Inbutru Vazga,
Dear All,
Sathya Gnana Vinnappam hand written by Vallalar how to pray the God?
Dear All,
Sathya Gnana Vinnappam hand written by Vallalar how to pray the God?
வள்ளலார் காட்டும் கடவுள் வழிபாடு :
- அறிவுடையவர்கள் தங்கள் அறிவு காட்டும் உருவில் கடவுளை வணங்குகிறார்கள் .
- கடவுளை சிந்திக்கும் மக்கள் தங்கள் சிந்தனைக்கு ஏற்ற வகையில் அவரை வணங்குகிறார்கள் .
- கடவுளை போற்றுபவர்கள் தங்கள் எண்ணப்படி அவரை பாடி துதிகிறார்கள்.
கடவுள் வழிபாடு என்றால் என்ன?
இப்படி பலவகையால் தன்னை ( அறிவால் , கருத்தால் , துதியால் ) வணங்குகின்றவர்களுக்கு உரிய வகையில் அருள் செய்கின்றவர் நமது அருட்பெருஞ்சோதி தனிபெருங்கடவுள் .
இப்படி கடவுளை அறிதல் ,சிந்தித்தல் , போற்றி துதித்தல் ஆகியவை கடவுள் வழிபாடாகும்.
- கடவுள் இயல்பின் உண்மை தன்மையை அறிதல்.
- கடவுள் இயல்பகிய பெரும் கருணை தன்மையை எண்ணுதல்.
- கடவுள் பேரருளைப் போற்றித் துதித்தல்.
அறிதல் : கடவுளை ஆன்ம அறிவால் உணர்வது .கருதுதல் : கடவுளின் கருணையை சித்தம், மனம் முதலிய கருவிகளின் துணையினால் எண்ணி பார்த்தல்.துதித்தல் : கடவுளின் பெரும் கருணையை நாவினால் போற்றி துதித்தல் .
Reference : Sathya Gnana Vinnappam hand written by Vallalar
Anbudan,
Vallalar Groups
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment