ஆத்ம ஜோதி உறை அன்பர்களே!
நேற்றைய எனது அஞ்சல் ஒரு எழுத்துப் பிழையோடிருந்ததை
தயவால் இன்று உணந்து
அதன் திருத்தப் பட்ட வடிவம் தயவின் கருணையால் கீழே தரப்பட்டுள்ளது.
கொல்லாமை என்ற சொல்லால், செயலால்
நம்மை நாமே கொல்லாமை திண்ணம்!
கொல்லாமை இல்லாமை கொடிய பாபம்;
கொல்லாமை இல்லாமை குவலயத்தின் சாபம்!
கொல்லாமை நம் எல்லோர்க்கும் சுபாவம்!
கொல்லாமை நம் ஆத்ம பாவம்!
அறியா மக்கள் புரியாத பொருள் கொல்லாமை!
அறிந்தோர் தயவால் நிகளும் கொல்லாமை நில்லாமலே1
அறியார் புரியும் பாபம் அறிந்தோர் மேலும் சாபம்
அறியார் இருளை அஹற்ற அறிந்தோர் ஆவர் அனக ஜோதி
அறிந்தோர் அறியார் பேதமின்றி விரிந்தோர்
நிறைவர் வியத்தகு ஜோதியாய்!
அருட்பெருன் ஜோதி! அருட்பெருன் ஜோதி!
தனிபெருன் கருணை! அருட்பெருன் ஜோதி!
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts
Saturday, January 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேன...
-
http://www.4shared.com/dir/7141181/e1c6d6a4/sharing.html 2008-07-14 VALLALAR SONG LYRICS AND FONTS 5 file(s) File Fol...
-
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோ தி Vallalar advices the following ...
-
'The Tibetian Book of Living and Dying' written By Sogyal Rinpoche enlightens us about the Rainbow Body of the great Buddhist monks ...
-
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/AAgLp6omHL593fVzVv3dk2 contact us ...8971233966 -- You rece...
-
Health No. Book Title Author Download 1 Siddha herbal medicine -சித்த மருத்துவ மூலிகைகள் Dr. Kasi Pitchai 2 Siddha herbs - ச...
-
🙏🔥🔥💧🔥🔥💧🔥🔥💧🔥🔥💧🔥🔥🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🔥🌺 *அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்தின் ...
-
names of saints ,if given,will add more value and better adherence by sanmargees anbudan sukumar.s 2008/9/8 Karthikeyan J < karthikeya...
-
"அருளே நம் இனம்; அருளே நம் குலம் என்ற சிவமே" - vallalar வாத்து தன்னுடைய ஆறு குட்டிகளுடன் ஒரு பகுதியை கடக்கிறது ....
Contact Form
Translitrator(English to Tamil)
Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)
No comments:
+Grab this
Post a Comment