உங்களுக்கு அன்புடன் 
தெரியபடுத்தியுள்ளேன் ,
அன்புடன் கதிர்வேலு .
என்னுடைய வலைப்பூ முகவை ;--suddhasanmargham.blogspot.com 
ஜீ மெயில் முகவரி ;------------------------aanmaneyan.kathirvelu@mail.com 
sell---9865939896.
ph---0424-2401402.  

7 அக்டோபர், 2010 10:28 am அன்று, Vallalar Groups <vallalargroups@gmail.com> எழுதியது:



You have been sent 13 pictures.


These pictures were sent with Picasa, from Google.
Try it out here: http://picasa.google.com/



--
Best Regards,
ArulThiru.Babu Sadhu,
Vallalar Sathya Dharmasalai,
Thiruvannamalai.
Mob: +91 9942776351
www.vallalarspace.com/vallalartrust




அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)