Dear sir,
I read the padal that was given below.
I request you kndly to send across MANIKKAVASAKAR PATHIGAM . IF ANYBODY who WANTS TO GET MARRIED CHANTS THESE SONGS, THEY WILL GET MARRIED SOON
PLEASE FORWARD THIS TO ME AND ALL
V.BALASUBRAMANIAN, CHENNAI
> Date: Sat, 3 Jul 2010 08:05:40 +0530
> Subject: [vallalargroups:3242] கந்தர் சரணப்பத்து - 3
> From: g.murugaraj83@gmail.com
> To: vallalargroups@googlegroups.com; g.murugaraj83.sanmaargi@blogger.com
>
> திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 34
>
> முடியா முதலே சரணம் சரணம்
> முருகா குமரா சரணம் சரணம்
> வடிவே லரசே சரணம் சரணம்
> மயிலூர் மணியே சரணம் சரணம்
> அடியார்க் கெளியாய் சரணம் சரணம்
> அரியாய் பெரியாய் சரணம் சரணம்
> கடியாக் கதியே சரணம் சரணம்
> கந்தா சரணம் சரணம் சரணம்.
>
>
> உரை:
> முடியா முதற் பொருளே, முருகனே, குமரனே, வடிவேல் ஏந்தும் அரசனே,
> மயிலேறும் மணிபோன்ற பெருமானே, அடியார்க்கு எளியவனே, அரியவனே, பெரியவனே,
> விலக்கரிய கதியாகுபவனே, கந்தசாமிக் கடவுளே, உன் திருவடியே எனக்குப்
> புகலிடமாகும்.
>
> --
> To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
>
> To change the way you get mail from this group, visit:
> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Manage your finance and manage money through MSN Money Special Drag n' drop
Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts
Saturday, July 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Dear All, Vallalar Programs @ TAMIL NADU .. please contact the concern person for more details Sunday, September 8 ...
-
Sunday, October 13 6:00am Chennai,சன்மார்க்கப் பயிற்சி முகாம் When Sun, October 13, 6am – 6pm Where chennai ( map ) Description மணிம...
-
***************************************** Question: உள்ளம் என்பது எது ? நமது உடம்பின் மகத்துவம் என்ன ? 1. Thirumoolar Answer: "உள...
-
'The Tibetian Book of Living and Dying' written By Sogyal Rinpoche enlightens us about the Rainbow Body of the great Buddhist monks ...
-
KARUNAIMIGU SANMARGA FRIENDS, பேதம் என்பது என்ன?எவையல்லாம் பேதம்? பேதம்என்பதுவேறுபாடு. ...
-
Thank you so much, dear ~VallalarGroups! For these wonderful photo album! It is very awesome to watch all this pictures, it is almost like t...
-
Dear All, Gnaanasariyai First Song by US Mexico Maria Jothi from T.V.Malai Vallalar Trust thanks Vallalar Groups ---------- Forwarded ...
-
"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேன...
-
http://www.4shared.com/dir/7141181/e1c6d6a4/sharing.html 2008-07-14 VALLALAR SONG LYRICS AND FONTS 5 file(s) File Fol...
-
🌲🍍 ஜீவகாருண்யம். 🍍🌲 சமுசாரிகள் விவாக முதலிய விசேஷ காரியங்களில் பந்தலை அலங்கரித்துக் - அவ்விடத்தில் வேறு வேறு சடங்குகளைச் செய்வித்தும் ...
Contact Form
Translitrator(English to Tamil)
Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)
No comments:
+Grab this
Post a Comment