Wednesday, March 24, 2010

[vallalargroups:2785] B'lore March sathvicharam'2010 Albums @ Bangalore - Next Sath-Vicharam-4-Apr-2010

You are invited to view Vallalar Groups's photo album: Blore march sathvicharam'2010
Blore march sathvicharam'2010
Mar 6, 2010
by Vallalar Groups
Message from Vallalar Groups:
Vallalar Groups's Picasa Web Album - Blore march sathvicharam'2010
If you are having problems viewing this email, copy and paste the following into your browser:
http://picasaweb.google.co.in/lh/sredir?uname=vallalargroups&target=ALBUM&id=5452042236000783393&authkey=Gv1sRgCIq0xY6PpZnSdQ&feat=email
To share your photos or receive notification when your friends share photos, get your own free Picasa Web Albums account.

--
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
To unsubscribe from this group, send email to vallalargroups+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

[vallalargroups:2784] இடையூறின்றி எதையும் செய்யுங்கள்

Dear All,

அன்பு வெள்ளமாகும். அது ஒருநாள் நம்மை முற்றும் விழுங்கிக் கரை கடந்து போகும்.

மறப்பது மனிதரியல்பு, மறக்காதிருப்பது மகத்தான இயல்பு. இங்கே பெற்ற தாயை மகன் மறக்கலாம். பிள்ளையைத் தாய் மறக்கலாம், தாங்கி நிற்கும் உடலை உயிர் மறக்கலாம், தனது ஆதாரமான ஆவியை உடல் மறக்கலாம், நெஞ்சம் கற்றதை மறக்கலாம், ஆனால், தவத்தில் மிக்கார் மனத்தில் உறையும் தலைவனை நாம் மறக்கலாமா?

எல்லைகளைக் கட்டியாள எண்ணமில்லை. எதிலெதிலோ பற்று வைத்து மாளவும் விரும்பவில்லை. அந்த சொர்க்கமே கிடைப்பதாயினும் அதை தூக்கி எறிந்துவிட்டு என் மேலோனின் கருணை ஒன்றையே வேண்டி நிற்பேன்.

அருட் பெருஞ்ஜோதி என்பது அகத்தேயும், வெளியேயும் வெளிச்சத்தைத் தருகிறது.

நீங்கள் எதைச் செய்தாலும், அது அடுத்தவருக்கு எந்தக் காலத்திலும் இடையூறு செய்வதாய் இருக்கக்கூடாது. அதுவே பொது நோக்கு. உங்கள் எண்ணமும் செயலும் நல்லதாய் இருக்க வேண்டும்.

நமது புருவ மத்தியில் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள ஒரு மணி பிரகாசம் பொருந்தி இருக்கிறது. இந்த ஜோதி மணியைத்தான் நாம் 'சண்முகம்' என்று அழைக்கிறோம்.

பானையில் சோறு வெந்துவிட்டதா என்று பார்க்க ஒவ்வொரு சோற்றையுமா பதம் பார்க்கிறார்கள். ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு போதும் பதம் பார்க்க. அதுபோல எல்லாச் சமய மதத் தெய்வங்களையும் ஆய்வு செய்யாமல் நம் நாட்டிலே பெரும்பாலாகப் பரவியுள்ள சைவ, வைஷ்ணவ சமயத் தெய்வங்களை ஆய்வு செய்து உண்மையைப் புரியவைத்தால் அந்த ஆய்வு மற்ற சமய மதங்களுக்கும் பொருந்தும்.

--
With Regards,
S.Sathesh Kumar
+919444426032.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
To unsubscribe from this group, send email to vallalargroups+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

Tuesday, March 23, 2010

Re: [vallalargroups:2783] படிகளைக்கண்டு மலைக்காதீர்கள்

dear sathesh,
thank u for good imformation

On 3/20/10, Sathesh Kumar <satips@gmail.com> wrote:

Dear All,

கருணை நிறைந்தவராய் இருங்கள். உங்கள்மனதில் இரக்கம் ஊற்றுப் போல பொங்கி வழியட்டும். அடுத்தவர் துன்பங்களைப் போக்க உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். 

வயிற்றுப் பசிக்காக மற்ற உயிர்களைக் கொன்று உண்பது கூடாது. உயிர்க்கொலை புரிவோர் எமக்கு எந்நாளும் உறவாக மாட்டார்கள். இறைவன் உங்கள் கண்ணுக்கு எட்டுவதில்லை. ஆனால், கருத்துக்கு எட்டுவான். அன்போடு அவனை பற்றிப் பிடியுங்கள். நம்மை விட்டு விலகவே மாட்டான். அன்பு எங்கிருக்கிறதோ அங்கே இறைவன் இருக்கிறான்.

 பலகாலம் இறைவனை வழிபாடு செய்வதால் உண்டாகும் நன்மைகளை எல்லாம் தர்மம் செய்து ஒரேநாளில் பெற முடியும். தர்மத்தின் பயனை உணர்ந்து கொண்டவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தர்மம் செய்வார்கள். 

எத்தனை படிகள் என்று மலைத்து நிற்காதீர்கள். எல்லாப் படிகளையும் படிப்படியாக கடந்து விடலாம். உச்சிக் கமலத்தில் ஊற்றெடுக்கும் அமுதத்தைப் போல ஆண்டவன் இருக்கிறான்.

 மனந்தளராமல் கடவுளைக் காணும் முயற்சியை மேற்கொள்ளுங்கள்.

 புலால் உண்ணும் மனிதர்களைக் கண்டால் என் மனம் நடுங்குகிறது. 

அருட்பெருஞ்சோதியை உள்ளும் புறமும் காண்பவர்கள் மன்னுயிரைத் தன் உயிர்போல் மதித்து நடப்பார்கள்.

--
With Regards,
S.Sathesh Kumar
+919444426032.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
To unsubscribe from this group, send email to vallalargroups+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
To unsubscribe from this group, send email to vallalargroups+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

Re: [vallalargroups:2780] ஆன்மிக அன்பர்களுக்கு வணக்கம்.

New Picture.bmp

ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல். ... வள்ளலார்

பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

   சுத்த சன்மார்க்க அன்பன்
      D.பாலமுருகன்

2010/3/22 prabu s <prabudesign@gmail.com>
ஐயா நீங்கள் அனுப்பிய மடலை பார்தேன் ,
மிகவும் மகிழ்ச்சி இந்த 20௦ ஆம் நுற்றாண்டுகளில் இப்படி பட்ட மனிதர நீங்கள் , என்று கூறும் அளவிருக்கு உங்கள் மடல் இருந்தது . ஒரு நண்பன் இறந்தால் கூட வராமல் வேலை இருக்கிறது என்று கூறும் மனிதர்கள் மத்தியில் , நீகள் தெரியாமல் செய்த தவறுக்கு இவ்வளவு வருந்துவது மிக்க  மகிழ்ச்சி   .
தொடரட்டும் உங்கள் ஆன்மிக பணிகள் !

-- 
With Regards,
Prabu S
Chennai
http://anbudanprabu.blogspot.com/  

2010/3/22 குருவே சரணம் <p.omguruvenamaha@gmail.com>

ஆன்மிக அன்பர்களுக்கு வணக்கம்.

இன்று அதிகாலையில் ஒரு சிறு பாவத்தை செய்துவிட்டேன். நான் காரில் சென்று கொண்டு இருக்கும்போது,
எனது லேனில் ஒரு சிறு பறவை, காலில் அடிபட்டு துள்ளி கொண்டு இருந்தது, பறக்க இயலவில்லை.
நான் 120கிமீ வேகத்தில் சென்றமையால், என்னால் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை, நடுவில் சென்றுவிவிட்டேன், பறவைக்கு என்ன
ஆனது என்று தெரியவில்லை.

பறவையை பார்த்தவுடன் அவசரத்தில் ப்ரேக் வேறு அமுக்கிவிட்டேன், பின்னாடி வேகமாக வந்த வேனை கவனிக்கவில்லை. நல்ல வேளை, பின்னாடி வந்த வேன் ட்ரைவர் சாதுர்யத்தால் உடனே தனது லேனில் இருந்து மாறிட்டார்,  நான் நல்ல வேளைஆசிடண்ட்லிருந்து தப்பினேன்.

"அறியாமால் செய்த பிழைக்கு என்னை மன்னியுங்கள் என்று வள்ளாலாரை கேட்டு கொள்கிறேன்.

முருகவேள்.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
To unsubscribe from this group, send email to vallalargroups+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
To unsubscribe from this group, send email to vallalargroups+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

--
Regards,
Balamurugan.D

Re: [vallalargroups:2782] தானம் கொடுப்போரை தடுப்பது பாவம்

வள்ளலார் மனு முறை கண்ட வாசகத்தில்  உலக மக்கள் செய்கின்ற நாற்பத்து மூன்று குற்றங்களை பற்றி சொல்லி இருக்கிறார்அதில் உள்ள சில வரிகளை  தான் சதீஷ் அண்ணா சொல்லி இருக்கிறார்..நாம் இந்த குற்றங்களில் எதையும்  சன்மார்கத்தை அறிந்த பிறகும் செய்து கொண்டு இருப்போம்.அந்த குற்றங்களை விரைவில் பக்குவ அனுபவத்தால்,இரக்க,தயவு உணர்வால் நீக்கும் போதுநாம் செய்த குற்றங்களை இறைவன்குணமாக கொள்ளுவார்.வள்ளலார் சொல்லும்இந்திரிய ஒழுக்கத்தை  (புலன் ஒழுக்கங்களைகடை பிடிக்க முயலும் போதுநம் குற்றங்கள் விரைவில் நீங்கி 
விடுகிறது. வள்ளலார் எதனை சொன்னாலும் காரணம்,காரியம்,நல்ல விளைவோடு சொல்லுகிறார்.
வள்ளலாரின் வாழ்க்கை சுத்த சன்மார்கத்தை பிரதிபலிக்கிறது.சுத்த சன்மார்க்கம் வெறும் சொல் அல்ல.
செயல்பாடு தான் சுத்த சன்மார்க்கம்.செயல்பாட்டில் உறுதி வந்து விட்டால் நாம் செய்யும் எந்த காரியத்தையும் தடுத்து நிறுத்த முடியாது.

On 23/03/2010, Sathesh Kumar <satips@gmail.com> wrote:
Dear All,
 
ஏழைகள் வயிறு எரியச் செய்வது பாவம். பசித்தோர் முகத்தை பாராதிருப்பது பாவம். கோள் சொல்லி குடும்பம் கலைப்பது பாவம். குருவை வணங்க கூசி நிற்பது பாவம்.

மாமிசம் உண்டு உடலை வளர்ப்பது பாவம். கல்லும் நெல்லும் கலந்து விற்பது பாவம். தவம் செய்வோரை தாழ்த்தி பேசுவது பாவம். தாய் தந்தை மொழியை தட்டி நடப்பது பாவம்.

நல்லோர் மனதை நடுங்க செய்வது பாவம். தானம் கொடுப்போரை தடுப்பது பாவம்

--
With Regards,
S.Sathesh Kumar
+919444426032.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
To unsubscribe from this group, send email to vallalargroups+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
To unsubscribe from this group, send email to vallalargroups+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

[vallalargroups:2781] வாழ்க்கை ஒரு மாயப்பேழை

Dear All,

* உலகம் பொன்னுக்கும், பொருளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாய் இருக்கிறது. யாரையேனும் நாடிச் சென்றால் இந்த ஆள் நம்மிடம் ஏதேனும் பற்றிச் செல்லத்தான் பலகாலும் வந்து கொண்டிருக்கிறானோ என்று கருதிக் கொள்வார்கள். அதன் காரணமாக அலட்சியமாய் நடந்து கொள்ள முற்படுவார்கள்.

* அடுத்தவர் அணியும் ஆடை அணிகலன்களையும், அவர்தம் நடையின் பாங்கையும் நான் கருத்தூன்றிப் பார்ப்பதில்லை. எனக்குக் கைநீட்டி நடக்கவே மனம் கூசுகிறது. அதில் கர்வம் இருப்பதாய் படவும் கைகளைக் கட்டிக்கொண்டுதான் நடக்கிறேன். உயர்ந்த ஆசனத்தில் உட்காரப் பிடிக்காது. நான் கால்மேல் கால் போட்டு அமரவும் கூசுவேன். சயனிப்பதற்கு சவுகரியமான படுக்கையைத் தேடமாட்டேன். வாய்விட்டுப் பாடமாட்டேன். நீட்டி முழக்கிப் பேசிட அஞ்சுவேன்.

* எல்லாம் தெரிந்தவர் போல் பிறர்க்கு உரைப்பது மனித இயல்பு. குறைவற்ற அறிவு நாம் பெற்றிருக்கிறோமா, குறைவற்ற மனத்தை நாம் கொண்டிருக்கிறோமோ என்றவர்கள் சுயமதிப்பீடு செய்து கொள்வதில்லை.

* நான் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில்லை.

* ஏழு திரைகளுக்கு அப்பால் இருக்கிறது பேருண்மை. அவன் அத்தனை திரைகளையும் அகற்றி எனக்கு மெய்ப்பொருள் வெளிப்படச் செய்தான். நம்மில் ஒரு மாயை பேழையைத் தந்தான். அரிய பொருள் ஒன்று அதிலிருப்பதாகச் சொன்னான். திறந்து பாரென ஒரு திறவுகோலையும் கொடுத்தான். வாழ்க்கை முழுவதும் அதைத் திறந்து பார்க்கிற முயற்சியில் நான் இருக்கிறேன்.

* பொய்யை மெய்யாக்கி போற்றத் தெரிந்தவர்கள் வணங்கி நிற்பது ஒரு தெய்வமே அல்ல, வழியாய்க் கொண்டதும் ஒரு வழி அல்ல.

--
With Regards,
S.Sathesh Kumar
+919444426032.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
To unsubscribe from this group, send email to vallalargroups+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

[vallalargroups:2779] தானம் கொடுப்போரை தடுப்பது பாவம்

Dear All,
 
ஏழைகள் வயிறு எரியச் செய்வது பாவம். பசித்தோர் முகத்தை பாராதிருப்பது பாவம். கோள் சொல்லி குடும்பம் கலைப்பது பாவம். குருவை வணங்க கூசி நிற்பது பாவம்.

மாமிசம் உண்டு உடலை வளர்ப்பது பாவம். கல்லும் நெல்லும் கலந்து விற்பது பாவம். தவம் செய்வோரை தாழ்த்தி பேசுவது பாவம். தாய் தந்தை மொழியை தட்டி நடப்பது பாவம்.

நல்லோர் மனதை நடுங்க செய்வது பாவம். தானம் கொடுப்போரை தடுப்பது பாவம்

--
With Regards,
S.Sathesh Kumar
+919444426032.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
To unsubscribe from this group, send email to vallalargroups+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

Monday, March 22, 2010

Re: [vallalargroups:2778] Save thirsty Birds in summer

Hi Balamurugan!
 
I thank you for giving this wonderful idea to help the birds go through this summer.
 
Thanks,
 
Asokan. N.P.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
To unsubscribe from this group, send email to vallalargroups+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

Re: [vallalargroups:2777] படிகளைக்கண்டு மலைக்காதீர்கள்

கருணைமிகு சதீஷ்  அண்ணா,
      நல்ல செய்திக்கு நன்றி. 
இது கதை அல்ல.உண்மை சம்பவம்.பெயர்கள் மட்டுமே மாற்றம்.இரக்கம் உள்ள மனிதர்களுக்கு இது போன்ற
சம்பவங்கள் நடந்து இருக்கும். நடக்கும்.நாம் கொள்ளும் இரக்க பண்பு  ஒருநாள் நமக்கு பெரிய உதவியை செய்யும்.
அருள் நகரில் முருகன் என்ற  சிறுவன் வாழ்ந்து வந்தான்.அவன் அந்த ஊரில் உள்ள 
பள்ளியில்  எட்டாம் வகுப்பு படித்து வந்தான்.அவன் சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து இருந்தாலும்
பிறருக்கு உதவி செய்து வாழ்ந்தான்.அவன் உணவை உண்ணும் போது அருகில் பறவையோ,விலங்கோ வந்தால் அவைகளுக்கும் கொடுத்து உண்பான். இவனே ஏழை,,இவன் பிறருக்கு தானம் செய்கிறான் என
பலரும் கிண்டல் செய்தனர்.அதனை பொருட்படுத்தாமல் பிறருக்கு உதவி செய்து  வாழ்ந்தான்.
ஒருமுறை ஒரு வெளியூர் பயணி இரவு நேரத்தில் தங்க இடம் இல்லாமல் ஒரு பெரிய வீட்டு திண்ணையில் படுத்து இருந்தார்.அவர் மிகவும் களைப்பாக பசியோடு இருந்தார்.அவரை அந்த வீட்டு செல்வந்தர் இது என்ன சத்திரமா? என விரட்டி விட்டார்.அதை பார்த்துகொண்டு இருந்த முருகன் தன் வீடுக்கு அழைத்து உணவு கொடுத்து படுப்பதற்கு அந்த சிறிய வீட்டில் இடமும் கொடுத்தான்.மறுநாள் காலையில் அந்த பயணியை
சுற்றி பெரிய கூட்டம்.அதன் பிறகு தான் தெரிந்தது.அவர் இன்னொரு ஊரில் உள்ள பெரிய செல்வந்தர்.அவர் ஒரு பெரிய கூட்டதோடு பயணம் செய்தவர் வழி தெரியாமல் வந்து உள்ளார்.அவரை தேடி வந்த    கூட்டம் தான் அது.அவர் கையில் பணம் இருந்தும் இரவு நேரத்தில் உணவு கிடைக்காமல் பசியில் வாடி இருந்த அவருக்கு உரிய நேரத்தில் முருகன் உணவு கொடுத்த காரணத்தால் அவர்  மகிழ்ந்து அந்த சிறுவனின் படிப்புக்கு பண உதவி செய்தார்.அவனின் அப்பாவிற்கும் நல்ல வேலை வாங்கி கொடுத்தார்.
அந்த சிறுவனின் இரக்க பண்பு  தான் ஒருநாளில் அவன் வீட்டுவறுமையைபோக்கியது.
பிறர் பசியை போக்க  பணம் தேவை இல்லை.நல்ல இரக்க மனம்  பிற ஜீவர்களின் பசியை போக்க முயலும்.
"பசித்தோரின் பசியை போக்குவதே கடவுள் வழிபாடு."-வள்ளலார்.
by,Aruljothisujatha.

On 20/03/2010, Sathesh Kumar <satips@gmail.com> wrote:

Dear All,

கருணை நிறைந்தவராய் இருங்கள். உங்கள்மனதில் இரக்கம் ஊற்றுப் போல பொங்கி வழியட்டும். அடுத்தவர் துன்பங்களைப் போக்க உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். 

வயிற்றுப் பசிக்காக மற்ற உயிர்களைக் கொன்று உண்பது கூடாது. உயிர்க்கொலை புரிவோர் எமக்கு எந்நாளும் உறவாக மாட்டார்கள். இறைவன் உங்கள் கண்ணுக்கு எட்டுவதில்லை. ஆனால், கருத்துக்கு எட்டுவான். அன்போடு அவனை பற்றிப் பிடியுங்கள். நம்மை விட்டு விலகவே மாட்டான். அன்பு எங்கிருக்கிறதோ அங்கே இறைவன் இருக்கிறான்.

 பலகாலம் இறைவனை வழிபாடு செய்வதால் உண்டாகும் நன்மைகளை எல்லாம் தர்மம் செய்து ஒரேநாளில் பெற முடியும். தர்மத்தின் பயனை உணர்ந்து கொண்டவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தர்மம் செய்வார்கள். 

எத்தனை படிகள் என்று மலைத்து நிற்காதீர்கள். எல்லாப் படிகளையும் படிப்படியாக கடந்து விடலாம். உச்சிக் கமலத்தில் ஊற்றெடுக்கும் அமுதத்தைப் போல ஆண்டவன் இருக்கிறான்.

 மனந்தளராமல் கடவுளைக் காணும் முயற்சியை மேற்கொள்ளுங்கள்.

 புலால் உண்ணும் மனிதர்களைக் கண்டால் என் மனம் நடுங்குகிறது. 

அருட்பெருஞ்சோதியை உள்ளும் புறமும் காண்பவர்கள் மன்னுயிரைத் தன் உயிர்போல் மதித்து நடப்பார்கள்.

--
With Regards,
S.Sathesh Kumar
+919444426032.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
To unsubscribe from this group, send email to vallalargroups+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
To unsubscribe from this group, send email to vallalargroups+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

Re: [vallalargroups:2776] ஆன்மிக அன்பர்களுக்கு வணக்கம்.

ஐயா நீங்கள் அனுப்பிய மடலை பார்தேன் ,
மிகவும் மகிழ்ச்சி இந்த 20௦ ஆம் நுற்றாண்டுகளில் இப்படி பட்ட மனிதர நீங்கள் , என்று கூறும் அளவிருக்கு உங்கள் மடல் இருந்தது . ஒரு நண்பன் இறந்தால் கூட வராமல் வேலை இருக்கிறது என்று கூறும் மனிதர்கள் மத்தியில் , நீகள் தெரியாமல் செய்த தவறுக்கு இவ்வளவு வருந்துவது மிக்க  மகிழ்ச்சி   .
தொடரட்டும் உங்கள் ஆன்மிக பணிகள் !

-- 
With Regards,
Prabu S
Chennai
http://anbudanprabu.blogspot.com/  

2010/3/22 குருவே சரணம் <p.omguruvenamaha@gmail.com>
ஆன்மிக அன்பர்களுக்கு வணக்கம்.

இன்று அதிகாலையில் ஒரு சிறு பாவத்தை செய்துவிட்டேன். நான் காரில் சென்று கொண்டு இருக்கும்போது,
எனது லேனில் ஒரு சிறு பறவை, காலில் அடிபட்டு துள்ளி கொண்டு இருந்தது, பறக்க இயலவில்லை.
நான் 120கிமீ வேகத்தில் சென்றமையால், என்னால் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை, நடுவில் சென்றுவிவிட்டேன், பறவைக்கு என்ன
ஆனது என்று தெரியவில்லை.

பறவையை பார்த்தவுடன் அவசரத்தில் ப்ரேக் வேறு அமுக்கிவிட்டேன், பின்னாடி வேகமாக வந்த வேனை கவனிக்கவில்லை. நல்ல வேளை, பின்னாடி வந்த வேன் ட்ரைவர் சாதுர்யத்தால் உடனே தனது லேனில் இருந்து மாறிட்டார்,  நான் நல்ல வேளைஆசிடண்ட்லிருந்து தப்பினேன்.

"அறியாமால் செய்த பிழைக்கு என்னை மன்னியுங்கள் என்று வள்ளாலாரை கேட்டு கொள்கிறேன்.

முருகவேள்.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
To unsubscribe from this group, send email to vallalargroups+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
To unsubscribe from this group, send email to vallalargroups+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

Re: [vallalargroups:2775] ஆன்மிக அன்பர்களுக்கு வணக்கம்.

ஒரு எறும்பின் உயிரைக் காப்பாற்றுவது என்பது, ஒரு பேரரசை நிறுவுவதை விடச் சிறந்த செயல். தெய்வீகத் திருநிலையே மனித இனத்திற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட இலக்காகும். அந்த நல்ல நிலையை வாழ்வில் பெறுவதற்காகவே நமக்கு இந்தப் பிறவியைக் கொடுத்துள்ளார். 
                                                                                                      - ஸ்ரீ அரவிந்தர்

http://static.howstuffworks.com/gif/the_ant_bully.jpg
குருவே சரணம் Drive carefully ..................................

பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

   சுத்த சன்மார்க்க அன்பன்
      D.பாலமுருகன்

2010/3/21 குருவே சரணம் <p.omguruvenamaha@gmail.com>
ஆன்மிக அன்பர்களுக்கு வணக்கம்.

இன்று அதிகாலையில் ஒரு சிறு பாவத்தை செய்துவிட்டேன். நான் காரில் சென்று கொண்டு இருக்கும்போது,
எனது லேனில் ஒரு சிறு பறவை, காலில் அடிபட்டு துள்ளி கொண்டு இருந்தது, பறக்க இயலவில்லை.
நான் 120கிமீ வேகத்தில் சென்றமையால், என்னால் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை, நடுவில் சென்றுவிவிட்டேன், பறவைக்கு என்ன
ஆனது என்று தெரியவில்லை.

பறவையை பார்த்தவுடன் அவசரத்தில் ப்ரேக் வேறு அமுக்கிவிட்டேன், பின்னாடி வேகமாக வந்த வேனை கவனிக்கவில்லை. நல்ல வேளை, பின்னாடி வந்த வேன் ட்ரைவர் சாதுர்யத்தால் உடனே தனது லேனில் இருந்து மாறிட்டார்,  நான் நல்ல வேளைஆசிடண்ட்லிருந்து தப்பினேன்.

"அறியாமால் செய்த பிழைக்கு என்னை மன்னியுங்கள் என்று வள்ளாலாரை கேட்டு கொள்கிறேன்.

முருகவேள்.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
To unsubscribe from this group, send email to vallalargroups+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

--
Regards,
Balamurugan.D

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
To unsubscribe from this group, send email to vallalargroups+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

[vallalargroups:2774] ஆன்மிக அன்பர்களுக்கு வணக்கம்.

Saturday, March 20, 2010

[vallalargroups:2772] படிகளைக்கண்டு மலைக்காதீர்கள்

Dear All,

கருணை நிறைந்தவராய் இருங்கள். உங்கள்மனதில் இரக்கம் ஊற்றுப் போல பொங்கி வழியட்டும். அடுத்தவர் துன்பங்களைப் போக்க உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். 

வயிற்றுப் பசிக்காக மற்ற உயிர்களைக் கொன்று உண்பது கூடாது. உயிர்க்கொலை புரிவோர் எமக்கு எந்நாளும் உறவாக மாட்டார்கள். இறைவன் உங்கள் கண்ணுக்கு எட்டுவதில்லை. ஆனால், கருத்துக்கு எட்டுவான். அன்போடு அவனை பற்றிப் பிடியுங்கள். நம்மை விட்டு விலகவே மாட்டான். அன்பு எங்கிருக்கிறதோ அங்கே இறைவன் இருக்கிறான்.

 பலகாலம் இறைவனை வழிபாடு செய்வதால் உண்டாகும் நன்மைகளை எல்லாம் தர்மம் செய்து ஒரேநாளில் பெற முடியும். தர்மத்தின் பயனை உணர்ந்து கொண்டவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தர்மம் செய்வார்கள். 

எத்தனை படிகள் என்று மலைத்து நிற்காதீர்கள். எல்லாப் படிகளையும் படிப்படியாக கடந்து விடலாம். உச்சிக் கமலத்தில் ஊற்றெடுக்கும் அமுதத்தைப் போல ஆண்டவன் இருக்கிறான்.

 மனந்தளராமல் கடவுளைக் காணும் முயற்சியை மேற்கொள்ளுங்கள்.

 புலால் உண்ணும் மனிதர்களைக் கண்டால் என் மனம் நடுங்குகிறது. 

அருட்பெருஞ்சோதியை உள்ளும் புறமும் காண்பவர்கள் மன்னுயிரைத் தன் உயிர்போல் மதித்து நடப்பார்கள்.

--
With Regards,
S.Sathesh Kumar
+919444426032.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
To unsubscribe from this group, send email to vallalargroups+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

Friday, March 19, 2010

Re: [vallalargroups:2771] Save thirsty Birds in summer

Karunaimigu Bala Murugan Ayya,
    Very Good Picture.Really Heartful touching.Wishes.

On 18/03/2010, balamurugan d <to.dbala@gmail.com> wrote:
Dear All,

             Many Birds die in summer without water. Save them,
Please put water pots for thirsty Birds at Balcony / Window etc.
Please forward to friends.

320_4086238.jpg_MG_1028.jpg 
 
பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

2634-40.gifஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 2634-40.gif

withimage007.gif
            Balamurugan

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
To unsubscribe from this group, send email to vallalargroups+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

Re: [vallalargroups:2770] சத்-விசார கேள்வி

  1. பசி என்பது கொலைக்கு சமம்.
  2. ஒரு படி கடந்து ,வள்ளலார், பசி என்பது மரண வேதனையை விட கொடியது என ஜீவகாருண்ய ஒழுக்கம் - Part 1-ல் கூறுகின்றார்
  3. நரக வேதனை, சனனவேதனை, மரண வேதனை என்கின்ற மூன்று வேதனைகளுங் கூடி முடிந்த வேதனையே பசிவேதனை என்று வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் கூறுகின்றார்   
  4. அதனால் தான் ,வள்ளுவர் பசிக்கு உரிய குறளை , கொல்லாமை அதிகாரத்தில்  வைத்து உள்ளார்கள்.
Anbudan,
Karthikeyan
 
2010/3/13 Balu Guruswamy <balovesfamily@gmail.com>
 
எத்தனயோ நூல்களில்
எத்தனையோ அறம்கள் சொல்லப்பட்டிருப்பினும்,
 
அத்துணை அறம் களிலும்
 
 சாலச் சிறந்தது...
 
எல்லா உயிரையும் தன்னுயிராய்  ஓம்பி,..
 
தாம் பெற்ற உணவை
 
இல்லாத எல்லோர்க்கும் பகிர்ந்து கொடுக்கும் பண்பே!
 
என்று அக்குறளில் வள்ளுவர் கூறுகின்றார்.
 
இக்குறள் சன்மார்க்கத்தின் சாரத்தைக் கூறும் குறள்!
 
பகுத்து உண்போம்! பல் உயிர் ஒம்புவோம்!
 
பாலு குருசாமி
 
2010/3/12 Jagannathan Narayanasamy <janakum1@yahoo.co.in>
 
'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்' என்பது தாமும் வாழ்ந்து பிற உயிரினங்களின் வாழ்வையும் போற்ற வேண்டும், அவற்றிற்கு உதவி  அவை வாழ வாய்ப்பளிக்க  வேண்டும் என்னும் அருளுடைமைப் பண்பை லியுறுத்தவே, 'கொல்லாமை' என்னும் அருளின்நெறி அறத்தினபால் சேர்த்தார் எனலாம்.  
--- On Thu, 11/3/10, karunanidhi t <karunanidhi.t@gmail.com> wrote:
 
From: karunanidhi t <karunanidhi.t@gmail.com>
Subject: Re: [vallalargroups:2751] சத்-விசார கேள்வி
Date: Thursday, 11 March, 2010, 11:03 PM
 
2010/3/11 Vallalar Groups <vallalargroups@gmail.com>:
> இன்புற்று வாழ்க !!! 
>  
> பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 
> தொகுத்தவற்றுள் எல்லாம் தலை  - திருக்குறள்  (322)
>
>  இந்த  திருக்குறள் "உணவை" பற்றியது.இந்த குறளை "விருந்தோம்பல்" அதிகாரத்திலோ
> அல்லது உணவு பற்றிய தொடர்பு உடைய அதிகாரத்திலோ  "வள்ளுவப் பெருந்தகை"
> குறிப்பிட்டு இருக்கலாம் .
>  
> ஏன் இந்த குறளை "கொல்லாமை" அதிகாரத்தில் கூறிப்பிட்டு உள்ளார்கள்?
> Anbudan,
> Vallalar Groups
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி  தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> --
> To register to this vallalargroups, and Old Discussions
>  
> To change the way you get mail from this group, visit:
>  
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>  
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
அன்புடையீர்!
 
                      இதில்' பல்லுயிர் ஓம்புதல்' என்பதில்  உயிர்களை   பாதுகாக்கும்
பண்பு  வலியுறுத்தபடுவதால்  கொல்லாமை  அதிகாரத்தில்  வந்துள்ளது
 
என்றும்  அன்புடன்
 
கருணாநிதி
 
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
  
To change the way you get mail from this group, visit:
  
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
  
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage.

--
 
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
  
To change the way you get mail from this group, visit:
  
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
  
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
--
 
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
  
To change the way you get mail from this group, visit:
  
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
  
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
--
Anbudan,
Vallalar Groups
 
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
 
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
To unsubscribe from this group, send email to vallalargroups+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

[vallalargroups:2768] கருணை காட்டுங்கள் அன்பர்களே

அனபான சன்மார்க்க நேயர்களே!
 
                                         தயவின் பெருமை தரணி எங்கும் நிறையட்டும்!
 
                                         அருட் பெரும் ஜோதி ஆண்டவர் நம்மை எல்லாம்
 
                                         நல்வழியில் நடத்தட்டும்.
 
கருணை உலகில் காருண்யம் பெருகட்டும்.   இதற்க்கான ஏற்பாடுகள் யாவும்
 
உங்கள் மூலமாக நடத்திட அருட் ஜோதி ஆண்டவர் விழைகிறார்.  எனவே
 
சன்மார்க்க நெறிகள் யாவற்றையும் முழுமையாகக் கடைப் பிடித்தல் அவசியம்.
 
முழு நம்பிக்கை கொண்டு முயலுங்கள்.  முடியாதது ஒன்றுமில்லை.
 
அருட் ஜோதி ஆண்டவரே நம் ஆன்மப் பகுதியில் இருந்து கொண்டு
 
எல்லா ஆற்றல்களையும் அருளுகின்றார்.  அவர் அருளாலேயே நம்
 
பார்க்கின்றோம், கேட்கின்றோம், உணர்கின்றோம் மேலும் உயிரோடு
 
இருக்கின்றோம்.  எல்லா சத்துக்களுக்கும்  அவரே ஆதாரம்.  எனவே
 
சன்மார்க்கம் புகுந்தபின் கொள்ளத் தக்க கவலை ஒன்றும் இல்லை.
 
உள்ளத்தில் ஒளியைக் கூட்டுங்கள்.  உவப்பிலா ஆனந்தம் உங்களது
 
என்று அறியுங்கள்.  கருணை காட்டுங்கள்!  ஆத்மாவை மீட்டுங்கள்!
 
கருணை பெருகும் இடத்தில அருட் பெரும் ஜோதி ஆண்டவர்
 
நிறைகிறார்!  கருணை இல்லா இடத்தில அவர் மறைகிறார்.
 
எனவே  கருணை காட்டுங்கள் அன்பர்களே!
 
பாலு குருசுவாமி
 
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
To unsubscribe from this group, send email to vallalargroups+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

Thursday, March 18, 2010

[vallalargroups:2767] வள்ளலார் போதனைகள் சி.டி.வெளியீடு - பெங்களூர் "தினகரன் தினசரி செய்திதாளில்"- Vallalar CD news in Dinamalar Bangalore Edition

March 18, 2010

வள்ளலார் போதனைகள் சி.டி.வெளியீடு

பெங்களூர், மார்ச் 18:

வள்ளலார் போதனைகள் அடங்கிய 'இரக்கம் காட்டுங்கள்' சி.டி. பெங்களூரில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வள்ளலார் கார்த்திகேயன் கூறுகையில், கடந்த தைப்பூசம் அன்று பெங்களூர் வள்ளலார் குரூப்ஸ் சார்பில் இரக்கம் காட்டுங்கள் சி.டி. வெளியிடப்பட்டுள்ளது. இந்த சி.டி.யில் மனித பிறப்பு, சிறப்பு, உண்மை இரக்கம், இன்பமாய் வாழ வழிமுறைகள் ஆகியவை குறித்து 33 நிமிடங்களில் வள்ளலாரின் போதனைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த சி.டி.யை பெற விரும்புவோர் 9902268108 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Copyright 2009 all rights reserved

Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Re: [vallalargroups:2766] குமுதம் ஜோதிட ஆசிரியர் திரு.ஏ.எம்.ஆர் - "இரக்கம் காட்டுங்கள்" Audio CD- மதிப்புரை

HI,

                As per the vallalar's word , It's the great indication of Sanmarka Kalam.
      Many Thnaks Karthi sir. Keep it up.

with regards,
Balamurugan

2010/3/17 Sathesh Kumar <satips@gmail.com>
Very Good by this way we can spread our vallalar concepts to the entire world and also we can easily spread our "say no to Non-Veg"

--
With Regards,
S.Sathesh Kumar
+919444426032.

2010/3/17 Vallalar Groups <vallalargroups@gmail.com>

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

மாதம் தோறும் , உயிர் இரக்கத்தை வலியுறுத்தி , குமுதம் ஜோதிட புத்தகத்தில் , குமுதம் ஆசிரியர்.
திரு.ஏ.எம்.ஆர் அவர்கள்
கட்டுரை எழுதுவார்கள். ஒரு முறை, அந்த கட்டுரையைப் பற்றி ஆசிரியரிடம் தொடர்பு கொண்ட போது , நம்முடைய  "இறக்கம் காட்டுங்கள் " சி.டியை ஐயா அவர்களிடம் கூறினேன். அவர்கள் இந்த மாத இதழில் ,26.03.2008,"
இரக்கம் காட்டுங்கள்" சி.டி க்கு மதிப்புரை பக்கம் எண்.25 -ல் கொடுத்து உள்ளார்கள்.  

குமுதம் ஜோதிட ஆசிரியர்  திரு.ஏ.எம்.ஆர்
அவர்கள் - "இரக்கம் காட்டுங்கள்" Audio CD- மதிப்புரை

இரக்கம் காட்டுங்கள் - ஒலி குறுந்தகடு
================= ============
சமீபத்தில் கொண்டாப்பட்ட தைப்பூசம் வைபவத்தன்று, வள்ளலார் பெருமான் திருவருள் புரியும் ,வடலூரில் திரு.வள்ளலார் கார்த்திகேயன் அவர்களின் சிந்தனையில் உருவாகி , பெங்களூர் வள்ளலார் குரூப்ஸ் தயாரித்துள்ள "இரக்கம் காட்டுங்கள்" என்ற ஆடியோ  சி.டி வெளியிடப்பட்டது.
பிற உயிர்களிடம் மனித இனம் காட்ட வேண்டிய அன்பு , இரக்கம் ஆகியவை பற்றி வள்ளலார் பெருமான் உபதேசித்த உயர்ந்த கொள்கைகளை வலி
யுறுத்தும்  குறுந்தகடு இது.
மற்ற உயிர்களிடம் இரக்கம் ,அன்பு , கருணை ஆகியவற்றை காட்ட வேண்டியதன் அவசியத்தை
வலியுறுத்தும் இந்த ஆடியோ  சி.டி வள்ளலார் பெருமானின் திருவடிகளுக்கு சமர்ப்பிக்கபட்டுள்ளது. சுமார் 33 நிமிஷங்கள்   ஒலிக்கும் இந்த சி.டி -யை  கோயில்கள்,பள்ளிகள் மற்றும் பொது நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இலவசமாக கொடுத்து புண்ணிய பலனை பெறலாம்.
இது பற்றிய மேலும் விவரங்களுக்கு : 099022-68108 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த சி.டியின் விலை - ரூ.45

Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
Regards,
Balamurugan.D

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Re: [vallalargroups:2765] Save thirsty Birds in summer

ஆன்மிக அன்பர்களே
மெய் சிலிர்க்க வைக்கிறது...தங்களுடைய "இரக்கம் காட்டுங்கள்" பண்பு.

2010/3/18 balamurugan d <to.dbala@gmail.com>
Dear All,

             Many Birds die in summer without water. Save them,
Please put water pots for thirsty Birds at Balcony / Window etc.
Please forward to friends.

320_4086238.jpg_MG_1028.jpg 

பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

2634-40.gifஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 2634-40.gif

withimage007.gif
            Balamurugan

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:2763] Save thirsty Birds in summer

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)