Monday, September 5, 2016

[vallalargroups:5588] சுக்கு மருத்துவக் குணங்கள்

சுக்கின் மருத்துவக் குணங்கள் என்ன என்று பார்போமா...?
சுக்கு மருத்துவக் குணங்கள்

1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

7. சுக்கு, கருப்பட்டி, மிளகு(Pepper) சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

10. சுக்கு, மிளகு, சீரகம்(Cumin), பூண்டு(Garlic) சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

18. சுக்கு(Dry Ginger) , மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.

20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.

[vallalargroups:5587] இஞ்சி - சுக்கு - கடுக்காய் -உண்ணும் முறை

இஞ்சி - சுக்கு - கடுக்காய் -உண்ணும் முறை

கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம்
கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி
நடப்பவனும் கோலை வீசி குலாவி
நடப்பானே ...

சித்தர்கள் இது போன்ற பாடல்கள் வடிவில் எளிய முறையில் நோய் களைத் தீர்க்கும் வழிமுறைகளை வடித்துள்ளனர்.ஆனால் இவைகளின் உண்மை விளக்கங்களை கண்டறிந்து அதன் படி உண்டோமானால் பாடல்களில் கண்டபடி உண்மையான பலன்களை அடைய முடியும்.

சித்த மருத்துவ முறையின் தத்துவமே அண்டத்தில்  உள்ளது பிண்டத்தில் என்பதுதான் அதாவது அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங் களின் ஒரு பகுதிதான் பிண்டமாகிய நமது உடலிலும் இயங்குகின்றது.

நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்,என்ற ஐந்து பூதங்களில் நிலம் கீழே நாம் வாழ்வதற்கு ஆதாரமாகவும்,ஆகாயம் மேலே சாட்சியாகவும் இருப் பதால் நடுவில் உள்ள நீர்,நெருப்பு,காற்று என்ற மூன்று வித சக்திகளை மட்டும் இயங்கும் சக்திகளாக குறிப்பிட்டுள்ளனர்.

எனவேதான் சித்த மருத்துவ முறையில் நாடி பிடித்து நோய்களைக் கணிக்க மூன்று விரல்களைப் பயன்படுத்துகின்றனர்.அவை வாதம், பித்தம்,கபம் எனப்படும்.

வாதம் -  காற்று -     1,மாத்திரை அளவு -
பித்தம் - நெருப்பு -  1/2,மாத்திரை அளவு-
கபம் -       நீர் -             1/4-மாத்திரை  அளவு -

இது நாடியின் அளவுகளாகும் இதன் படி கையில் நாடி துடித்தால் உடலில் நோய் இல்லை என அர்த்தம்.இந்த நாடி அளவுகளை கூடவோ குறை யவோ அல்லாமல் சமன் படுத்தும் மருந்துகள் தான் மேற்கண்ட பாடலில் உள்ளவை.

வாதம் -  காற்று -     1,மாத்திரை அளவு - -------- சுக்கு
பித்தம் - நெருப்பு -  1/2,மாத்திரை அளவு--------- இஞ்சி
கபம் -       நீர் -             1/4-மாத்திரை  அளவு -------- கடுக்காய்

இஞ்சி,சுக்கு,கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத,பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை.அடுத்து ,

சித்த மருத்துவத்தின் அடிப்படையே ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும் ,நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான். எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.சுத்தி முறை எனும் பிரிவு சித்த மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.

சுக்குக்கு புற நஞ்சு - கடுக்காய்க்கு அக நஞ்சு எனும் விளக்கம் உள்ளது அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு எனவும் ,கடுக்காயில் உள்ளே உள்ள கொட்டை  நஞ்சு எனவே இவைகளை நீக்கினால்தான் அமிர்தமாக வேலை செய்யும்.

சுக்கு சுத்தி ; தரமான சுக்கு தேவையான அளவில் வாங்கி சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஒரு போஸ்ட் கார்ட் கணத்தில் பூசி காயவிடவும்.பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும்.பிறகு நன்கு ஆரிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும் .இதனை இடித்து சலித்து பதனம் செய்யவும்.

கடுக்காய் சுத்தி ;கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.கொட்டை  நஞ்சு எனவே  நீக்கிவிடவும்.சதைப் பகுதியை இடித்து தூள் செய்யவும்.

இஞ்சி சுத்தி ; இஞ்சியை சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து சாற்றை வடித்து வைக்கவும் இதை பத்து நிமிடம் கழித்து பார்க்க அடியில் சுண்ணாம்பு போல் வண்டல் இருக்கும் இதுதான் நஞ்சு எனவே மேலே உள்ள தெளிவை மட்டும் எடுத்துக் கொள்ளவும் .

இந்த முறையில் சுத்தி செய்த பிறகு அமிர்தமாக வேலை செய்யும்.

உண்ணும் முறை :
காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இது பித்தத்தை சமன் செய்யும்.

மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும்.இது வாயுவை சமன் செய்யும்.

இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும்.இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும்.மலம் மிதமாக இளகிப் போகும்.

இதன்படி ஒரு மண்டலம் உண்ண  உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும்.

பழமொழி :
கடுக்காய் உண்டால் மிடுக்காய்  வாழலாம்.

ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்.

சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுள் இல்லை.

Friday, September 2, 2016

[vallalargroups:5586] உயிர் அடக்கம் . திரு.துரை.சீனிவாசன். மேட்டுக்குப்பம்

சன்மார்க்கம்.
திரு.துரை.சீனிவாசன். மேட்டுக்குப்பம்,(வடலூர்)  அவர்கள் 1.9.2016. வியாழக்கிழமை இரவு உயிர் அடக்கம் ஆனார். நல்லடக்கம் நாளை நடைபெறுகின்றது.

தொடர்புகொள்ள :
திரு. சீனி.ஜோதி. இராமலிங்கம்.மூத்த மகன்.
Mkm Jothi Rama <969-894-0606>,
jothy ramalingam mkm <984-282-4944>,

இப்படிக்கு
K.P.Sethuraman
மேட்டுக்குப்பம்

Thursday, August 11, 2016

[vallalargroups:5585] திரு.பெண்ணாடம் சண்முகம் அய்யா - நம்பெருமானார் திருவடி சேர்ந்தார்கள்


Date: 11-Aug-2016 10:06 am
Subject: திரு.பெண்ணாடம் சண்முகம் அய்யா - நம்பெருமானார் திருவடி சேர்ந்தா

> வணக்கம்,
>
> பெண்ணாடம் வள்ளலார் அறநிலையத்தின் செயலாளர் சன்மார்க்க பெருந்தகை திரு.பெண்ணாடம் சண்முகம் அய்யா இன்று (11/8/2016) அதிகாலை நம்பெருமானார் திருவடி சேர்ந்தார்கள், அய்யாவில் திருஉடல் இன்று மாலை பெண்ணாடம் கொண்டுவரப்பட்டு, சன்மார்க்க முறைப்படி நல்லடக்கம் நாளை (12/8/2016)காலை 11 மணி அளவில் பெண்ணாடத்தில் நடைபெறும்.
>
> இப்படிக்கு:
>
> திரு. முத்துஜோதி தலைவர் மற்றும் அறங்காவலர்கள்
>
> பெண்ணாடம் வள்ளலார் அறநிலையம்.
>
> ==============================
>
> Dear All ,
>
> Pennadam Vallalar Ara Nilayam Secretary Sanmarkka Perunthakai , Tiru Pennatam Shanmugam ayya expired today ( 11/8/2016 ) morning, his body is brought to Pennadam today evening and Samathi will take place tomorrow ( 12/8/2016 ) at 11 am at the pennadam .
>
> Regards:
>
>
> Mr . Muttujoti Chairman and trustees
> Pennadam Vallalar Ara Nilayam
>
>
> --
> Regards,
>
> Anandhan. L
> Ph: +91 74-112759-38
> Web : http://vallalar.org/

Thursday, March 17, 2016

[vallalargroups:5579] Fwd: Meditation & Yoga Program in Bangalore - Mar 20 Sunday







Meditation & Yoga Program in Bangalore 

(Program conducted by Sadhus from Thiruvannamalai)

(Entry and Herbal Food Free)

Dear All,

Welcome to be part of Full day, life transformation camp. 

Yoga , 

Jyothi Meditation , 

Lectures , 

Yoga, 

Herbal tips for healthy life style.

(Relish soul satisfying Herbal food and drinks all along the day)

Date: 20/03/2016 Sunday(Reg start 6.00)

Time: 6.30am-7.00pm, Admission Free.

Venue :KASHMIR BHAVAN,108,NAL layout,

           Jayanagar 4th T block,

           Bengaluru-560041


( Near Carmel convent or behind Jalabhavan in Bannerghatta road )


Reg- +919663604189, +91 7411275938, +91 9443489849,

======================

Kindly use the below form for Mediation camp registration.

https://docs.google.com/forms/d/1_gyDOZLlPQrdh2tZZN2kNrHmim4cdfC5ugT8SCszaKM/viewform?c=0&w=1&usp=already_responded

========================

--
Regards,

Anandhan. L
+91-  74-112759-38
Web: http://vallalar.org/




--




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி





--




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


Monday, March 14, 2016

[vallalargroups:5580] Fwd: Meditation & Yoga Program in Bangalore - Mar 20 Sunday


Meditation & Yoga Program in Bangalore 

(Program conducted by Sadhus from Thiruvannamalai)

(Entry and Herbal Food Free)

Dear All,

Welcome to be part of Full day, life transformation camp. 

Yoga , 

Jyothi Meditation , 

Lectures , 

Yoga, 

Herbal tips for healthy life style.

(Relish soul satisfying Herbal food and drinks all along the day)

Date: 20/03/2016 Sunday(Reg start 6.00)

Time: 6.30am-7.00pm, Admission Free.

Venue :KASHMIR BHAVAN,108,NAL layout,

           Jayanagar 4th T block,

           Bengaluru-560041


( Near Carmel convent or behind Jalabhavan in Bannerghatta road )


Reg- +919663604189, +91 7411275938, +91 9443489849,

======================

Kindly use the below form for Mediation camp registration.

https://docs.google.com/forms/d/1_gyDOZLlPQrdh2tZZN2kNrHmim4cdfC5ugT8SCszaKM/viewform?c=0&w=1&usp=already_responded

========================

--
Regards,

Anandhan. L
+91-  74-112759-38
Web: http://vallalar.org/

Thursday, March 10, 2016

[vallalargroups:5580] Fwd: Vallalar meditation & yoga program in Bangalore அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருள் பூரண சித்தி யோகம்




Vallalar meditation & yoga program in Bangalore

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

அருள் பூரண சித்தி யோகம்
Please forward all your Bangalore friends

Vallalar meditation in Bengaluru
(Prog conducted by Sadhus from thiruvannamalai)
Welcome to be part of Full day, life transformation camp. Enjoy meditation, Yoga , Jyothi meditation , Lectures , Yoga, Herbal tips for healthy life style.
(Relish soul satisfying Herbal food and drinks all along the day)

20/03/2016 Sunday(reg start 6.00)
6.30am-7.00pm,Admission Free.
Venue :KASHMIR BHAVAN,108,NAL layout,Jayanagar 4th T block,
Bengaluru-560041
( Near Carmel convent OR behind Jalabhavan in Bannerghatta road )
Reg- +919663604189,7411275938
Whatsapp+91 9443489849,

தன்னை அறிந்து மன அழுத்தங்கள் நீங்கி நோய்களிலிருந்து விடுபட்டு வாழ்க்கையில் பேரின்பம் அடைய ஓர் அரிய வாய்ப்பு

நாள் : ஞாயிற்றுக்கிழமை 20/03/2016

நேரம் : காலை 6.30மணி முதல் இரவு 7.00 மணி வரை

இப்பயிற்சி முகாமில்
🌷 யோகாசனம்
🌷 சுவாசப்பயிற்சி
🌷 தியான நுட்பங்கள்
🌷 ஜீவகாருண்யம்
🌷 கூட்டுப்பிரார்த்தனை
🌷 மூலிகைக்குறிப்புகள்

இந்நிகழ்வுகளனைத்தும் அனுபவமிக்க சாதுக்களால் கற்றுத்தரப்படுகின்றது.

முன்பதிவிற்கு :
Admission Free.
Venue :KASHMIR BHAVAN,108,NAL layout,Jayanagar 4th T block,
Bengaluru-560041
( Near Carmel convent OR behind Jalabhavan in Bannerghatta road )
Reg- +919663604189,7411275938
Whatsapp+91 9443489849,


--
Best Regards,
ArulThiru.Babu Sadhu,
Arutperunjothi Vallalar Charitable Trust,
Thiruvannamalai.
Mob: +91 9942776351
www.vallalarmission.org






--
Best Regards,
ArulThiru.Babu Sadhu,
Arutperunjothi Vallalar Charitable Trust,
Thiruvannamalai.
Mob: +91 9942776351
www.vallalarmission.org



Monday, March 7, 2016

[vallalargroups:5580] Fwd: Vallalar meditation & yoga program in Bangalore அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருள் பூரண சித்தி யோகம்



Vallalar meditation & yoga program in Bangalore

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

அருள் பூரண சித்தி யோகம்
Please forward all your Bangalore friends

Vallalar meditation in Bengaluru
(Prog conducted by Sadhus from thiruvannamalai)
Welcome to be part of Full day, life transformation camp. Enjoy meditation, Yoga , Jyothi meditation , Lectures , Yoga, Herbal tips for healthy life style.
(Relish soul satisfying Herbal food and drinks all along the day)

20/03/2016 Sunday(reg start 6.00)
6.30am-7.00pm,Admission Free.
Venue :KASHMIR BHAVAN,108,NAL layout,Jayanagar 4th T block,
Bengaluru-560041
( Near Carmel convent OR behind Jalabhavan in Bannerghatta road )
Reg- +919663604189,7411275938
Whatsapp+91 9443489849,

தன்னை அறிந்து மன அழுத்தங்கள் நீங்கி நோய்களிலிருந்து விடுபட்டு வாழ்க்கையில் பேரின்பம் அடைய ஓர் அரிய வாய்ப்பு

நாள் : ஞாயிற்றுக்கிழமை 20/03/2016

நேரம் : காலை 6.30மணி முதல் இரவு 7.00 மணி வரை

இப்பயிற்சி முகாமில்
🌷 யோகாசனம்
🌷 சுவாசப்பயிற்சி
🌷 தியான நுட்பங்கள்
🌷 ஜீவகாருண்யம்
🌷 கூட்டுப்பிரார்த்தனை
🌷 மூலிகைக்குறிப்புகள்

இந்நிகழ்வுகளனைத்தும் அனுபவமிக்க சாதுக்களால் கற்றுத்தரப்படுகின்றது.

முன்பதிவிற்கு :
Admission Free.
Venue :KASHMIR BHAVAN,108,NAL layout,Jayanagar 4th T block,
Bengaluru-560041
( Near Carmel convent OR behind Jalabhavan in Bannerghatta road )
Reg- +919663604189,7411275938
Whatsapp+91 9443489849,


--
Best Regards,
ArulThiru.Babu Sadhu,
Arutperunjothi Vallalar Charitable Trust,
Thiruvannamalai.
Mob: +91 9942776351
www.vallalarmission.org






--
Best Regards,
ArulThiru.Babu Sadhu,
Arutperunjothi Vallalar Charitable Trust,
Thiruvannamalai.
Mob: +91 9942776351
www.vallalarmission.org



Sunday, March 6, 2016

[vallalargroups:5580] Fwd: அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ,ஆழ்நிலை தியான முகாம்,Arutperunjothi,vallalar 3days silence meditation program



அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

ஆழ்நிலை தியான முகாம்

உடல் நலம்,மன அமைதிப் பெற்று ஆரோக்கிய வாழ்வு வாழ இயற்கைச் சூழலில் மூன்று நாட்கள்.

நாள் : மார்ச் 25,26,27
வெள்ளி,சனி,ஞாயிறு

இடம் : வள்ளலார் சத்திய யோகசாலை,பெருமாள் மலை அடிவாரம்,அர்த்தநாரிபாளயைம்,பொள்ளாச்சி.

இம்முகாமில்

🌺யோகாசனம்
🌺பிராணாயாமம்
🌺மௌனம்
🌺ஆழ்நிலை தியானங்கள்
🌺திருவருட்பா பாராயணம்
🌺மூலிகைக் குறிப்புகள்

முதலில் பதிவு செய்யும் 80 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.

தொடர்புக்கு:
87 60474171,9965150531

Arutperunjothi,vallalar 3days silence meditation program
(silence,meditation,yoga,pranayama,paarayanam)25,26 & 27/March Fri,sat & sun,vallalar sanmarga yogasalai(25km fro pollachi & undumalaipet)No fees only donation with 3days staying & herbal food(male&female allowed)
+91 87 60 474171,9443489849,
9965150531


--
Best Regards,
ArulThiru.Babu Sadhu,
Arutperunjothi Vallalar Charitable Trust,
Thiruvannamalai.
Mob: +91 9942776351
www.vallalarmission.org






--
Best Regards,
ArulThiru.Babu Sadhu,
Arutperunjothi Vallalar Charitable Trust,
Thiruvannamalai.
Mob: +91 9942776351
www.vallalarmission.org



Wednesday, March 2, 2016

[vallalargroups:5580] Fwd: அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ,ஆழ்நிலை தியான முகாம்,Arutperunjothi,vallalar 3days silence meditation program




அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

ஆழ்நிலை தியான முகாம்

உடல் நலம்,மன அமைதிப் பெற்று ஆரோக்கிய வாழ்வு வாழ இயற்கைச் சூழலில் மூன்று நாட்கள்.

நாள் : மார்ச் 25,26,27
வெள்ளி,சனி,ஞாயிறு

இடம் : வள்ளலார் சத்திய யோகசாலை,பெருமாள் மலை அடிவாரம்,அர்த்தநாரிபாளயைம்,பொள்ளாச்சி.

இம்முகாமில்

🌺யோகாசனம்
🌺பிராணாயாமம்
🌺மௌனம்
🌺ஆழ்நிலை தியானங்கள்
🌺திருவருட்பா பாராயணம்
🌺மூலிகைக் குறிப்புகள்

முதலில் பதிவு செய்யும் 80 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.

தொடர்புக்கு:
87 60474171,9965150531

Arutperunjothi,vallalar 3days silence meditation program
(silence,meditation,yoga,pranayama,paarayanam)25,26 & 27/March Fri,sat & sun,vallalar sanmarga yogasalai(25km fro pollachi & undumalaipet)No fees only donation with 3days staying & herbal food(male&female allowed)
+91 87 60 474171,9443489849,
9965150531



--
Best Regards,
ArulThiru.Babu Sadhu,
Arutperunjothi Vallalar Charitable Trust,
Thiruvannamalai.
Mob: +91 9942776351
www.vallalarmission.org



Thursday, January 28, 2016

[vallalargroups:5578] Thaipoosam - 2016 @ Bangalore - 7-Feb-2016

 Thai poosam 2016 pamphlet as an attachment document.  We request you to kindly forward to all who are concerned and make you be available on all the program days and extend your help and service and oblige.


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Thursday, September 10, 2015

[vallalargroups:5577] MALASIA :: Vallal Perumanaar's Varunikkavutra Naal -2015 OCT 4TH-SUNDAY-PORT KLANG

---------- Forwarded message ----------
From: "pillai" <pillai@mettube.com>
Date: 4 Sep 2015 15:02
Subject: Vallal Perumanaar's Varunikkavutra Naal -2015 OCT 4TH-SUNDAY-PORT KLANG
To:
Cc:

Dears and Nears,

ARUTPERUMJOTHI,ARUTPERUMJOTHI,

THANIPERUMKARUNAI,ARUTPERUMJOTHI.

 

We are celebrating Vallal Perumanaar's Varunikkavutra Naal  as usual this Year again in the same Venue ,

 

THIRUVALLUVAR MANDAPAM,

JALAN KASTAMS,

PORT KLANG,SELANGOR, MALAYSIA ON the 4th OCT 2015

TIME: 9.00 AM TO 6.00 PM.

 

We have many interesting events like Thirukural Recitations,Arutpa Recitations,Essay Recitation contest on Vallalar,Special Speeches,Drama on Vallal Perumanars life history, Bharata Natyam with Arutpa Songs, Vegetarion cooking Competition,Each Centre Presentations,and Prizes distribution.

Nice Door gifts with Sanmargha CD's will be distributed to all the Guests ;

Sumotuos Breakfast,Lunch and Evening Snacks are all provided .

Entrance : FREE.  Pl contact the Tel nos below for any ENQUERIES towards this Programme.

 

ALL ARE CO-ORDIALLY INVITED TO HAVE THE BLESSINGS OF ARUTPEUMJOTHI  AANDAVAR AND THE GRACE OF ARUTPRAKASA VALLAL PERUMANAAR.

Looking forward to see you all on the 4 TH OCTOBER ,SUNDAY ,2015 AT 9.00 AM.

BEST WISHES,

ANBUDAN ,

Maruthapillai

 

"Leading a life of compassion towards all living beings is the true worship of God and feeding the hunger is the act of Supreme compassion"  - Vallalar

"May the whole world enjoy PROSPERITY, HAPPINESS AND PEACE and be BLESSED by the DIVINE!"


DISCLAIMER

Please note that the contents of this message and any attachments are strictly confidential and are solely for the use of the intended recipient. Any opinions expressed in this e-mail or any attachments are those of the individual and not necessarily the Company. If you have received this message in error, please notify the sender and delete it (including any attachments) immediately. MetTube Sdn Bhd, No 2 Persiaran Kuala Langat Seksyen 27 40400 Shah Alam Selangor Malaysia

Wednesday, September 9, 2015

[vallalargroups:5576] Salem Kuppusamy Ayyah US Trip ( Sep - Oct 2015)

---------- Forwarded message ----------
From: "pillai" <pillai@mettube.com>
Date: 4 Sep 2015 10:35
Subject: FW: Salem Kuppusamy Ayyah US Trip ( Sep - Oct 2015)
To:
Cc:

Dear Friends,

Our Beloved Kuppusamy Ayyah will be in USA delivering a TALK on SANMARGHAM AND THE TOPIC IS

"" Conscious Living in the Light of Vallalar"."

The VENUE is the place where Swami Vivekandar delivered his Spiritual Talk in CHICAGO many years before.

Happy to know that OUR PERUMANAARS TEACHINGS are being shared to the International community at the Place highly revered with Reputations.

Followed by many Talks of Ayyah in several places.in USA.Pl see schedule below.

We wish the Team all the SUCCESS and thank the ORGANISERS ( Shanmudamurthy ayya,Ram Ayya,Durai ayya,Vikram and all )

for their Great efforts in doing so.

 

Arutperumjothi Arutperumjothi Thaniperumgkarunai Arutperumjothi,

Best wishes ,

Pillai

 

"Leading a life of compassion towards all living beings is the true worship of God and feeding the hunger is the act of Supreme compassion"  - Vallalar

 

---------- Forwarded message ----------
From: Vikram Renganathan <vikram.renganathan@gmail.com>
Date: Thu, Sep 3, 2015 at 1:23 PM
Subject: Salem Kuppusamy Ayyah US Trip ( Sep - Oct 2015)


Dear Truth seekers and friends,

As most of you know we are embarking on a journey to help spread the teachings of St Ramalinga Vallalar in the US this year. In light of this vision, some of us have invited Salem Kuppusamy ayyah and his wife to help drive this.

 

Here is the current schedule:

 

Sep 7 - Sep 14: Chicago, IL:

He will be presenting at the international conference on Organizational leadership and Spirituality http://isol2015chicago.co.in/. The topic include " Conscious Living in the Light of Vallalar". Other satsangs are being planned. If you know truth seekers in chicago area that will be willing to help organize, participate let us know

Sep 15 - October 18 : Programs in Raleigh, NC

- Weekly satsangs will be held

October 17,18: National symposium- The Science of the Sages

- This will be focussed on Jeeva karunya, Immortality

- We will have Kuppusamy ayyah and Dr Shanmugamurthy  leading the proceedings

- All are invited. Stay tuned for details.

 

October 19 - November first week: Programs in New Jersey,Tennesse. Trip details are being worked out. Will be finalized in a week.

Nov 9 - Depart to chennai from Raleigh

If anybody would like to host Kuppusamy ayyah and his wife and organize programs in your area let me know as soon as possible, so we can find a way to work in the schedule

A mission such as this cannot be possible with your help. Thank you for the blessings, moral and financial support so far.

By the grace of the divine grace light, we believe the events in the upcoming weeks will be successful and reach a wider audience. If you would like to help support the activities and know more details on these events in any means please contact us.

Gopi (Tennesse):615-337-9623, gopist@gmail.com

Ram: If you can please send this to a wider distribution and maintain a US sanmarga distribution that will be great.

 

Arutperumjyothi

Thanks

vikram

 

 

 


DISCLAIMER

Please note that the contents of this message and any attachments are strictly confidential and are solely for the use of the intended recipient. Any opinions expressed in this e-mail or any attachments are those of the individual and not necessarily the Company. If you have received this message in error, please notify the sender and delete it (including any attachments) immediately. MetTube Sdn Bhd, No 2 Persiaran Kuala Langat Seksyen 27 40400 Shah Alam Selangor Malaysia

Tuesday, September 1, 2015

[vallalargroups:5575] பாடிய நல்லூர் சனமார்க்க சங்கத்தில் திருஅருட்பா சத்விசார உரையாடல் :

பாடிய நல்லூர்  சனமார்க்க சங்கத்தில் திருஅருட்பா சத்விசார உரையாடல் :

திருஅருட்பா திருமுறை , உரைநடை ( வசனபாகம்) - வாச்சிய லட்சிய நோக்கம் உடையவர்கள் ,

விருப்பம் உள்ள (சைவ உணவை ) மட்டும் கடைபிடிக்கும் அன்பர்களுக்கு, கேட்டல் ,சிந்தித்தல்,தெளிதல் அடிப்படையில்  சத் விசாரம் நடைபெறுகின்றது.

 

 

தொடர்பிற்கு  :   சிதம்பரநாதன் , பாடியநல்லூர் சன்மார்க்க சங்கம்

                       ஜெகநாதன் , பாடியநல்லூர் சன்மார்க்க சங்கம் 096770 47011




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Wednesday, August 19, 2015

[vallalargroups:5576] Re: Thiru Arutpa English Versions Speech and Urainadai

Please inform us if the work is completed and where can we get the book?

On Saturday, May 24, 2008 at 9:59:29 AM UTC+5:30, VallalarGroups wrote:
OHM SATGURU RAMLINGAYA NAMA
 
Dear Sanmarga Friends,
 
Urainadai English Translation is doing by Thanjavur Arutperumjothi Trust.
Arutperumjothi Trust has assigned this work to Poondi Pushpam College English Professor.Mrs.Shanthi Ph.d. They already started this translation of "Urainadai" Section now. we hope they will update one by one .
 
Salem Th.Kuppusamy Sir Vallalar Speech in english version will be available permanently in www.vallalarspace.com.
 
 
 
kindly inform to your circles.
 
Anbudan,
Karthikeyan
Click Subscribe to this Vallalargroups

Saturday, June 13, 2015

[vallalargroups:5579] bangalore isai viza 2015


I am sending the scanned copies of the phamplets for Dharmasalai and Isai Vizha.  Please upload in the website and oblige.

yours,
Vasu.



--




Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

[vallalargroups:5578] bangalore isai viza



I am sending the scanned copies of the phamplets for Dharmasalai and Isai Vizha.  




--




Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Saturday, April 11, 2015

[vallalargroups:5577] Fwd: Vallalar's Meditation Classes, Satsang and House prayers at Malaysia மலேசியாவில் வள்ளலாரின் தியான வகுப்புகள், சத்சங்கம் மற்றும் இல்லங்களில் ஜோதி வழிபாடு



அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Arutperunjothi Arutperunjothi Thaniperungkaurnai Arutperunjothi 
Vallalar's Meditation Classes, Satsang and House prayers at Malaysia
மலேசியாவில் வள்ளலாரின் தியான வகுப்புகள், சத்சங்கம் மற்றும் இல்லங்களில் ஜோதி வழிபாடு

மலேசியா வாழ் அன்பர்களுக்கு வணக்கம்!

வள்ளல் பெருமானாரின் கருத்துக்களை பரப்புவதற்கும், சன்மார்க்க வகுப்புகள் நடத்துவதற்கும், இல்லம்தோறும் ஜோதி வழிபாடு நடத்தவும் திருவண்ணாமலையில் இருந்து சாதுக்கள் மலேசியாவிற்கு வந்துள்ளார்கள். வருகின்ற ஏப்ரல் 29ம் தேதி வரை மலேசியாவில்தான் உள்ளார்கள். மலேசியா வாழ் அன்பர்கள் கீழ்கண்ட அலைபேசி எண்ணை தொடர்புகொள்ளுமாறு
அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

Sadhus from Thiruvannamalai is here until 29th April. A few programs has been lined up. So please stay with us for future updates.

Sadhu Janagiraman can be contacted at 0176980339


-- 





--
Best Regards,
ArulThiru.Babu Sadhu,
Arutperunjothi Vallalar Charitable Trust,
Thiruvannamalai.
Mob: +91 9942776351
www.vallalarmission.org



Friday, March 20, 2015

[vallalargroups:5576] அன்பர்கள் தயவு செய்து சில நிமிடங்கள் ஒதுக்கி இந்த செய்தியை படிக்கவும். அவசர உதவி தேவை. 38 உயிர்களின் வாழ்க்கை உங்கள் கையில்



---------- Forwarded message ----------
From: VALLALAR MISSION ORG <vallalartrust@gmail.com>
Date: Friday, March 20, 2015
Subject: அன்பர்கள் தயவு செய்து சில நிமிடங்கள் ஒதுக்கி இந்த செய்தியை படிக்கவும். அவசர உதவி தேவை. 38 உயிர்களின் வாழ்க்கை உங்கள் கையில்
To: SivayaSathya Nandu <sathya.susu@gmail.com>, Vasudevan Letchumanan <selvam.p2005@gmail.com>, comndranx <indranx@gmail.com>, A-V-A-T-A-R-A-M <pckarthikeyan2011@gmail.com>, Bobby Ravikumar <ndbobby@gmail.com>, Chiranjeevi Raja <chiranjeeviraja@gmail.com>, vasanth raja <vasanthenator@gmail.com>, indiraja1871@yahoo.com, om5555 <om5555@yahoo.com>, "pjkk_sayang@yahoo.com" <pjkk_sayang@yahoo.com>, pillai <pillai@mettube.com>, A-V-A-T-A-R-A-M <indran_withme@yahoo.com>, Vallalar Groups <vallalargroups@gmail.com>, Mohan Subramaniam <arutperumjothy@gmail.com>, Kamalanathan Shanmugam <babasiti@gmail.com>, bawanem@yahoo.com, Sundri5990@yahoo.com, Revathy Balakrishnan <revaty54@gmail.com>, Ramani N <shivarppanam@gmail.com>, Jayakanthan Palani <jayakanthan2007@gmail.com>, vallalarvizha@yahoo.com.sg, Vallalartv <anmaneyam@gmail.com>, ap_jothi1823@yahoo.ca, Nagajothi P <nagajothibabu@gmail.com>, ed@hummingsoft.com.my, "Thirumoorthi A.Pandurangan" <apthirumoorthi@gmail.com>, jogaskola@gmail.com, mahes varen <mahesvaren@gmail.com>, Aimée Andersen <aimee.andersen@web.de>, thiruarul prakasam <thiruarulprakasam@gmail.com>, Peter Johannes Eikemo Olsen <naturlivett@gmail.com>, vj.everest@yahoo.com, Magendran pk <magendran.pk@gmail.com>, rk balaji <rkbalajiengg@gmail.com>, ishavidhya@gmail.com, Michael Hornum <michaelhornum@yahoo.com>, SWamINatHAn Sundaramurthi <swaminathan.90@gmail.com>, Devarajan vijay kumar <dvkenergy@gmail.com>, duraigurudev@yahoo.com, Vadivelu Velan <velan534@gmail.com>, ANANTHAM ANAND <enq.happy@gmail.com>, Karthik Rajan <karthick.bg@gmail.com>, suryataste@yahoo.com, indra.udayana@yahoo.com, pooranikavi@ymail.com, mspubalan13@yahoo.com, Pubalan Munusamy <mspubalan13@thestar.com.my>, yoga yansi <yogayansi@gmail.com>, SSSASIK@astro.com.my, Siva Kumar <shivasmech@gmail.com>, Sri Krsnaraj Raj <infinite_72@yahoo.com>, sri.pyravastu@gmail.com, ramboji@yahoo.com, tmj79 <gsmthana@gmail.com>, sitthirak108@yahoo.com, SANMARGA ULAGAM <vallalarjothi@yahoo.fr>, Palaniappan Maniam <varutpa@gmail.com>, kanameena@yahoo.com, s_chandran@yahoo.com, Selvakumaran Krishnan <kselvakumaran@gmail.com>, narayanan parimalam <narayanan495@gmail.com>, Sandra Santhiran <sandra.santhiran@gmail.com>, Priya Vallalar <priyavallalar2@gmail.com>, Arut Siva <arutsiva@gmail.com>, Gandhirajan Janagiraman <vallalartrust@gmail.com>, "vallalarthondanmadavan@gmail.com" <vallalarthondanmadavan@gmail.com>, Muru Gan <vallalar_murugan@rediffmail.com>, Ramalingam Vallalar <atrioventricular@hotmail.com>, "mahe3@free.fr" <mahe3@free.fr>, Ketheeswaran Kanagasababathipillai <ketheeswaran02@hotmail.com>, Ramanujam A <getramanujam@gmail.com>, Govindaswamy Rajagopal <grajagopaldu@gmail.com>, Vallalar Eyakkam <vallalar.eyakkam@gmail.com>, Vallalar Gurugulam <vallalargurugulamtrust@gmail.com>, VallalarGroups Vallalar <vallalargroups@googlegroups.com>, VallalarSpace ArutperunJothi <contactus@vallalarspace.com>, vallalardaya <vallalardaya@yahoo.com>, "vallalar@tm.net.my" <vallalar@tm.net.my>, "vallalarblogs@gmail.com" <vallalarblogs@gmail.com>, Valluvan Thirukural <dailythirukural@gmail.com>, kaliyaperumal sanmargam <kpmal_1@yahoo.fr>, Vaithilingam Namasivayam <vnsivayam@gmail.com>, Rama Pandurangan <ramapandurangan@gmail.com>, Ramaelango Elango <apjarul1@gmail.com>, Mupa Balu <mupa1937@gmail.com>, muthu ramalingam <cmcmuthu@gmail.com>, Chella Samy <nano_chella@yahoo.com>, Nalla Mani <nallamani_012@yahoo.com>, Ravi Chandran <ravichandrankk64@yahoo.co.uk>, rathinam kumar <sirathinam@gmail.com>, Ramalingam Govindaraj <rg4015@att.com>, "Ram G." <judgears@gmail.com>, "gangainathapandian@gmail.com" <gangainathapandian@gmail.com>, Gokulakrishnan Gokul <tryrgokul@yahoo.co.in>, Murali Dharan <murali_madurai@yahoo.co.in>, kathiravan moorthy <vsmanikathir@gmail.com>, Muralidharan Narayanan <narayananbmd@gmail.com>, Gangainathan Pandian <gangainathapandian@yahoo.com>, VELAYUTHAN PILLAI <vspillai221165@gmail.com>, "subashbt85@gmail com" <subashbt85@gmail.com>, Vinoth Deva <vinoth.deva.583@facebook.com>, naga raj <vijayan.naga@gmail.com>, hindubaba30@gmail.com, Somasundram Palaniappa Pillai <somasundramboss@gmail.com>, tamilan untamilan <urtamilan@gmail.com>, perumal.s@u.com.my, perumalsinayah@yahoo.com





அன்பர்கள் தயவு செய்து சில நிமிடங்கள் ஒதுக்கி இந்த செய்தியை படிக்கவும்.
அவசர உதவி தேவை. 38 உயிர்களின் வாழ்க்கை உங்கள் கையில்

நமது திருவண்ணமலையில் உள்ள வள்ளலார் சன்மார்க்க சங்கத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக கோசலை அமைத்து 1௦

மாடுகள் வைத்து பராமரித்து வருகின்றோம். 
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் கேரளாவிற்கு கசாப்பு கடைக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட 38 மாடுகள்

அன்பு உள்ளங்களின் முயற்சியால் தடுத்து காப்பாற்றப்பட்டு இப்போது நமது வள்ளலார் கோசாலையில் பராமரிக்கப்பட்டு

வருகிறது. 
முன்னமே உள்ள பத்து மாடுகளோடு சேர்த்து இப்போது 48 மாடுகள் பராமரிக்கப்படுகிறது. திடீரென்று இந்த 38 மாடுகள்

வந்துள்ளதால் அதன் தினசரி உணவு மற்றும் பராமரிப்பிற்கு பெரிய உதவி தேவைப்படுகிறது. 
எனவே அன்பர்கள் தயவு செய்து இந்த 48 உயிர்களின் அன்றாட உணவிற்கும் பராமரிப்பிற்கும் தங்களால் இயன்ற

உதவியை செய்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும். 
"ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு"
தொடர்புக்கு
அருட்பெருஞ்சோதி வள்ளலார் அறக்கட்டளை 
552/6A, வாயு லிங்கம் எதிரில், 
கிரிவலப்பதை, திருவண்ணாமலை.
செல்: +91 94434 89849, +91 99427 76351
vallalartrust@gmail.com
இதை படித்துவிட்டு இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.






--
Best Regards,
ArulThiru.Babu Sadhu,
Arutperunjothi Vallalar Charitable Trust,
Thiruvannamalai.
Mob: +91 9942776351
www.vallalarmission.org






--




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


[vallalargroups:5575] whats up Vallalar groups

Dear all

All our Vallalar groups members are requested to join on "whats up Vallalar groups" also... if you need any help please send sms to 8971233966 or 9902268108

Vallalargroups


--




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)