ARUTPERUMJOTHI ARUTPERUMJOTHI THANIPERUMKARUNAI ARUTPERUMJOTHI
Dear Sivaraman,
As per Vallalar Final Statement... please refer vallalar song here
"என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார் (25)
இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில் அமர்கின்றார் (26)
பின்சாரும் இரண்டரை நாழிகைக்குள்ளே எனது (27)
பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார் (28)
தன்சாதி உடைய பெருந்தவத்தாலே நான்தான் (29)
சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம் சத்தியமே (30)
மின்சாரும் இடைமடவாய் என் மொழி நின்தனக்கே (31)
வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்த போதே (32)"
Reference | 144. Saththiya Arivippu சத்திய அறிவிப்பு | http://www.vallalar.org/WebComponents/ThiruArutpaThirumurai.aspx?CategoryId=6144

வள்ளலார் சுத்த , பிரணவ , ஞான முத்தேக சித்தியை பெற்றார்.
வள்ளலார் கூறியதாவது : நாம் இப்பொழுது இவ்வுடம்பில் இருக்கிறோம். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம்.
(Ref: vallalar உண்மை பத்திரிக்கை )
வள்ளலார் கூறியதாவது : நாம் இப்பொழுது இவ்வுடம்பில் இருக்கிறோம். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம்.
(Ref: vallalar உண்மை பத்திரிக்கை )
இதனை எவ்வாறு வள்ளலார் அடைந்தார்?
("பேருபதேசம்"- 22-10-1873 - This "Perubadesam announcement, 3 months before mingle with Lord.Arutperunjothi - so,all can refer the "பேருபதேசம்" for your all doubts)
("பேருபதேசம்"- 22-10-1873 - This "Perubadesam announcement, 3 months before mingle with Lord.Arutperunjothi - so,all can refer the "பேருபதேசம்" for your all doubts)
என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் "தயவு".
"தயவு" என்னுங் "கருணைதான்" என்னைத் தூக்கி விட்டது.
அந்தத் தயவுக்கு ஒருமை வர வேண்டும்.
அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும்.
தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம்.
இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது.
அது அந்த ஒருமையினாலேதான் வந்தது.
நீங்களும் என்னைப்போல் ஒருமையுடனிருங்கள்.

Anbudan,
Vallalar Groups -Click Subscribe to this Vallalargroups
On 7/4/08, Manivannan Ganesan <manig78@gmail.com> wrote:
dear sivaraman,வள்ளலார் சூட்சும உடலாக மாரினர்ர் .It is possible who can try to that type yoga....nearly 50% of yogis use that method....EVEN these days also you will see this type of yogis in " KUMBA MELA" & caves in "himalayas"not only disappear they come again and again to give dharshan to PURE devotees.Swamigal transfer his body into FIRE ( PANCHA BOOTHA)....REGARDS,MANIVANNAN.G.PALLIKONDA..
On 04/07/2008, sivaraman duraivelu <shivy27@gmail.com> wrote:ARUTPERUNJOTHI ARUT
Dear Anbars,I heard that St.Vallalar in the final day bolted his room door at Mettukuppam and dispersed his body into 5 elements i.e.panncha bootha method.Is it true. Any sanmargis Please clarify.Nandri,
--
sivaraman
--
Manivannan.G.
--
Anbudan,
Vallalar Groups
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
ARUTPERUNJOTHI ARUTPERUNJOTHI THANIPERNGKARUNAI ARUTPERUNJOTHI
Visit this group at
http://groups.google.co.in/group/vallalargroups?hl=en
To post to this group, send email to vallalargroups@googlegroups.com
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment