Saturday, February 10, 2018

[vallalargroups:5911] நீதிபதி என்றால் !!!

இந்தோனிஷியாவில் நீதிமன்றமொன்று சற்று வித்தியாசமான
வழக்கொன்றை சந்தித்தது.........

வயதான பெண்மணியொருவர், தோட்டமொன்றில் மரவள்ளிக்கிழங்கு
திருடியதாக அத்தோட்ட பொறுப்பாளரினால் வழக்கு தொடரப்பட்டார்.

வழக்கை மிகக்கவனமாக செவியுற்ற நீதிபதி, அம்மூதாட்டியிடம் விசாரித்தபொழுது, அவர் இப்படி கூறினார்........

"நான் களவாடியது உண்மைதான். எனது சிறிய பேரன் பசிக்கொடுமையால் வாடுகிறான். வேறுவழியின்றி இச்செயலை செய்தேன்." என்று தனது தவறை ஏற்றுக்கொண்டார்.

இதை கேட்டதும் நீதிபதி.........

"என்னை மன்னிக்கவேண்டும். சட்டத்தின் முன்னால் நான் உங்களை வேறுபடுத்தி பார்க்க முடியாது. 
எனவே உங்களுக்கு பத்து இலட்சம் ருபாயா (100 அமெரிக்க டொலர்) அபராதமாக விதிக்கின்றேன். இதை கட்ட தவறினால்
இரண்டரை வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும்."

இவ்வாறு தீர்ப்பளித்துவிட்டு, தன்னுடைய நீதிபதி தொப்பியை கழற்றி அங்கு குழுமியிருந்த மக்களை பார்த்து......

"இங்குள்ள ஒவ்வொருவர்மீதும் நான் ஐம்பதுனாயிரம்
ருபாயா (5 டொலர் ஐம்பது காசு) தண்டணையாக இடுகின்றேன்.

காரணம் !!!! இந்த நகரத்தில் ஒரு சிறு குழந்தை உணவின்றி பட்டினியால் வாடுவதற்கும், அதன் காரணமாக குழந்தையின் பாட்டி தவறான செயலை செய்யும் சூழலை உருவாக்கியதற்காகவும், உங்களுக்கு இத்தண்டணையை அளிக்கின்றேன்."

என்று உத்தரவிட்டு நீதிமன்ற உதவியாளர் மூலமாக, அங்குள்ள அனைவரிடமும் தண்டணைப் பணத்தை வசூலித்தார். இதில் தோட்டத்தின் பொறுப்பாளரும் அடங்குவார்.

இவ்வாறு சேர்ந்த 35 இலட்சம் ருபாயாவிலிருந்து (350 அமெரிக்க டாலர் ) 10 இலட்சம் ருபாயாவை நீதிமன்றத்திற்கு அளித்துவிட்டு, அம்மூதாட்டியை தண்டணையிலிருந்து விடுவித்து, மிகுதிப் பணத்தை அவரிடம் கொடுத்து, அவரது கஷ்டத்திற்கு பயன்படுத்தும்படி கூறி, அங்கிருந்து எழுந்து சென்றார்.!!!!!!!

சட்டம், மனிதாபிமானம், நீதி ஒன்றுக்கொன்று கைகோா்த்து தர்மத்தை நிலைக்கவைத்துவிட்டன !

நீதிபதி என்றால் இவர்போல சட்டத்தையும் மனிதாபிமானத்தையும் ஒருங்கே கையாள வேண்டும்.
முன்னுதாரணமான இந்த நீதிபதிக்கு வாழ்த்துக்கள்.

ஆதாரம்: Spirit news- indonesia

#ஆதரிப்போம்_எளியவர்களை_தேடி_தேடி

Wednesday, February 7, 2018

[vallalargroups:5910] Invitation: Free online Sathvicharam arranged by Vallalar universal m... @ Sun 11 Feb 2018 7:30pm - 9:30pm (IST) (Vallalar Groups)

Free online Sathvicharam arranged by Vallalar universal mission USA

When
Sun 11 Feb 2018 7:30pm – 9:30pm India Standard Time
Calendar
Vallalar Groups
Who
•
Vallalar Groups- organiser
•
hariharan hariharan- creator
•
Vallalar Groups
Attachments
Suthasanmargam VUM.jpg
Discourse on Suttha Sanmargam by Dr.Jaya.Rajamurthy MBBS DCH FHIV Nagapattinam
Pls refer attachment for contact details

Going?    - -     

Invitation from Google Calendar

You are receiving this courtesy email at the account vallalargroups@googlegroups.com because you are an attendee of this event.

To stop receiving future updates for this event, decline this event. Alternatively, you can sign up for a Google account at https://www.google.com/calendar/ and control your notification settings for your entire calendar.

Forwarding this invitation could allow any recipient to modify your RSVP response. Learn More.

[vallalargroups:5909] Vishu - Revathi Marriage Day

விவாக (Marriage) முதலிய விசேஷச் செய்கைகளிலும் தங்கள் தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களது பசியை ஆற்றுவித்துத்திருப்தியின்பத்தை உண்டுபண்ணுவது முக்கியமென் றறியவேண்டும் ...........வள்ளலார்

[vallalargroups:5908] நாக்கு - நாறிய புண்ணாக்கு - வாக்கு

Tuesday, February 6, 2018

[vallalargroups:5907] Thaipoosam 2018 @ Bangalore Sanmarkka Sangam

[vallalargroups:5906] Thaipoosam 2018 சன்மார்க்க சேவை மைய அன்பர்களின் சீரிய தொண்டு

தயவுடையீர்
வந்தனம்

வடலூர் தைபூச ஜோதி தரிசன
பெருவிழா 2018 மற்றும் மேட்டுகுப்பம் சித்தி வளாகம் திருவறை தரிசன நன்னாள்
விழா மிகவும் சிறப்புடன் நடந்தேறியது. 

உலகெங்கும் உள்ள சன்மார்க்கம் மற்றும் பக்த கோடிகள் கலந்துகொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளாசியைப் பெற்று இன்புற்றனர். சன்மார்க்க அன்பர்கள் பக்தர்களுக்கு அன்னம் பாலித்தும் உதவிகள் பல புரிந்தும் ஆன்மலாபம் அடைந்தனர். 

வடலூர் தெய்வநிலையம் விழா ஏற்பாடுகளையும் சன்மார்க்க சொற்பொழிவு, இன்னிசை, வில்லிசை மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளை வழங்கினர்
கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அத்தியாவசிய பணிகள் மற்றும் காவல் துறை பாதுகாப்பு சிறப்புடன் அமையப்பெற்றன. 

சன்மார்க்க சேவை மைய அன்பர்களின்
சீரிய தொண்டு சிறப்புடன் அமைந்தது. குடிநீர் வழங்கல், சுகாதாரம் , தூய்மை, பக்தர்களுக்கு உதவி உள்ளிட் ட சிறப்பு பணிகளை சேவை மைய அன்பர்கள் உற்சாகத்துடன் வழங்கினர்
மேலும் கல்பட்டு ஐயா வளாகம் அருகில் நிரந்தர கழிவறை சேவை மையம் மூலம் அமைக்கப்பெற்றது
தர்மசாலை , ஞான சபை அருகில் காலணி பாதுகாக்கும் இடம் , குப்பைத்தொட்டிகள், மற்றும்
 சித்திவளாகம் கொடிமேடை ஸ்டீல் கேட் அமைக்கப்பெற்றன. சேலை மைய அன்பர்களின் சன்மார்க்க பணி மென்மேலும் சிறந்து விளங்கிட எல்லாம் வல்ல பரம்பொருளை வணங்கி வாழ்த்துகின்றோம்

Re: [vallalargroups:5917] நன்றி!!!!

வடலூர் புனித நகரத்தை ஜோதி தரிசனம் சமயமும் அதன் பின்னும் தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்ட பெருந்தன்மை கொண்ட அன்பு உள்ளங்களுக்கு என் பணிவான நன்றிகள் வாழ்த்துக்கள்

On 6 Feb 2018 07:31, "Vallalar Groups" <vallalargroups@gmail.com> wrote:

[vallalargroups:5905] தினமும் இறைவனுக்கு நன்றி சொல்ல மட்டும் கோவிலுக்கு செல்வோம்.

மிகவும் சிந்திக்க வைத்த பதிவு.

||| 80 வயதுடைய ஒரு மனிதரின் இதயத்தில் ஆப்ரேஷன் நடந்தது.

நல்லபடியாக நடந்து முடிந்த பின்...

+ அவரிடம் ரூபாய் 8 லட்சத்திற்க்கான பில்லை மருத்துவமனை அதிகாரிகள் அவரிடத்தில் கொடுத்தனர்......

+ அந்த பில்லை பார்த்ததும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை....

+ அப்பெரியவரின் பரிதாபகரமான அழுகையைப் பார்த்த.....
மருத்துவர் கூறுகிறார்....
அழாதீர்கள் தாங்களுக்கு என்னால் முடிந்த 
அளவு பில்லை குறைத்துவிடுகிறேன் என்றனர்....

+ அதற்க்கு பெரியவரின் பதிலை என்னவென்று பாருங்கள்.....

+ எனக்கு அது பிரச்சினையில்லை,
பில் 10 லட்சமாக இருந்தாலும் நான் தர தயாராக உள்ளேன்.....

+ ஆனால் 80 வருடமாக எவ்வித பிரச்சினையுமின்றி என் இதயத்தை பாதுகாத்த _இறைவன் ஒரு ரூபாய்கூட பில் கேட்க்கவில்லையே.....
இவ்வளவு நாள், இதனை உணர்ந்ததேயில்லை, இப்போது நினைத்து உணர்ந்தபோது, 
கண்ணீர் வழிகிறது,

+ மூன்று மணி நேரம் மட்டும் நீங்கள் பாதுகாத்ததற்க்கு எட்டு லட்சத்திற்க்கு  பில்....

+ எல்லாம் வல்ல கடவுள் 
கருணையையும் அன்பையும் நினைத்து அழுதுவிட்டேன் என்றார்......

+ இறைவனின்
அருட்கொடைக்கு 
நிகர் இறைவனே.....
- நாம் தான் நன்றி கெட்டவர்களாக 
இந்த மண்ணில் வாழ்கிறோம்.....

+ எந்த எதிர் பார்ப்புமே இல்லாமல் எப்போழுதும் நம்மை கண்ணும் கருத்துமாக பத்திரமாக பாதுகாப்பவர் அன்பே உருவானவர் இறைவன் மட்டுமே....

நமக்கு கிடைத்த வாழ்கை எத்தனை பேருக்கு கிடைக்க வில்லை என உணர்ந்தால், நாம் தினமும் இறைவனுக்கு நன்றி சொல்ல  மட்டும் கோவிலுக்கு செல்வோம்.

இறை நம்பிக்கை
உள்ள என் அனைத்து
நண்பர்களுக்காகவும் இந்த  பதிவு.

[vallalargroups:5904] Anitha - Vigneshwaran Marriage Day

[vallalargroups:5903] நன்றி!!!!


Saturday, February 3, 2018

[vallalargroups:5899] siddhi valga thiruvarai darisanam 2018

[vallalargroups:5898] Vallalar Prayer @ Singapore

அருட்பெருஞ்ஜோதி🙏🏾
சன்மார்க்க ஜோதி சத்சங்கம் & வழிபாடு சிங்கப்பூரில்
👪👨‍👩‍👧👩‍👩‍👧👩‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦👪
👉திருஅருட்பா பாராயணம்
👉சன்மார்க்க ஞான
சத்சங்கம்
👉ஜோதி வழிபாடு, ஜோதி தியானம்
Arut Perunjothi 🙏🏾
We cordially invite you for our monthly Sanmarga Jothi Satsang & Jothi  vazhipaadu 
👉Thiruarutpa Paarayanam
👉Sanmarga Satsang
👉Jothi Meditation & Jothi prayer
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
Date : 4.2.18, Sunday
Time: 10.00a.m to noon and lunch thereafter 
👪👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👧👨‍👩‍👧👩‍👩‍👧👩‍👩‍👧‍👦
Please note NEW VENUE
Sri Veeramakaliamman Temple
6th Floor 
Mandhabham
Nearest MRT :  Little India
Contact
+65 9853 9792
+65 9388 6324
+65 8303 8964

Friday, February 2, 2018

[vallalargroups:5897] அண்டத்தில் பிண்ட அனுபவம் by தயவுத்திரு.தம்பையா ஐயா. தஞ்சாவூர்... @ Sun 4 Feb 2018 7:30pm - 9:30pm (IST) Online Vicharam


Free online Sathvicharam arranged by Vallalar Universal mission USA

When
Sun 4 Feb 2018 7:30pm – 9:30pm India Standard Time
Calendar
Vallalar Groups
Who
•
Vallalar Groups- organiser
•
hariharan hariharan- creator
•
Vallalar Groups
Attachments
VUM Thambiah
அண்டத்தில் பிண்ட அனுபவம் by தயவுத்திரு.தம்பையா ஐயா. தஞ்சாவூர்.
Contact No.+91-1725199055
Access code 321894#

Going?   Yes - Maybe - No    more options »

Invitation from Google Calendar

You are receiving this courtesy email at the account vallalargroups@googlegroups.com because you are an attendee of this event.

To stop receiving future updates for this event, decline this event. Alternatively, you can sign up for a Google account at https://www.google.com/calendar/ and control your notification settings for your entire calendar.

Forwarding this invitation could allow any recipient to modify your RSVP response. Learn More.


Thursday, February 1, 2018

[vallalargroups:5896] Invitation: Free online Sathvicharam arranged by Vallalar Universal m... @ Sun 4 Feb 2018 7:30pm - 9:30pm (IST) (Vallalar Groups)

Free online Sathvicharam arranged by Vallalar Universal mission USA

When
Sun 4 Feb 2018 7:30pm – 9:30pm India Standard Time
Calendar
Vallalar Groups
Who
•
Vallalar Groups- organiser
•
hariharan hariharan- creator
•
Vallalar Groups
Attachments
VUM Thambiah
அண்டத்தில் பிண்ட அனுபவம் by தயவுத்திரு.தம்பையா ஐயா. தஞ்சாவூர்.
Contact No.+91-1725199055
Access code 321894#

Going?    - -     

Invitation from Google Calendar

You are receiving this courtesy email at the account vallalargroups@googlegroups.com because you are an attendee of this event.

To stop receiving future updates for this event, decline this event. Alternatively, you can sign up for a Google account at https://www.google.com/calendar/ and control your notification settings for your entire calendar.

Forwarding this invitation could allow any recipient to modify your RSVP response. Learn More.

[vallalargroups:5895] சன்மார்க்க சாதுக்களுக்கு வேண்டுகோள்

[vallalargroups:5894] Fwd: Vallalar Poor Feeding @ KRPuram , Bangalore:குருவருள் வேண்டி பசி ஆற்றுவித்தல்



Vallalar Poor Feeding has sent you a link to a blog:

Thiru.Manikandan Family

Blog: Vallalar Poor Feeding @ KRPuram , Bangalore
Post: குருவருள் வேண்டி பசி ஆற்றுவித்தல்
Link: http://vallalarpoorfeeding-krpuram.blogspot.com/2018/02/blog-post_1.html

--
Powered by Blogger
https://www.blogger.com/

[vallalargroups:5893] Vadalur Thai Poosam...2018 ArutJothi Darshan

Thai Poosam...2018 ArutJothi Darshan @ Vadalur...

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)