Thursday, July 10, 2014

Re: [vallalargroups:5521] திருவடிப் பெருமை - பாகம் 4 : சின்னக்கோடும் பெரிய கோடும்

அவன் கால் பட்டு அழிந்திடும்
அயன் கையெழுத்தே!!

2014-07-10 11:17 GMT+05:30 <venkatesh@precot.com>:
திருவடிப் பெருமை - பாகம் 4 : சின்னக்கோடும் பெரிய கோடும்

சூரியன் முன்
மின்மினிப் பூச்சி ஒன்றுமில்லை போலும்

பெரிய நெருப்புக் கோளம் முன்
ஒரு தீக்குச்சியின் திறன் ஒன்றுமில்லை போலும்

ஒரு பெரிய கோட்டின் முன்
ஒரு சிறிய கோட்டின் திறன் ஆகும்

நம் அறியாமையினால்
அந்தக்கரணங்கள் - கோள்களின் சக்தி
வினைகளின் ஆற்றல் அதிகம் என்று புலம்புகின்றோம்

அதன் முன்
நம் முயற்சிகள் பலிதம் ஆகவில்லை என்று வருந்துகின்றோம்
நம் திறன் பயனற்றவை என்று அங்கலாய்க்கின்றோம்
உண்மை தான்

இவைகள் சிறிய கோடுக்கு ஒப்பாகும்

அதன் பக்கத்தில்
" திருவடி என்ற பெரிய கோடு கிழித்தால் "
இவைகள் யாவும்
சூரியன் முன் பனி போல் விலகி விடும்
வினைகள் யாவும் ஒதுங்கி வழி விடும்
மலங்கள் நசித்துப் போகும்

தலைவன் கட்டளைக்கு
அடி பணியும் தொண்டர்கள் போல்
இவைகள் யாவும்
நம் முன் நிற்காது ஒளிந்து கொள்ளும்
அதன் ராஜ்ஜியம் பூஜ்ஜியம் ஆகிவிடும்

நாம் பற்ற வேண்டியது திருவடி
நாம் சிரசில் சூட வேண்டியது திருவடிக் கிரீடம்
சூடினால்
ஆன்மாவாகிய நாம் தான் அரசன்
உடலாகிய அஸ்தினாபுர நாடு
நம் ஆட்சியின் கீழ்

உடல் நம் சொற்படி நடக்கும்
உடல் நம் கட்டளைக்கு அடி பணியும்

வெங்கடேஷ்

[vallalargroups:5512] கதம்பக் கட்டுரைகள் - part 4

கதம்பக் கட்டுரைகள் - 4

I வாசி : வேறு பெயர்

1. கருடன்

2. அனுமன்

II. யோகம் :

நம்மிடையே நிலவும் பரவலான நம்பிக்கை : ( பதஞ்சலி யோகம் , மற்றும் இதர யோகங்களின் அடிப்படையில் )

1. இயம நியமாதிகள் செய்தும் , பிராணாயாமம் செய்தும் இறுதியில் சமாதி அடைதல்

2. மனதை அடக்குதல் என்பர்

3. ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலப்பது என்பர்

உண்மையான யோகம் :

1. மனதை அடக்காமல் அதனை " கடப்பதும் ஒடுக்குவதும் " ஆகும்

2. ஜீவன் என்னும் இருமை நிலையில் இருந்து - ஆன்மா என்னும் ஒருமை நிலை அடைவது

3. மூச்சு விடா நிலை - மூச்சு விடா வாழ்வு அடைவது

4. காலம் மற்றும் மனம் கடந்த நிலை அடைவது

வெங்கடேஷ்

bg venkatesh

[vallalargroups:5511] திருவடிப் பெருமை - பாகம் 4 : சின்னக்கோடும் பெரிய கோடும்

திருவடிப் பெருமை - பாகம் 4 : சின்னக்கோடும் பெரிய கோடும்

சூரியன் முன்
மின்மினிப் பூச்சி ஒன்றுமில்லை போலும்

பெரிய நெருப்புக் கோளம் முன்
ஒரு தீக்குச்சியின் திறன் ஒன்றுமில்லை போலும்

ஒரு பெரிய கோட்டின் முன்
ஒரு சிறிய கோட்டின் திறன் ஆகும்

நம் அறியாமையினால்
அந்தக்கரணங்கள் - கோள்களின் சக்தி
வினைகளின் ஆற்றல் அதிகம் என்று புலம்புகின்றோம்

அதன் முன்
நம் முயற்சிகள் பலிதம் ஆகவில்லை என்று வருந்துகின்றோம்
நம் திறன் பயனற்றவை என்று அங்கலாய்க்கின்றோம்
உண்மை தான்

இவைகள் சிறிய கோடுக்கு ஒப்பாகும்

அதன் பக்கத்தில்
" திருவடி என்ற பெரிய கோடு கிழித்தால் "
இவைகள் யாவும்
சூரியன் முன் பனி போல் விலகி விடும்
வினைகள் யாவும் ஒதுங்கி வழி விடும்
மலங்கள் நசித்துப் போகும்

தலைவன் கட்டளைக்கு
அடி பணியும் தொண்டர்கள் போல்
இவைகள் யாவும்
நம் முன் நிற்காது ஒளிந்து கொள்ளும்
அதன் ராஜ்ஜியம் பூஜ்ஜியம் ஆகிவிடும்

நாம் பற்ற வேண்டியது திருவடி
நாம் சிரசில் சூட வேண்டியது திருவடிக் கிரீடம்
சூடினால்
ஆன்மாவாகிய நாம் தான் அரசன்
உடலாகிய அஸ்தினாபுர நாடு
நம் ஆட்சியின் கீழ்

உடல் நம் சொற்படி நடக்கும்
உடல் நம் கட்டளைக்கு அடி பணியும்

வெங்கடேஷ்

[vallalargroups:5510] மூளை - தலை நகரம் - பாகம் 3

மூளை - தலை நகரம் - பாகம்  3

ஒரு போரில்
ஒரு நாட்டின்
மற்ற நகரங்களை விடவும்
தலை நகரமே முக்கியம்
அது வீழ்ந்தால்
அந்நாடு கைப்பற்றப்பட்டது எனலாம்

அது போல்
மூளையாம் நம் தலை நகரை ஆக்கிரமித்துள்ள
இராவணனிடமிருந்து இராமனும்
துரியோதனாதிகளிடமிருந்து பஞ்ச பாண்டவர்களும்
மீட்டெடுத்தால் தான்

அஸ்தினாபுரம் என்னும் நம் உடல்
வாழ்வாங்கு வாழும்
மரணமிலாப் பெருவாழ்வு எய்தும்
இல்லையெனில் மண்ணுக்குள் புதைந்து போம்
நெருப்புக்கு இரையாகும்

வெங்கடேஷ்

Wednesday, July 9, 2014

[vallalargroups:5509] Atma Pooja Upanishad - The Ultimate Alchemy - Oshos commentary - Part 2

Excerpts
Osho's commentary on Atma Pooja Upanishad - The Ultimate Alchemy
 
Sutra 4 : Stillness is the Pradhikshina - the roundabout movement for worship
 
* Silence is meditation, basic for any religious experience

** Real silence happens only when mind dissolves 

   Real silence happens not thro effort but thro understanding - not thro practice , but thro inner awareness

** With the discovery of inner still point, you become Master

** Awareness is Transcendence

** Yr center is also central point of the whole existence

** Every ritual is a secret language - secret key

** Silence is Divine , Bliss - purpose of life

Once you attain this Silence, whatsoever you may attain in life is useless, meaningless, even if you can win the whole world , it is of no use

 ** When Silence is there, new energy is there

** God visits us disguised as Silence - then He becomes the guest - We are the hosts 

** Atman is eternally silent

** Silence has great healing power, ensures longevity of life, calms and quietens the mind

Sutra 5 : The feeling of I AM THAT  is the salutation

  ** Existence is Oneness     

  **  " AHAM BRAHMASMI " - not egoistic assertion but the most Humble of assertions , because to assert simple truths , you have to be paradoxical.    

Sutra 6 : Silence is Prayer

** Constant awareness of mind dissolves all negatives like anger, hatred, jealous, greed etc

Sutra 7 : To be centered constantly in inner illumination and in the infinite inner nectar is the preparatory bath for worship

** Light is the purest energy

  Light is the substratum of existence

  Light is the absolute - it undergoes no change

God means - Law of Grace

Sutra 8 : The feeling of  "That" everywhere is the Gandha - fragrance 

   ** Existence - THAT - which is beyond this - which can't be pointed out

Who with consciousness and awareness is Man and not is an animal

Sutra 9 : Filled with consciousness is the flower for worship

Kalpataru - wish fulfilling tree - no gap b/w demand and supply 

You demand and there is supply - no time gap - everything instantly 

You desire and it is fulfilled

BG Venkatesh

[vallalargroups:5508] Atma Pooja Upanishad - The Ultimate Alchemy - Oshos commentary - Part1

Excerpts
 
Osho's commentary on Atma Pooja Upanishad - The Ultimate Alchemy
 
Sutra 1 : To create the " Fire of Awareness " in Oneself is the Incense  
 
** Divine and devil come from the root - Devas

** Master means to be present always - continuously present 

** Feeling of Oneself creates a center, a center of silence - an inner power. It is a fire.

** Periphery - mind

Center - Being - Self - Soul

** Mahavir's body - emanated subtle perfume , because he was self centered

** Enlightenment can happen at any time

Sutra : 2  To be established in the "Sun of Awareness " is the only " Lamp " 

** Self center orders the body to execute the functions and servant ( body ) acts accordingly

** One becomes the Master being in the center of Self - Soul, Silence 

** If you become aware, centrally aware , the rays of awareness reach  every part of the body and every cells of the body

Mahavir used Hunger as a method of awareness

                   A vehicle of awareness

                    Object of awareness

Sutra 3: Accumulation of Nectar of the inner moon is the Naivedhya - food offering

** You need a Full Moon in you to offer the divine a food

** The more you become aware,  the more heat is transformed into light , you begin to feel the moon inside , you begin to feel COOL , Silent Pool , Cool breeze 

When yr  heat is totally transformed to light, there is no flame - that's why moon symbol is used. Moon has light , but no flame - that's why its light is COOL. Its w/o fire and flame

Kailash - Coldest peak - highest peak 

Silence , Cool silence of the moon is called nectar , amrit , elixir 

** Transform heat into Light 

** When there is no heat left, you have accumulated the nectar of the moon.

** Sun is hot only at the periphery - and cool at the center

** Sun , at its deepest center is the coolest spot in the solar system

** Moon point is the silent point

** When One comes to the moon center, the cooler and coldest point , breathing stops

** Master is the One who is in Silence 

Master means mastery over the senses and body by being rooted in the Self , not slave to senses etc

** Breathing is the sun point and No Breathing is the moon point

BG Venkatesh

[vallalargroups:5507] The Quantum Leap - NO MIND - Osho's book

Excerpts from
Osho 's Book - The Quantum Leap - NO MIND 
 
** No mind state is the Buddha state

**  Out of pure space, everything blossoms

Out of pure space, everything dissolves

You are that pure space

** Intuition is yr very being - teaching from inside 

** Existence is irrational

** You need not worship the Innermost Being - there is nothing higher than it

** Quantum leap from Mind - NO mind 

              From thinking to Silence

** " JUST BE " - in tamil - " SUMMA IRU " which is our birth right

** Becoming a master means like snow flakes dissolving in thin air of silence

** Third Eye can see the Infinite

** Formless can be seen by the Third Eye

** You have nothing to lose 

   By going deeper into yourself 

   But everything to gain

** At the very center of yr very Being, is the door to Kingdom of God

** Don't move - JUST BE - NO movements

** Sin means - forgetfulness

   Except for forgetfulness , there is no sin

   Except for awareness , there is no virtue

 ** The Inner is just an eternal living space 

** Zen means - No thinking - Silently rejoicing within

** When musician becomes perfect, he throws away the instruments

When meditator comes to his center, an immense blissfulness overfloods him.

** Enlightenment is pure silence - silence of  NO Mind

 ** Find out the life which needs no breathing      

BG Venkatesh

[vallalargroups:5506] ஆன்மா - பாகம் 2 - The second coming of Christ

ஆன்மா - பாகம் 2

மக்கள் கூட்டம்
அலைமோதும் இடங்களில்
திருமணம், கோவில், விஷேஷங்களில்
பூக்கள் அதிகம் இடம் பிடிப்பதேன் ??

பூக்கள் பிராணனை
அதிகம் வெளிப்படுத்தி
பிராணனின் பற்றாக்குறையை சரி செய்யும்
சுற்றுப்புறத்தை தூய்மைப் படுத்தும்

இது புறம்

அக நோக்கில்
ஆன்மா பிராண நிலையம்

"ஆன்மா என்னும் பூ மலர்ந்துவிட்டால் "
" ஆன்மா என்னும் பூ விழித்தெழுந்து விட்டால் "
உடலுக்கு
புறத்திருக்கும் பிராணன் அவசியமில்லை
நாம் மூச்சு விடா நிலைக்கு வந்துவிடுவோம்
இதுவே மெய்வாழ்வு - உண்மை யோகம்

ஆன்மாவாகிய பிராணன் உடலை சுத்தம் செய்யும்

ஒவ்வொருவர் உள்ளும் " இறந்த நிலையிலிருக்கும் ஆன்மாவாகிய இயேசு கிறிஸ்து " விழித்து எழுதலையும், உயிர்த்து எழுதலையுமே, " இயேசு மீண்டும் வருவார் " என்று பைபிள் குறிப்பாக கூறுகின்றது - " Second coming of Christ "

இதைப் புரிந்து கொள்ளாமல் , “ இயேசு புற உலகினில் மீண்டும் தோன்றுவார் “ என்று மலைகளிலும் , சுவர்களிலும் கிறிஸ்தவர் எழுதி பிரச்சாரம் செய்கின்றனர்

வெங்கடேஷ்

Tuesday, July 8, 2014

[vallalargroups:5505] Mandookya Upanishads - Osho's commentary - Philosophia Ultima

Posting the excerpts of  

Mandookya Upanishads - Osho's commentary 

** In Silence, all dualites disappear

* Upanishads - only transmitted without asking and w/o questioning

** Transmission beyond words is the real meaning of Upanishads

** Existence consists of only vibrations

**  God is dancer , we are the dance,                                                                           

                Singer, we are songs

                Musician , we are the music

** AUM - ANAHATH NADHAM - ONLY TO BE HEARD INSIDE - NOT CHANTED OR REPEATED

** Meditation - means transcending time and mind and space

** Science means collection of data , information , that's why taught in schools and colleges - but religion can't be taught - can only be caught

** Ultimate truth is transcendence of dualities

** Awakened person is called enlightened person because,  small flame of awareness continues to burn 24 hrs a day , whether he is awake, sleep , doing something or not doing anything

At his center,  is only the flame of awareness, and it is experienced as Silence and Bliss ( Ananda )

** Upanishads always follow the golden mean - the middle path 

** Life is a pilgrimage w/o any goal - that's why its so live and so beautiful

** Poorna - means 1. Perfection ( lowest meaning )

                             2. TOTAL 

                            3. WHOLENESS

** Mandookya Upanishad - is the Ultimate Philosophy - Philosophia Ultima

** Pure Self - no thoughts, no memories, no contents, no expectations, desires and imaginations

** If U relax with the nature, you can grow inwards  easily - very easily 

** Let-go is the secret of growing inwards

 BG Venkatesh

bg venkatesh

[vallalargroups:5504] திருவடிப் பெருமை - பாகம் 3

திருவடிப் பெருமை - பாகம் 3

உலக நடையில்
ஒரு பெண்
" வயதுக்கு வந்த பின்னும் "
" உடல் பக்குவமடைந்த பின்னருமே "
திருமணம் முடித்து
ஆணுடன் கூட முடியும்.
இது புறம்.

அக நோக்கில்
சாதனத்தில்
" திருவடி கொண்டு "
ஜீவனைப் பக்குவம் செய்தால் தான்
அது ஆன்மாவுடன் கலக்கும்.
ஜீவாத்மா பிறக்கும்.
 
திருவடி கொண்டே
காயாக இருக்கும் ஜீவனை
கனிய வைக்க வேண்டும்.

வெங்கடேஷ்

Monday, July 7, 2014

Re: [vallalargroups:5521] OSHOs commentary on book - 7 steps to samadhi

Osho
Is the most misunderstood enlightened masters of this century. Its good to note Venkatesh seeing parallels. Most self proclaimed modern day Gurus adapt Oshos words and even his style in speaking.

Great Job Venkatesh.

Anbudan
Siva

On Mon, Jul 7, 2014 at 9:23 AM, <venkatesh@precot.com> wrote:

Dear All
 
OSHO - this magic word doesnot require any intro
 
Popularly known as Osho Rajneesh - he had written many books and commentaries on many books
 
if one delves deep into his works, you can notice the similarities with our saints and rishis
 
I am posting the excerpts from one of his books - 7 steps to samathi
 
7 Steps to Samadhi - Osho's commentary

  * God remains the very subjectivity

  * Sit on bed, exhale deeply, with mouth - OOO, when you have exhaled completely,stop for a single moment. Don't inhale nor exhale. Just stop. In that moment - you are the divine. In that stop, you are not doing anything , even breathing.

  Inhalation - life 

Exhalation - death

** religion is not for weak people - it is only for strong who can make leaps and jumps 

Weak can do step by step travel - strong will jump

* Vapour is invisible - can move only upwards

* A master is needed only till Sahasrar bud opens , after it opens, he is not needed, now you have gone beyond all possibilities of falling. You can rise and rise now - no fall - this is point of no return

 In tamil - Meendum Vaara vazhi 

  ** Only God can himself - " I " - no body else

  ** When you are totally silent, mind dissolved, no thoughts and ego ceased , then you hear the sound AUM. It is uncreated, the sound of existence, humming sound of existence.This is One hand clapping - Zen meditation technic

  ** Real eyes - those which can penetrate the illusory and can encounter the real

   ** Satchumathi Vidhya - wisdom thru which eyes are attained

  * Looking at as it is - no judgements , no projections ( mind ) this is enlightenment 

** If you judge , divide , you will be in darkness - you will be blind

** To existence, nothing is good or bad - takes everything as it is

  ** A sage is choiceless, is a person who doesn't judge , is undivided

  ** Supreme knowledge can't be taught - Guru can teach that can't be taught

** Sutra 

The most rare knowledge - upon the attainment of which, you will become free. Yet, dwelling in this body, see in all beings , the Brahman. Who is ONE , unborn, imperishable, still ,  infinite , immutable and conscious.

So seeing,  live in peace  and  bliss.  Don't see anything except Self and Supreme

** Shiva linga - not just phallic symbol - just zero, has no boundaries , it begins nowhere and ends nowhere

* All distractions only on surface - many belongs to suface 

At the centre - only ONE

  ** Inner talk must cease inorder to be attentive'

  ** If you are capable of forgetting non senses, then you can remember right things

  ** The world is not illusory - the world you have created around you is illusory

  ** Non wavering mind remains non attached

  ** Non attachment , I am not Doer, My past deeds karma are doers, God is the doer - thinking  this way , state of silence, equilibrium and peace can be attained. This is sublime non attachment 

 BG Venkatesh

[vallalargroups:5503] OSHOs commentary on book - 7 steps to samadhi

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)