Thursday, August 28, 2014

[vallalargroups:5543] Fwd: Thevai vidai..

---------- Forwarded message ----------
From: manickam <manickamchem@gmail.com>
Date: Thu, Aug 28, 2014 at 7:24 PM
Subject: Thevai vidai..
To: vallalargroups@gmail.com

Anbudaiya arutpetunjothy meyanbargale
        Vallar paruman aen siru theiva valipadu seiya vendam enru sonnar.... anbukoornthu thetvikkavum...
Ippadikku
Manickam.C

--

web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

[vallalargroups:5542] Banglore - Vallalar Practical Classes - 6-Sep-2014 - First Saturday

பெங்களூர் சன்மார்க்க சங்கத்தில் (First Saturday)சனிக் கிழமை வள்ளலாரின் பயிற்சி - 06–SEP-2014 

அன்பர்களே,

பெங்களூர் சன்மார்க்க சங்கத்தில் (First Saturday)சனிக் கிழமை "வள்ளலாரின் வாழ்வியல் பயிற்சி" கொடுக்கப்படுகின்றது.

அனுமதி இலவசம்

 தகுதி : சைவ பழக்கத்தை உடையவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். .

நேரம் : 6-SEP-2014(First Saturday) / காலை 7.00am மணி முதல் 10.00am மணி வரை.
Trainer : Chennai.Arumugam:098400-48686

பயிற்சிகள்:

1. ஆலம் விழுது கொண்டு "பல் துலக்குதல்".

2. கரிசாலை கொண்டு "வழலை கழற்றல்".

3. கரிசாலை, தூதுவளை, முசுமுசுக்கை , சீரகம் கலந்த "பானம் தயாரித்தல் & அருந்துதல்"

4. சிறிது நேரம் "இறைவனை துதித்தல்".

5. "காலை ஆகாரம்" எடுத்தல். ( ரஸ்தாளி வாழைப்பழம் + நாட்டு சர்க்கரை கலந்து சாப்பிடுதல்)

6. "பஞ்சக் கற்பம்" கொண்டு , சுடுனீரில் நீராடல்.

7. கரிசாலை + நல்லெண்ய் கொண்டு "தைலம் தயாரித்தல்".( செய்முறை விளக்கம்)

NOTE: Intrested Sanmarkka Sangam can book the appointment with Chennai Arumugam(098400-48686) and organize these practical

Classes in your places also. ( Chennai is High Priority)

--

web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--

web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Wednesday, August 20, 2014

[vallalargroups:5541] Sunday, August 24 . VETRI CLASS - Exam Day

Sunday, August 24

9:00am to 4.30pm - VETRI CLASS 

WhenSun, August 24, 9am – 5pm

WhereLaxmi Chandran Arakkatalai Vallalar Activities and Marriage Hall, Sepalanatham, TN, India (map)

DescriptionLaxmi Chandran Arakkatalai Vallalar Activities and Marriage Hall, Vadalur, Tamil Nadu, India

more details»  copy to my calendar

--

web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

[vallalargroups:5540] 23-AUG-2014 / MONTHLY POOSAM / வள்ளலார் முறைப்படி சன்மார்க்க ( மூலிகை ) உணவு

சன்மார்க்க ( மூலிகை ) உணவு , மேட்டுக்குப்பம்

சன்மார்க்க ( மூலிகை ) உணவு , மேட்டுக்குப்பம்

வள்ளலார் முறைப்படி சன்மார்க்க ( மூலிகை ) உணவு , மேட்டுக்குப்பம் .மாதந்தோறும் பூசத் தினத்தன்று மட்டும், வள்ளலார் முறைப்படி சன்மார்க்க ( மூலிகை ) உணவு , அனைத்து அன்பர்களுக்கும் "விருந்தோம்பல்",மேட்டுக்குப்பத்தில்  நடைபெறுகின்றது.

இடம் :திருச்சி சன்மார்க்க சங்கம்,
திருவாளர்.சண்முகம் அய்யா அவர்கள்,
ஒளிநெறி இயக்கம், மேட்டுக்குப்பம்.

தொலைபேசி : 0-94434 22906.(சண்முகம் அய்யா)
விருப்பம் உள்ள அன்பர்கள், மேற்கண்ட விலாசத்திற்கு சென்று உணவு அருந்தலாம்.

--

web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Tuesday, August 19, 2014

[vallalargroups:5539] Banglore - Vallalar Practical Classes - 6-Sep-2014 - First Saturday

பெங்களூர் சன்மார்க்க சங்கத்தில் (First Saturday)சனிக் கிழமை வள்ளலாரின் பயிற்சி - 06–SEP-2014 

அன்பர்களே,

பெங்களூர் சன்மார்க்க சங்கத்தில் (First Saturday)சனிக் கிழமை "வள்ளலாரின் வாழ்வியல் பயிற்சி" கொடுக்கப்படுகின்றது.

அனுமதி இலவசம்

 தகுதி : சைவ பழக்கத்தை உடையவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். .

நேரம் : 6-SEP-2014(First Saturday) / காலை 7.00am மணி முதல் 10.00am மணி வரை.
Trainer : Chennai.Arumugam:098400-48686

பயிற்சிகள்:

1. ஆலம் விழுது கொண்டு "பல் துலக்குதல்".

2. கரிசாலை கொண்டு "வழலை கழற்றல்".

3. கரிசாலை, தூதுவளை, முசுமுசுக்கை , சீரகம் கலந்த "பானம் தயாரித்தல் & அருந்துதல்"

4. சிறிது நேரம் "இறைவனை துதித்தல்".

5. "காலை ஆகாரம்" எடுத்தல். ( ரஸ்தாளி வாழைப்பழம் + நாட்டு சர்க்கரை கலந்து சாப்பிடுதல்)

6. "பஞ்சக் கற்பம்" கொண்டு , சுடுனீரில் நீராடல்.

7. கரிசாலை + நல்லெண்ய் கொண்டு "தைலம் தயாரித்தல்".( செய்முறை விளக்கம்)

NOTE: Intrested Sanmarkka Sangam can book the appointment with Chennai Arumugam(098400-48686) and organize these practical

Classes in your places also. ( Chennai is High Priority)

--

web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Tuesday, August 12, 2014

[vallalargroups:5538] Fwd: சீரக சம்பா அரிசி:

சீரக சம்பா அரிசி:

"முதற்பக்ஷம் சீரகச்சம்பா அரிசி அன்றிப் புன்செய் விளைவும் காரரிசியுந் தவிர நேரிட்ட அரிசியின் வகைகள் - ஆகும்". - நித்தியா கருமவிதி. 

மேற்கண்ட இடத்தில் சீரக சம்பா அரிசி உண்ணலாமா ? அல்லது உண்ணுதல் கூடாதா? என எழும் ஐயத்திற்கு கீழே உள்ள பெருமானின் நித்தியா கருமவிதி சிறப்பு விதியே பதிலாக அமைகின்றது.

9. பழஞ்சோறு, பழங்கறி, எருமைப்பால், எருமைத்தயிர், மோர், நெய், செம்மறிப்பால், தயிர், மோர், நெய், கேழ்வரகு,
வரகு, தினை, சாமை, பருப்புவகை, அதிரசம், அப்பம், சுகியம் முதலிய சிற்றுண்டி, தயிர்ச்சோறு, புளிச்சோறு
முதலிய சித்திரான்னம் காரரிசிச்சோறு, முளைக்கீரை, அகத்திக்கீரை, முன்னை முதலான இலைக்கறி, சுரை,
பூசுணை, பறங்கி, பீர்க்கு, புடல், பாகல், கடுகு, நல்லெண்ணெய், புளி, புகையிலை, கள், சாராயம், கஞ்சா, புலால்,
மாமிசம் முதலிய விலக்குகளை நீக்கி, விதித்தவைகளை யனுசரித்தல்.

காரரிசிச்சோறு நீக்கி, சீரக சம்பா அரிசியை உண்ணலாம் என்பது தெளிவு.

மேற்குறித்த  பகுதி தொடர்பாக அன்பர்களின் கருத்து வரவேற்கப்படுகின்றது. 

--
Regards,

Anandhan. L
+91-  74-112759-38
Web: http://vallalar.org/

--

Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Monday, August 4, 2014

[vallalargroups:5537] மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி துவக்கம்

மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி துவக்கம் - வடலூர் - கருங்குழி:

வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி இன்று வடலூர் கருங்குழியில் துவங்கப்பட்டது.

மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்டு பயிற்சிகள் துவங்கியுள்ளன.

இன்னும் பல ஊர்களில் பயிற்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ள வேண்டுகின்றோம்.

Dr. Raama. Pandurangan
09489269029
ramapandurangan@gmail.com

Pro.Vai. Namasivaayam
09245451647
vnsivayam@gmail.com

Mr. K.P. Jothi
09443262269
kbjothi@gmail.com

Mr. Anandhan Loganathan, bangalore
7411275938
anandhanl324@gmail.com

Er. J. Kathikeyan Jayapal, bangalore
08971233966
Vallalargroups@gmail.com

--

Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Saturday, August 2, 2014

[vallalargroups:5536] 3-Aug-2014 / Bangalore / வள்ளலாரின் மூலிகைகள் & உணவு குறிப்புக்கள் - Herbals Avialability

வள்ளலாரின் மூலிகைகள் & உணவு குறிப்புக்கள்:

பெங்களூர் சன்மார்க்க சங்கத்தில் , வரும் முதல் ஞாயிற்று கிழமை ," வள்ளலாரின் மூலிகைகள் & உணவு குறிப்புக்கள்"  என்ற தலைப்பில் புதுக்கோட்டை சன்மார்க்க மூலிகை மருத்துவர். சுந்தர்ராஜன்   விளக்கம் தர உள்ளார்கள்.

NOTE: 
பஞ்சகர்ப்பம் /  "சுக்கு"  / karisaalai koottu sooram available for sales - First Sunday Only.

1.    வள்ளலாரின் தினசரி பயன் படுத்தப்பட வேண்டிய "காய சித்தி" மூலிகைகளின் பயன்கள்,பயன்படுத்தப்பட வேண்டிய முறைகள்.

2.    எந்தஎந்த நோய்களுக்கு, எந்தஎந்த மூலிகைகள்.

3.    (தலைக்கு) "எண்ணை" தயாரிக்கும் முறைகள் & குளிக்கும் முறைகள்.

4.    பஞ்சகர்ப்பம் தயாரிக்கும் முறைகள் & குளிக்கும் முறைகள். 

5.    "சுக்கு" தயாரிக்கும் முறைகள் & குடிக்கும் முறைகள். 

6.    நித்திய கரும விதி விளக்கம் 
     - சாதாரண விதி 
     - பொது விதி 
     - சிறப்பு விதி

7.     உணவு குறிப்புகள்: ( அரிசி / தானியங்கள் / கீரைகள் / பருப்புகள் / எண்ணெய் / கிழங்கு / நீர் ).

-       அதிகம் சேர்க்க வேண்டிய பொருட்கள்.

-       குறைக்க  வேண்டிய பொருட்கள்.

-       நீக்க வேண்டிய பொருட்கள்.

Date: 3-Aug-2014 / First Sunday / 10.00 am to 4.00pm 
Place: Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanmarkka Sangam,
           21, Lakshmi NarayanaPuram,Bangalore -21
Entry: Free ("அனுமதி இலவசம்")
Contact:
99022-68108 – Karthikeyan
74112-75928 - Anatha Bharathi
96630-75461 - Vasudeva
89712-99366 - Karthikeyan

Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam (map)

web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Wednesday, July 30, 2014

[vallalargroups:5535] Fwd: Reminder: Bangalore First Sunday Vallalar Program @ Monthly from 10am to 4pm on the first Sunday (Vallalar Calendar)

வள்ளலாரின் மூலிகைகள் & உணவு குறிப்புக்கள்:

பெங்களூர் சன்மார்க்க சங்கத்தில் , வரும் முதல் ஞாயிற்று கிழமை ," வள்ளலாரின் மூலிகைகள் & உணவு குறிப்புக்கள்"  என்ற தலைப்பில் புதுக்கோட்டை சன்மார்க்க மூலிகை மருத்துவர். சுந்தர்ராஜன்   விளக்கம் தர உள்ளார்கள்.

1.    வள்ளலாரின் தினசரி பயன் படுத்தப்பட வேண்டிய "காய சித்தி" மூலிகைகளின் பயன்கள்,பயன்படுத்தப்பட வேண்டிய முறைகள்.

2.    எந்தஎந்த நோய்களுக்கு, எந்தஎந்த மூலிகைகள்.

3.    (தலைக்கு) "எண்ணை" தயாரிக்கும் முறைகள் & குளிக்கும் முறைகள்.

4.    பஞ்சகர்ப்பம் தயாரிக்கும் முறைகள் & குளிக்கும் முறைகள். 

5.    "சுக்கு" தயாரிக்கும் முறைகள் & குடிக்கும் முறைகள். 

6.    நித்திய கரும விதி விளக்கம் 
     - சாதாரண விதி 
     - பொது விதி 
     - சிறப்பு விதி

7.     உணவு குறிப்புகள்: ( அரிசி / தானியங்கள் / கீரைகள் / பருப்புகள் / எண்ணெய் / கிழங்கு / நீர் ).

-       அதிகம் சேர்க்க வேண்டிய பொருட்கள்.

-       குறைக்க  வேண்டிய பொருட்கள்.

-       நீக்க வேண்டிய பொருட்கள்.

Date: 3-Aug-2014 / First Sunday / 10.00 am to 4.00pm 
Place: Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanmarkka Sangam,
           21, Lakshmi NarayanaPuram,Bangalore -21
Entry: Free ("அனுமதி இலவசம்")
Contact:
99022-68108 – Karthikeyan
74112-75928 - Anatha Bharathi
96630-75461 - Vasudeva
89712-99366 - Karthikeyan

Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam (map)

Bangalore First Sunday Vallalar Program

Bangalore - Monthly SATH-VICHARAM / காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி/ Monthly FIRST SUNDAY PROGRAM வடலூர் ராமலிங்க சுவாமிகளின் - "அருட்பா" விளக்கவுரை பெங்களூரில்,மாதம்தோறும், முதல் ஞாயிறு ,5th கிராஸ் , லட்சுமி நாராயண புறத்தில் உள்ள ,வடலூர் ஸ்ரீ ஜோதி இராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க்க சங்கத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்று வருகின்றது.

Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam, 5th Cross, Lakshmi NarayanaPuram, Bangalore - 560021.

Karthikeyan : 99022-68108 vallalargroups@gmail.com

When
Monthly from 10am to 4pm on the first Sunday India Standard Time
Where
Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam, Vadalur Sri Jothi Ramalinga Swamigal Samarasa Sanamarkka Sangam 5th Cross,LaxmiNaraya Puram 560021, Bangalore, Karnataka (map)
Calendar
Vallalar Calendar
Who
(Guest list is too large to display)

Going?   All events in this series:   Yes - Maybe - No    more options »

Invitation from Google Calendar

You are receiving this email at the account vallalargroups@gmail.com because you are subscribed for reminders on calendar Vallalar Calendar.

To stop receiving these notifications, please log in to https://www.google.com/calendar/ and change your notification settings for this calendar.

web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Tuesday, July 29, 2014

[vallalargroups:5533] vallalarAranilayam (Silver jublee Invitation)

Dear Sir...

Kindly Forward this Invitation to all our Friends.

Regards,

R. Shanmugam
Secretary,
Vallalar Aranilayam,
Pennadam - 606 105.
Phone: 04143 - 222706
Cell: 944 25 10631

--

web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Monday, July 28, 2014

[vallalargroups:5532] VALLALARIN VINNAPPANGAL "MP3 CD" RELEASE - VERTI - PICTURES

VALLALAR "VINNAPPANGAL"-  "MP3 CD" RELEASE - VERTI - PICTURES @ VETRI PROGRAM

web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Friday, July 25, 2014

[vallalargroups:5530] Fwd: முத்தியும் சித்தியும் : பாகம் 2

முத்தியும் சித்தியும் - பாகம் 2

முத்தி : சோமசூரியாக்கினிகளின் சூக்கும கலப்பு.
இதன் தாத்பரியத்தை இயற்கை புறத்திலே பலவிதமாக வெளிப்படுத்தியுள்ளது.

உதாரணம் :
தேங்காயில் - மூன்று கண்கள்

பனைமரக்காயில் மூன்று கண்கள்.

இந்த மூன்றும் சூக்குமமாய் கலந்தால் , அமுதம் உருவாகிவிடும். அதனால் தன் தேங்காயில் : இனிப்பு நீரும், பனங்காயில் : கள்ளும் இருக்கின்றது

இதனை சூக்குமமாய் தெரியப்படுத்தவே , சிவன் கோவில்களில், ஒரு கலசத்தை சிவலிங்கம் மீது மூன்று கயிற்றினால் தொங்கவிட்டிருப்பர்.

அந்தக் கலசம் - அமுதக் கலசம்.

வள்ளலார் : கள்ளுண்டாள் எனப் பகன்றார் என்று கூறுகின்றார்

முத்தீயை முடித்தாலே, அமுதக் கலசம் உடைந்து, உடலெல்லாம் அமுதம் ஊற்றெடுத்து ஓடும். உடல் காயசித்தி அடைந்துவிடும்.
அக அனுபவங்கள் யாவையுமே புறத்தில் காட்டியிருக்கின்றனர் - நாம் தான் , அதை கண்டு கொள்ளாததினால் , சமயங்கள் கூறுவது யாவும் பொய் என்று கருத்து நிலவுவதால், உண்மை தெரியாமலே இருக்கின்றோம். சாதனம் என்னவென்று தெரியாமல் இருக்கின்றோம்

வெங்கடேஷ்

--

web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

[vallalargroups:5530] மழையும் அமுதமும்

மழையும் அமுதமும்

மழை : புற அமுதம் என்பது வள்ளல் பெருமான் வாக்கு.

இது மிகவும் தூய நீராகும். வானத்திலிருந்து நேரடியாக பூமியின் மேல் விழுவதால், அப்பழுக்கற்ற நீராகும். இது பெய்வதால் , நாடு நகரெல்லாம் செழிக்கும்.வளமும் சுபிக்ஷமும் பெருகும்.

இது உருவாகும் விதம் :

பருவ காலத்தில், காற்று அந்த திசையில் வீசும் போது, கடலில் இருக்கும் ஈரப்பதத்தை எடுத்துக் கொண்டு செல்கின்றது. அந்தக் காற்றானது மலையில் சென்று மோதுகிறது. அதனால் அது மேல் நோக்கி செல்கிறது. அங்கு நிலவும் தண்மையினால், அந்த நீராவி
அணுக்கள் சிதறி, மழைத் துளிகளாக பூமியின் மீது விழுகின்றது

உதாரணம் :

தென் மேற்கு பருவ மழை : காற்றானது கடலில் இருக்கும் ஈரப்பதத்தை எடுத்து, தென் மேற்கு தொடர்ச்சி மலை மீது மோதி, மேல் சென்று, பின் மழையாக பொழிகின்றது

அமுதம் : இது உயிரையும் உடலையும் காக்கும் மிக அற்புத அக மருந்தாகும்.

இது உருவாகும் விதம் :

தவம் செய்ய செய்ய, நம் உடலில் உஷ்ணம் அதிகமாக உண்டாகின்றது. அது சுழுமுனை நாடி வழியாக துவாதசாந்த வெளிக்கு மேல் சென்று, சுத்த உஷ்ணமாக மாறி, அங்கிருக்கும் தண்மையினால், அந்த அணுக்கள் சிதறி, அமுதத் துளிகளாக சாதகன்/யோகியின் உடல் முழுதும் பரவுகின்றது

வெங்கடேஷ்

--

web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Tuesday, July 22, 2014

[vallalargroups:5529] 3- Aug / Bangalore First Sunday Program / வள்ளலாரின் மூலிகைகள் & உணவு குறிப்புக்கள்

வள்ளலாரின் மூலிகைகள் & உணவு குறிப்புக்கள்:

பெங்களூர் சன்மார்க்க சங்கத்தில் , வரும் முதல் ஞாயிற்று கிழமை ," வள்ளலாரின் மூலிகைகள் & உணவு குறிப்புக்கள்"  என்ற தலைப்பில் புதுக்கோட்டை சன்மார்க்க மூலிகை மருத்துவர். சுந்தர்ராஜன்   விளக்கம் தர உள்ளார்கள்.

1.    வள்ளலாரின் தினசரி பயன் படுத்தப்பட வேண்டிய "காய சித்தி" மூலிகைகளின் பயன்கள்,பயன்படுத்தப்பட வேண்டிய முறைகள்.

2.    எந்தஎந்த நோய்களுக்கு, எந்தஎந்த மூலிகைகள்.

3.    (தலைக்கு) "எண்ணை" தயாரிக்கும் முறைகள் & குளிக்கும் முறைகள்.

4.    பஞ்சகர்ப்பம் தயாரிக்கும் முறைகள் & குளிக்கும் முறைகள். 

5.    "சுக்கு" தயாரிக்கும் முறைகள் & குடிக்கும் முறைகள். 

6.    நித்திய கரும விதி விளக்கம்
     - சாதாரண விதி
     - பொது விதி
     - சிறப்பு விதி

7.     உணவு குறிப்புகள்: ( அரிசி / தானியங்கள் / கீரைகள் / பருப்புகள் / எண்ணெய் / கிழங்கு / நீர் ).

-       அதிகம் சேர்க்க வேண்டிய பொருட்கள்.

-       குறைக்க  வேண்டிய பொருட்கள்.

-       நீக்க வேண்டிய பொருட்கள்.

Date: 3-Aug-2014 / First Sunday / 10.00 am to 4.00pm
Place: Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanmarkka Sangam,
           21, Lakshmi NarayanaPuram,Bangalore -21
Entry: Free ("அனுமதி இலவசம்")

web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

[vallalargroups:5528] சன்மார்க்க ( மூலிகை ) உணவு , மேட்டுக்குப்பம்

சன்மார்க்க ( மூலிகை ) உணவு , மேட்டுக்குப்பம்

வள்ளலார் முறைப்படி சன்மார்க்க ( மூலிகை ) உணவு , மேட்டுக்குப்பம்

மாதந்தோறும் பூசத்  தினத்தன்று மட்டும், வள்ளலார் முறைப்படி சன்மார்க்க ( மூலிகை ) உணவு , அனைத்து அன்பர்களுக்கும் "விருந்தோம்பல்",மேட்டுக்குப்பத்தில்  நடைபெறுகின்றது.

இடம் :

திருச்சி சன்மார்க்க சங்கம்,

திருவாளர்.சண்முகம் அய்யா அவர்கள்,

ஒளிநெறி இயக்கம், மேட்டுக்குப்பம்.

தொலைபேசி : 0-94434 22906.(சண்முகம் அய்யா)
விருப்பம் உள்ள அன்பர்கள், மேற்கண்ட விலாசத்திற்கு சென்று உணவு அருந்தலாம்.

web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Thursday, July 17, 2014

[vallalargroups:5526] Fwd: அகமும் புறமும் - பாகம் 2

அகமும் புறமும் - பாகம் 2

ஒரு கல்லூரி மாணவன்
தன் சொந்த செலவிற்கு
தன் வீட்டிலேயே திருட
எது செய்தும் பலனளிக்காமல் போக
ஒரு தந்திரம் செய்தார் அவன் தந்தை.

பணத்தை அவன் புத்தகத்தில் வைத்துவிட
அது மிகவும் பத்திரமாக இருந்தது
அதை அவன் தொடுவதே இல்லை
அதன் பக்கம் திரும்புவதே இல்லை
இது புறம்

அது போலும்
இறைவனும்
மனிதன் எந்தப் பக்கம் கவனம் திரும்புவதில்லையோ??
எங்கு தன் மனதை செலுத்துவதில்லையோ ??
அங்கு சென்று ஒளிந்து கொண்டான்

இறைவன்
மனிதனின் அகத்திலே உள்ளத்திலே ஒளிந்து கொண்டான்

மனிதன் இன்னமும் புறத்திலேயும்,
கோவில்களிலும் சடங்குகளிலும் தேடிக்கொண்டிருக்கின்றான்

அதனால் அவனும் அவன் கையில் சிக்குவதில்லை

வெங்கடேஷ்

--

web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

[vallalargroups:5525] Fwd: திருவடி

திருவடி

திருவடிகள் இரண்டு : நாதம் - விந்து - இரண்டும் கூடி ஒன்றாகும் போது - திருவடி ஆக மாறும்

** கையினால் தொடுவதற்கு இயலாதவை

** வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாதவை

** பஞ்சைப் பார்க்கிலும் மென்மையானது - மிருதுவானது

** ஆசாரியன் காட்டினால் பிரகாசத்தோடு தெரியும்

திருவடிகள் இணைந்து விட்டால் :
1. மனம் அசைவை ஒழிக்கும் - மனம் கரையும்
2. கண்கள் நீர் சொரியும்
3. அகம் குழையும்

திருவடிகள் காலனை நெருங்க விடாமல் தடுக்கும் வல்லமை வாய்ந்தது - இதனை மார்க்கண்டேய புராணம் நிரூபிக்கும்

திருவடியின் சகாயத்தினால் தான் " இந்திரிய மற்றும் கரண ஒழுக்கம் கைகூடும் "

மனதை திருவடி செல்லும் வழியில் விட வேண்டும் - அவைகள் நம்மை திருச்சிற்றம்பலத்திலும் , சிவத்திடமும் சேர்த்துவிடும் என்பது திண்ணம்

திருவடிகள் தச நாதங்களை உண்டாக்கும்

திருவடிகளை சிரசில் மேற்செலுத்தி சூடவேண்டும்
திருவடிகளை சிரசில் சூடினால் தான், மலங்கள் /திரைகள் ஒழிந்து நம் சுய தரிசனம் - ஆன்ம தரிசனம் கிட்டும்

வெங்கடேஷ்

--

web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Wednesday, July 16, 2014

[vallalargroups:5527] Prana

Prana : 

Prana is the vital force - but its always misunderstood as the atmospheric air/oxygen we breathe in.

Oxygen contains Prana within . Seat of the Prana is at the centre of the brain inside the head 

Prana can be related to Atman - Soul 

Pranayaama , in Astanga Yoga tradition, in its real meaning and sense , is the control of this Prana thru yoga practices and meditation and not  

1.  Rechaka - exhalation

2.   Poorakam - inhalation

3.  Kumbakam , retention of atm oxygen which we do as a part of regular exercise at home daily

When control of this Prana within oneself is achieved, it leads to the control of all matters in the universe from smallest  atoms to biggest suns. 

If a yogi gains control over this Prana, there will be nothing in nature not under his control.

Whole nature will obey him .

It is not possible to know everything in the universe individually or separately. Hence, our Vedas say :  “ Know the  One , with which you  can know everything in the universe” -  It means that knowing this Prana, you can know everything in the universe and have control over them.

Vedas say : “ KNOW THYSELF “

Control of this Prana leads to the crossing of realms of TIME and many miracles can be performed after attaining this feat 

BG Venkatesh

[vallalargroups:5534] திருவடி

திருவடி

திருவடிகள் இரண்டு : நாதம் - விந்து - இரண்டும் கூடி ஒன்றாகும் போது - திருவடி ஆக மாறும்

** கையினால் தொடுவதற்கு இயலாதவை

** வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாதவை

** பஞ்சைப் பார்க்கிலும் மிருதுவானது

** ஆசாரியன் காட்டினால் பிரகாசத்தோடு தெரியும்

திருவடிகள் இணைந்து விட்டால் :
1. மனம் அசைவை ஒழிக்கும் - மனம் கரையும்
2. கண்கள் நீர் சொரியும்
3. அகம் குழையும்

திருவடிகள் காலனை நெருங்க விடாமல் தடுக்கும் வல்லமை வாய்ந்தது - இதனை மார்க்கண்டேய புராணம் நிரூபிக்கும்

திருவடியின் சகாயத்தினால் தான் இந்திரிய & கரண ஒழுக்கம் கைகூடும்

மனதை திருவடி செல்லும் வழியில் விட வேண்டும் - அவைகள் நம்மை திருச்சிற்றம்பலத்திலும் , சிவத்திடமும் சேர்த்துவிடும் என்பது திண்ணம்

திருவடிகளை சிரசில் மேற்செலுத்தி சூடவேண்டும்.
சூடினால் தான், மலங்கள் /திரைகள் ஒழிந்து நம் சுய தரிசனம் - ஆன்ம தரிசனம் கிட்டும்

BG Venkatesh

Tuesday, July 15, 2014

[vallalargroups:5524] New MP3 CD Release - Vallalarin Vinnappangal

Dear All,

Happy to announce that , With Effort / Support of Bangalore Vallalar Groups Team , Vallalar Groups releasing "Vallalar Vinnappangal" - Mp3 CD 

Vallalar Vinnappangal CD will be released on upcoming VETRI class.

Vallalar Vinnappangal CD Contents:

1.    வள்ளலாரின் விண்ணப்பங்கள் & சத்-விசார கேள்வி பதில்கள்

2.    வள்ளலாரின் பத்திரிக்கைகள்

3.    நித்திய கரும விதி ( சாதராண விதி / பொது விதி / சிறப்பு விதி)

4.    மகாமந்திரம்

S.No

Contact Person

Place

1.

Karthikeyan – 089712-33966

Bangalore

2.

Meenatchi Sundaram – 093425 61104

Bangalore

3.

Anantha Bharathi – 074112 7 5938

Virudhachalam

4.

Muralidaran – 098655 02500

Vadalur

5.

Shanmugam – 094434 22906

Mettukuppam / Trichy

6.

Arumugam – 098400 48686

Chennai

7.

Pandurangan Ayya,VETRI – 94892 69029

Madurai

Please find the CD Details as attachment.

web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)