சுத்த சன்மார்க்கத்தின் தடைகள்.
வள்ளல் பெருமானார் அருளிய சிறு விண்ணப்பம்,
நாம் ஒவ்வொரு நாளின் உதயத்தின் போதும்
ஒருமுறை ஓதி உணர்வில் நிறுத்த வேண்டியவைகள்.
சுத்த சன்மார்க்க சத்திய சிறு விண்ணப்பம்.
எல்லாமுடைய அருட் பெரும் ஜோதி அற்புத கடவுளே!
இது தொடங்கி எக்காலத்தும்
சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய
"சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள்" என்பனவற்றின்
"ஆசார சங்கற்ப விகற்பங்களும் ,
வருணம் ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் "
எங்கள் மனதில் பற்றா வண்ணம்
அருள் செய்தல் வேண்டும்.
சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய இலட்சியமாகிய
"ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை"
எங்களுக்குள்,
எக்காலத்தும் எவ்விடத்தும்
எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல்
நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.
எல்லாமாகிய தனிப்பெரும் தலைமை
அருட் பெரும் ஜோதி ஆண்டவரே!
தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு
வந்தனம்! வந்தனம்!
வள்ளல் பெருமானார்.
பாலு குருசுவாமி
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts
Sunday, June 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேன...
-
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோ தி Vallalar advices the following ...
-
'The Tibetian Book of Living and Dying' written By Sogyal Rinpoche enlightens us about the Rainbow Body of the great Buddhist monks ...
-
"அருளே நம் இனம்; அருளே நம் குலம் என்ற சிவமே" - vallalar வாத்து தன்னுடைய ஆறு குட்டிகளுடன் ஒரு பகுதியை கடக்கிறது ....
-
Thanks a lot for information... * பசித்திரு ! தனித்திரு ! விழித்திரு ! * அருட்பெருஞ்சோதி ! அருட்பெருஞ்சோதி ! * தனிப்பெருங்...
-
http://www.4shared.com/dir/7141181/e1c6d6a4/sharing.html 2008-07-14 VALLALAR SONG LYRICS AND FONTS 5 file(s) File Fol...
-
Dear All, "அருட்பூரண சித்தி யோகம்" - Function Overview Click the below photo to view entire album. Album contains more sti...
-
ஞான சரியையின் சிறப்புகள் / முக்கிய குறிப்புகள்: 1 வள்ளலார் , "ஞான சரியை" பதிகத்...
-
அருட்பெருஞ்ஜோதி ! அருட்பெருஞ்ஜோதி ! தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்ஜோதி ! ஞான சரியை ...
-
THE 1ST GLASS TEMPLE IN THE WORLD JOHOR BAHRU, JOHOR, MALAYSIA. INTRODUCTIO...
Contact Form
Translitrator(English to Tamil)
Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)
No comments:
+Grab this
Post a Comment