Wednesday, December 16, 2009

[vallalargroups:2489] இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!

See full size image
See full size image
See full size image
 
 பசித்திரு           தனித்திரு              விழித்திரு  
 
   அருட்பெரும்ஜோதி      அருட்பெரும்ஜோதி
   தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
 
கொல்லா நெறியே  குவலயமெல்லாம்  ஓங்குக
ஜீவகாருண்யமே   மோட்சவிட்டின்   திறவுகோல் 
 
எல்லா  உயிர்களும்  இன்புற்று   வாழ்க!
   
இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!. 
 
ஆண்மீக அன்பர்களுக்கு  வந்தனம்  ஒருமுறை  ஆன்மீகத்தில்  அதிக ஈடுபாடு கொண்ட மன்னர்  தனது மதியுக மந்திரியுடன்  நகர்வலம் வந்துகொண்டிருந்தார் அப்படி வந்துகொண்டிருக்கும்  வேளையில் மண்ணன் மந்திரியிடம்  தனது நாட்டில் வாழும் குடிமக்களின் குறைகளை  கேட்டு  அவரவர்களுக்கு உள்ள குறைகளை போக்குமாறு கட்டளையிட்டார்  மந்திரியும் அவர்கள் போகும்  வழியில்  இருக்கும் அனைத்துமக்களின் குறைகளையெல்லாம் கேட்டு அவர்களுக்கு தகுந்த  உதவிகளை செய்துவந்தார் மந்திரி   அதே நாட்டில்  ஒரு ஏழை குடிமகன்  பாபு   தன் வீட்டிற்கு யார்வந்தாலும்  அதாவது சிவனடியாராக இருந்தாலும் சரி அல்லது சாதாரண மனிதனாக இருந்தாலும் இந்நாட்டின் தளபதியாக இருந்தாலும் எவராக இருப்பினும்  அவர்கள் அனைவரையும்  இன்முகத்தோடு   வரவேற்று  அவர்களின் பசி என்னும் நோய்க்கு உணவு என்னும் அருமருந்தை கொண்டு  அவர்களின் பசியை போக்குவதை  தெய்வப்பணி  என செய்துவந்தார்  அந்தகுடிமகன் பாபு  இவரது இல்லத்தில் பசியாறிய அனைவரும்  இக்குடிமகன் வாழ்வில் இறைவன் அருட்பெரும்ஜோதியின் கருணையினால் எல்லா நலமும் பெற்று வாழவேண்டும்  என்று வாழ்த்திசென்றார்கள் , பாபுவும்  இறைவன் அருளால் எல்லா நலமும் பெற்று சிறப்பாக வாழ்ந்துவந்தார்  இதே நாட்டில் ஆணவமே உருவாக மல்லன் என்ற ஒருவனும்  இருந்தான்  இவன் தினந்தோறும்  காட்டிற்கு சென்று வாய்பேசாத கொக்கு குருவி  போன்ற  பறவைகளையும்  சாதுவான  முயல் மான் போன்ற   விலங்குகளையும்  தன் சுயனலத்துகாக  அவைகளை  கொன்று இவனை போன்ற கொடும்பாவிகளிடம்  விற்பனை செய்து  அதில் வரும் வருமானத்தை கொண்டு வாழ்ந்தான்  ஒருமுறை  மல்லன் காட்டின் நடுவே சென்றுகொண்டிருக்கிறான்  இவன்வருவதை கவனித்த முள்ளம்பன்றியானது  அருகில் இருந்த நரியிடம் நாம் முன்பிறவியில் என்னபாவம் செய்தோமோ   தெரியவில்லை  இப்பிறவியில் விலங்கினமாக பிறந்தோம்  ஆனால் இதோ இங்கே பாரு இவனுக்கு கிடைபத்ர்க்கு அறிய மனித பிறவி கிடைத்தும் இவன் வடலூர் வள்ளல் பெருமான் காட்டிய  
நன்மார்க்க நெறியாம் சன்மார்க்கநெரியில் வாழாமல்    பெரும் பாவம் விளையகூடிய துன்மார்க்க நெறியில் செயல்படுகிறான்  இக்கொடும்பாவி  நாள்தோறும் நம்மை போன்ற சிறுமதி உடைய உயிரினங்களை தன் கொடிய ஆயுதங்களால்  கொன்று பெரும் பழிக்கு வழிவகுத்துகொள்கிறானே என்று பேசிகொண்டிருந்தன  மல்லன் காட்டில் சற்று தூரம் சென்ற பிறகு ஓரிடத்தில் தன் கையில் வைத்திருந்த   வலையை விரித்து வைத்துவிட்டு  ஏதாவது வலையில் சிக்குகிறதா   என்று   அருகில் உள்ள மரத்தின் ஓரமாக பதுங்கியிருந்தான்  அந்தநேரத்தில்
 அவ்வழியே பார்பவர்கள் கண்களை கவரும் பேரழ்குகொண்ட வண்ணமான் ஒன்று துள்ளிவிளையாடிகொண்டு வந்தது பாவம் மல்லன் விரித்த வலையை கவனிக்காத மான் வலையில் சிக்கித்தவித்தது  மான் இன்று நம்நிலை இப்படி ஆகிவிட்டதே  என்னை காப்பாற்றுங்கள் இறைவா என்று இறைவனிடம் வேண்டிகொண்டது    கருணை உள்ளம் கொண்ட பன்றி  மான் படும் வேதனையை கண்டு அதற்க்கு உதவவேண்டும் என்று  முள்ளம்பன்றியானது  நரியிடம் தாங்கள் தான் தந்திரத்தில்  சிறந்தவர் ஆகையால் தாங்கள் மல்லனிடம் போய் 
எதாகிலும்  பேசி அவன் பார்வையை வேறுதிசைக்கு மாற்றுங்கள் நான் அதற்க்குள் யிந்தமானை விடுவித்துவிடுகிறேன் என்றது இதைகேட்ட நரியானது அப்படியே செய்கிறேன்  மல்லனிடம் போய்  மல்லனை பார்த்து நீங்கள ஒருமகாபலசாலி  என்றும் உங்களின் வல்லமைக்கு நிகர் இந்த உலகத்தில் எவரும்  இல்லை என மல்லனை புகழ்ந்தது  நரி. இதைகேட்டமாத்திரத்தில் மல்லனுக்கு இன்னும் தலைகனம் அதிகமாகி ஆண்வம்களந்த சந்தோசம் அடைந்தான் ,இப்படி இவர்கள் பேசிகொண்டிருந்த  இடைப்பட்ட நேரத்தில் பன்றியானது வலையில்அகப்பட்டமானை 
வலையிலிருந்து விடுவித்து தன்யிருப்பிடத்திர்க்கு அழைத்துசென்றது 
நரியானது சற்று நேரம் கழித்து திரும்பிபார்த்தது வலையில் அகப்பட்ட மான் வலையில் இருந்து காப்பார்றபட்டதை பார்த்துவிட்டது இனிநமக்கு இங்கு என்ன வேளை நாம் வந்த நோக்கம் நிறைவேறிவிட்டது  என்று  தன்மனதிர்க்குள் எண்ணி மல்லனை பார்த்து தங்களிடம்  நான் பேசிகொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை நான்  வருகிறேன் என  கூரி அங்கிருந்து முள்ளம்பன்றி இருக்கும் இடத்திற்கு வந்துசேர்ந்தது மான் தன் உயிரைகாப்பாற்றிய  பன்றியுடனும் நரியுடனும் நட்புகொண்டது தாங்கள் இருவரின் தயவு இல்லை என்றால் நான் அந்த கொடியமணம் கொண்ட மனித விலங்கிற்கு இறையாய்   இருப்பேன்  என்னை காப்பாற்றிய தங்களுக்கும் இறைவனுக்கும் கடமைப்பட்டவனாக இருப்பேன் என்றது மான் எனவே நண்பர்களே  வாருங்கள் நாம் அனைவரும் இறைவன் அருட்பெரும்ஜோதியிடம் முறையிடுவோம்  இந்த பொல்லா மனித விலங்கிற்கு நற்புத்தியுண்டாக வேண்டும் அதற்க்கு தாங்கள் தான் அருளவேண்டும் இறைவா என்று  அவைகள் மூன்றும் இறைவன் அருட்பெரும்ஜோதியை நாடி சென்றது இப்படி இருக்கும் நேரத்தில் நகர்வலம் வந்து கொண்டிருந்த மன்னனும் மதியுகமந்திரியும் சற்று தொலைவில் வீதியில் கூட்டம் தெரிவதை பார்த்து அவ்வழியாக தேரைசெளுத்தசொன்னார் மன்னர் அவ்விடத்தை நெருங்கிய மன்னருக்கு அதிசயம் அங்கே பார்த்தாள் ஒரு இளம் துறவி ஏழை   எளிய மக்களுக்கு அவரவர்கள் விரும்பியவற்றை  பொருளாகவும்
வரமாகவும் வழ்ங்கிகொண்டிருந்தார்கள் அந்த இலந்துரவியை கண்டதும் மண்ணன் தன்தேரைவிட்டு இறங்கி துறவியின் பாதத்தில் வீழ்ந்து 
வணங்கினார் இதை கவனித்த மந்திரிக்கு ஒரே எரிச்சல் இம்மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை  பரிபாலனம் செய்யும் மன்னர் ஒருசன்னியாசியின் காலில் வீழ்ந்து வணங்குவதா என்று மனதிற்க்குள் நினைத்தார் மந்திரி   தன்னுடன் இருக்கும் மந்திரியின் முகபாவத்தை கவனித்த மன்னர் இவருக்கு நாம் சரியான பாடம் கர்ப்பிக்கவேண்டும் என்று மந்திரியிடம் ஒரு கூடை  நிறைய வண்ணமீன்களும் ஒரு அழகிய வண்ணமானும் மற்றும் மகாபலம் பொருந்திய வீரன் ஒருவனையும் மந்திரியிடம் கொடுத்து இவற்றை எல்லாம் அருகில் உள்ள சந்தையில் விற்றுவா என்று ஆணையிட்டார் உடனே மந்திரி அருகில் உள்ள சந்தைக்கு சென்று விற்க தொடங்கினார் கடை  வைத்த ஒருமணி நேரத்தில் மீன்களும்  மான்களும் நல்ல விலைக்கு விற்றுவிட்டன ஆனால் மனிதனை  மட்டும் யாரும் வாங்க முன்வரவில்லை மந்திரி மன்னனிடம் சென்று  சந்தையில் நடந்தவற்றை  எடுத்துரைத்தார்  மண்ணன் மறுபடியும் தாங்கள் சந்தைக்கு சென்று இவரை இலவசமாக எவரிடமாவது ஒப்புவித்து வாருங்கள் என்றார்  மறுபடியும் மந்திரி  சந்தைக்கு சென்று இவர் ஒருமாகபலம் வாய்ந்த போர் வீரன்  இவரை இலவசமாக அனுப்ப உள்ளோம் விருப்பம் உள்ளவர்கள்  இவரை தங்களுடன் அழைத்து செல்லலாம் என்றார் மந்திரி ஆனாலும் இதற்க்கும் யாரும் முன்வரவில்லை மிகவும் நொந்துபோன மந்தியானவர் மீண்டும் அரண்மனைக்கு சென்று மன்னனிடம் இவரை இலவசமாக கூடயாரும்  பெற்று 
செல்லவில்லை  என்றார் மண்ணன்  தன் மதியுக மந்திரியை பார்த்து  தாங்கள் சந்தைக்கு கொண்டு சென்ற மீன்கள் மான் எல்லாம் நகரவாசிகள் உடனே பெற்று சென்றுவிட்டார்கள் ஆனால் இந்த போர் வீரனை மட்டும்   இலவசமாக கூடயாரும்  பெற்று செல்ல முன்வரவில்லை இதற்க்கு என்ன காரணம் மீனும் மானும் ஒருவர் இல்லத்தில் இருந்தால் அவர்கள் சோர்ந்து வரும் நேரத்தில் அவைகளை பார்த்தால் அவர்களுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும் ஆனால் மனிதனை வாங்கிசென்றால் அவர்களின் குடும்பத்தில் இவன் கலகத்தினால் எங்கே பிரிவினை நேர்ந்திடுமோ  என்று பயந்து தான் மனிதனை இலவசமாக கூடயாரும்  பெற்று செல்லவில்லை  
என்றார் மண்ணன்.மனிதர்களாக பிறந்த நாம் அனைவரும் நான் என்ற ஆணவம் கொள்ள கூடாது நம்மைவிட அறிவிர்சிறந்த மகான்களின் பாதத்தில் வீழ்ந்து வணங்குவதில்  நாம் பெருமை கொள்ளவேண்டும்  இவற்றை தாங்கள் உணர்ந்துகொள்ளவே நாம் தங்களிடம் இவ்வாறு நடந்துகொண்டோம்    என்றார் மண்ணன். தன் தவறை உணர்ந்த மந்திரி மன்னரிடம் தாங்கள் தயவால் நற்பண்பு உள்ளவர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் உணர்ந்துகொண்டேன் என்று அன்றுமுதல் நல்லதொரு மந்திரியாக செயல்பட்டு நாட்டுமக்களுக்கு நமதுவள்ளல் பெருமான் காட்டிய நன்மார்க்கமாம் சன்மார்க்க நெறியை அடைய ஜீவகாருண்யத்தை முதல் சாதனமாக கடைபிடிக்க வேண்டும் என்பதை நாடெங்கும் பறைசாற்றி தம்நாட்டு மக்களை சீரும் சிறப்புமாக வாழ்செய்தார்    
 
எனவே  அன்பர்களே நமது வள்ளல் காட்டிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைபிடித்து நாமும்  நற்பண்பு உடையவர்களாக
 வாழ்வோம் .          
 
கொல்லா நெறியே  குவலயமெல்லாம்  ஓங்குக
 
ஜீவகாருண்யமே   மோட்சவிட்டின்   திறவுகோல்
   
பசித்தவருக்கு  உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம்
 
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய  அன்பன்
 
அ.இளவரசன்
வள்ளலார் உயிர் கொலை தடுப்பு இயக்கம்
நெ.34, அண்ணா தெரு
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்
சென்னை-600 043
கைபேசி எண்.9940656549
      
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

RE: [vallalargroups:2487] Today Sath Vichara Question

I appreciate that true consciousness or conscious truth will suffice in the context of VaLLalaar's concepts. In Thiruvarutpaa Urainadai Peru ViNNappam VaLLalaar has spoken about 'IyatRkai UNmai'.  In general perception, UnMai aRivu  can signify 'INNATE WISDOM'
 
With all good wishes  Yours affably   J.Narayanasamy
--- On Mon, 14/12/09, bala subramanian <baala1957@hotmail.com> wrote:

From: bala subramanian <baala1957@hotmail.com>
Subject: RE: [vallalargroups:2483] Today Sath Vichara Question
To: vallalargroups@googlegroups.com
Date: Monday, 14 December, 2009, 9:23 PM

Dear all,
 
In English, it is called True Consciousness.  All the beings living (whether animate or inanimate) are called almighty, true love, true pity, true consciousness. We are by itself true consciousness. We have to attain the true consciousness. It is suffice to comprehend the inner meaning of Ramalinga swamigal
 
 Bala
 
Date: Mon, 14 Dec 2009 10:53:07 +0530
Subject: [vallalargroups:2480] Today Sath Vichara Question
From: karthikeyan.jayapal@googlemail.com
To: vallalargroups@googlegroups.com

இன்புற்று வாழ்க
அன்பர்களே ,
 
நமது வள்ளலார் ,இறைவனை உண்மை அன்பு, உண்மை இரக்கம் ,உண்மை அறிவு இவற்றை கொண்டு தான் அடைய முடியும் என்று கூறுகிறார்
 
"உண்மை அறிவு" என்பது என்ன ?

--

Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

New Windows 7: Find the right PC for you. Learn more.

The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage.

Re: [vallalargroups:2486] Today Sath Vichara Question

Dear Friend,
 
...To get this we have to follow Sariyai, Kiriyai, Yogam and finally gnanam....
 
In vallalar can we interpret the above things.. It may help for our devotees..
 
Indiriya discipline, karana discipline , jeeva discipline and annama discipline.
 
  1. Sariyai - Related to Body - indiriya discipline
  2. Kiriyai - Related to Mind - karana discipline
  3. Yogam - Related to Jeevan(Uyir) - jeeva discipline (Jeevakarunyam)
  4. Gnanam - Related to Soul - annama discipline ( Gnana Sariyai given by vallalar)
 
Anbudan,
Karthikeyan
 
2009/12/16 Anand K N <anandknatarajan@gmail.com>
 
Blessed Immortal Soul,
 
True Consciousness or Unmai arivu is nothing but Pathi Arivu according to Saivasidhantha doctrine.
 
There are two types of consciousness.
1.Pathi Arivu
2.Aanma arivu.
 
Aanma has to realise itself then only it will get Pathi Arivu.
 
aanma thannai arindha piragudhan pathiyai ariyum--According to Sidhiyar.
 
To get this we have to follow Sariyai, Kiriyai, Yogam and finally gnanam.
 
With prem and om
 
anand
 
2009/12/14 bala subramanian <baala1957@hotmail.com>
 
Dear all,
  
In English, it is called True Consciousness.  All the beings living (whether animate or inanimate) are called almighty, true love, true pity, true consciousness. We are by itself true consciousness. We have to attain the true consciousness. It is suffice to comprehend the inner meaning of Ramalinga swamigal
  
 Bala
  
Date: Mon, 14 Dec 2009 10:53:07 +0530
Subject: [vallalargroups:2480] Today Sath Vichara Question
 
இன்புற்று வாழ்க
அன்பர்களே ,
 
நமது வள்ளலார் ,இறைவனை உண்மை அன்பு, உண்மை இரக்கம் ,உண்மை அறிவு இவற்றை கொண்டு தான் அடைய முடியும் என்று கூறுகிறார்
 
"உண்மை அறிவு" என்பது என்ன ?
 
--
 
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
  
To change the way you get mail from this group, visit:
  
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
  
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
New Windows 7: Find the right PC for you. Learn more.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
  
To change the way you get mail from this group, visit:
  
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
  
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
--
Kindness is the language that the blind can see the deaf hear.
 
Re: [vallalargroups:2485] Today Sath Vichara Question

[vallalargroups:2484] List of Sath-Vichara Questions / 6-Dec-2009 / Every Month, First Sunday / Bangalore Sanmarkka Sangam

இன்புற்று வாழ்க 
 
Dear All,
 
These are the List of Sath-Vichara Questions asked by Function Attendees during 6-December-2009 / Bangalore Sanmarkka Monthly First Sunday Sath-vichara Program ( 9.30am to 4.30pm).
This Salem.Kuppsamy Ayya Program organized by Bangalore SAnmarkka Sangam on every Month First Sunday.
addmission is free. Next Sath Vichara Progam is  4-Jan-2010
Bangalore Sanmarkka Sangam is inviting everyone to attend this program.
 
List of Sath-Vichara Questions /6-Dec-2009/Every First Sunday / Bangalore Sanmarkka Sangam :
  1. "பெண்ணினுள் நான்கும் , ஆணினுள் மூன்றும் அண்ணுற வகுத்த அருட்பெருஞ்சோதி" - விளக்கம் தாருங்கள் .
  2. மரணமில்லா பெரு வாழ்வில் வாழ்வது எப்படி ? (மனோகர் - சென்னை)
  3. ஆத்மா, பரமாத்மா - இவைகளின் இருப்பிடம் எங்குள்ளது ?உச்சியில்,தலை உச்சியில் உள்ளதா ?
  4. கொழுப்பு சக்த்தியை குறைக்க - இயற்கை முலிகை பெயரை கூறவும்.
  5. குரு தீட்சை பெற வேண்டும்  ? 
  6. உடலில் உள்ள தீய நீரை குறைக்க எது என்ன இயற்கை மருந்து என்பதை பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்?
  7. அய்யா , இந்த வரிக்கு  விளக்கம் கூறவும்.
    "ஐந்தென ,எட்டன , ஆரென,  நான்கு என முந்துறு  மறைமொழி  மொழியும் மந்திரமே "
  8. வள்ளலார் உண்மை தோற்றம் படத்தில் உள்ளது உண்மை தானா - தெரிவிக்கவும் ?
  9. தீபம் ஏற்ற எந்த வகையான எண்ணெய்/திரி சிறந்தது என தெரிவிக்கவும் ?
 
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Monday, December 14, 2009

RE: [vallalargroups:2483] Today Sath Vichara Question

Dear all,
 
In English, it is called True Consciousness.  All the beings living (whether animate or inanimate) are called almighty, true love, true pity, true consciousness. We are by itself true consciousness. We have to attain the true consciousness. It is suffice to comprehend the inner meaning of Ramalinga swamigal
 
 Bala
 
Date: Mon, 14 Dec 2009 10:53:07 +0530
Subject: [vallalargroups:2480] Today Sath Vichara Question
From: karthikeyan.jayapal@googlemail.com
To: vallalargroups@googlegroups.com

இன்புற்று வாழ்க
அன்பர்களே ,
 
நமது வள்ளலார் ,இறைவனை உண்மை அன்பு, உண்மை இரக்கம் ,உண்மை அறிவு இவற்றை கொண்டு தான் அடைய முடியும் என்று கூறுகிறார்
 
"உண்மை அறிவு" என்பது என்ன ?

--

Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

New Windows 7: Find the right PC for you. Learn more.

Re: [vallalargroups:2482] Today Sath Vichara Question

வள்ளலார் கோட்ட அன்பர்களுக்கு வணக்கம்.
 
'உண்மை அறிவு' என்பது உளதாகிய தன்மையை அறிதல். உண்மைக்கு எதிர்மறை 'இன்மை'.
 
           'நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுதன்
            உண்மை அறிவே மிகும்'
 
            என்பது திருக்குறள் 373. அதாவது நல்ல நூல்களைக் கற்று நுண்ணறிவு பெறினும், உலக இயற்கையின் இயல்பான உண்மை நிலையைத் தெரியும், பொது அறிவே மிகுந்து நின்று நனமை பயக்கக் கூடியது. 'உலகத்து இயற்கை, அறிந்து செயல்' என்பன குறட்பாக்கள் 374, 637.
           கற்று அறிந்தவற்றுடன், உளதாகிய  உலக இயல்புகளை உணரும் பொது அறிவு (Robest Common Sense) மேன்மையானது, சிறப்பானது.
 
           நம் உள்ளத்தின் உணர்வுகள் அறிவுறுத்தும் மெய்யாகிய (ஊளதாகிய) வற்றின் அறிவை 'உண்மை அறிவு' எனக் கொள்ளலாம்.
 
அன்புடன் தங்கள் செ.நாராயணசாமி
 
--- On Mon, 14/12/09, Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com> wrote:

From: Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
Subject: [vallalargroups:2480] Today Sath Vichara Question
To: "Vallalar Groups" <vallalargroups@googlegroups.com>
Date: Monday, 14 December, 2009, 10:53 AM

இன்புற்று வாழ்க
அன்பர்களே ,
 
நமது வள்ளலார் ,இறைவனை உண்மை அன்பு, உண்மை இரக்கம் ,உண்மை அறிவு இவற்றை கொண்டு தான் அடைய முடியும் என்று கூறுகிறார்
 
"உண்மை அறிவு" என்பது என்ன ?

--

Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Re: [vallalargroups:2481] Today Sath Vichara Question

உண்மை  அறிவு  என்பது இறை தன்மை  

2009/12/14 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
இன்புற்று வாழ்க
அன்பர்களே ,
 
நமது வள்ளலார் ,இறைவனை உண்மை அன்பு, உண்மை இரக்கம் ,உண்மை அறிவு இவற்றை கொண்டு தான் அடைய முடியும் என்று கூறுகிறார்
 
"உண்மை அறிவு" என்பது என்ன ?

--

Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:2480] Today Sath Vichara Question

Thursday, December 10, 2009

[vallalargroups:2479] Fwd: FW: Against - Jeevakarunyam ( World SHAME ...keep list going around the world....)

---------- Forwarded message ----------
From: KALYANARAMAN K. <kalyan1962@gmail.com>
Date: Mon, Dec 7, 2009 at 5:08 AM
Subject: Fwd: FW: World SHAME ...keep list going around the world....
To: SATHISH MADHAVAN <sathish9374@gmail.com>, nithya <nithya72@gmail.com>, cousinergy@googlegroups.com, hari haran <harinithya1980@gmail.com>

---------- Forwarded message ----------
From: Adarsh Kalyanaraman <adarshkalyanaraman@gmail.com>
Date: Sun, Dec 6, 2009 at 7:42 PM
Subject: Fwd: FW: World SHAME ...keep list going around the world....
To: kalyan1962@gmail.com, nithya72@gmail.com, subhabps@gmail.com, subramaniviswanath@gmail.com, Dibya Basu <basu_dibyasundar@hotmail.com>, dohabhuvana@gmail.com, nppragya@gmail.com, ashrocks.ashwarya4@gmail.com, lachuroxs <lachuroxs@gmail.com>, "nidhi.joshi98" <nidhi.joshi98@gmail.com>, kannakr@gmail.com, krishnannaga1954@gmail.com

---------- Forwarded message ----------
From: Krishnamurthy Narayanan <narayankrishna@hotmail.com>
Date: Sun, Nov 15, 2009 at 9:46 AM
Subject: FW: World SHAME ...keep list going around the world....
To: Annie Moses <sesom1414@yahoo.com>, Anil Dubai <promptparts@gmail.com>, Ann Mathew <ann.mathew@sc.com>, adarshkalyanaraman@gmail.com, Anil Amalia <anilp_raj@yahoo.co.in>, Arun Sabui <arunsabui@yahoo.com>, Fazal-Ur Rehman <affujab@yahoo.com>, Milan Arun <gfdoha_mktg@qatar.net.qa>, "Dr.Venu Metro" <venuc123@gmail.com>, mustafa majelan <mustafa@majelanuae.com>, michcas@indiatimes.com, MK Ranganathan <krishnaswamyrangan@rediffmail.com>, Minoo Kalsi <minook@alsayergroup.com>, Thangavelu Eastex <nargunam.t@gmail.com>, nataraj@wai.in, Prabha Sreeni <prabhasree@hotmail.com>

k.Narayanan

Date: Sat, 14 Nov 2009 04:17:08 -0800
From: akash1187@yahoo.com
Subject: Fw: Fwd: FW: World SHAME ...keep list going around the world....
To: n_neethi@hotmail.com; narayankrishna@hotmail.com; thegreatspy@hotmail.com

----- Forwarded Message ----
From: harish s <harrisdragon.s@gmail.com>
To: "♣SH๑я๑TH♣$╠╣@∂¥♣ ♪Automobil Techniker♪" <coolguy.sharath@gmail.com>; Abilash . <abilash.prasad@gmail.com>; "!!av!nH@zArE .." <naveenhazare@gmail.com>; "Arun "Driving the World"" <arund1943@gmail.com>; Akhilesh Bhargav <n.akhilesh@gmail.com>; ASHWATH N <jpmashwath@gmail.com>; "Bhargavi "Lost in thoughts"" <aasna.aqua@gmail.com>; Bow to gOD else Tak a way to HeLL ~~ <sharky05ths@gmail.com>; SUTAN Distinctly AHEAD <destinyaryan@gmail.com>; Gautham Anand <gauthamanand@ymail.com>; Nischal.S. Athreya <princenischu@gmail.com>; Namitha Anand <namitha714@yahoo.in>; niniat87@gmail.com; "KiR@N alW@zzzzzz kOOOOOOOOOlllllllllllLLLLLLL" <kinigold@gmail.com>; Nithin S <nithnilr15@gmail.com>; akash narayanan <akash1187@yahoo.com>; n_narthan@yahoo.com; "K@vY@ $rIK@Nt@!!.." <kavyasrikanta@gmail.com>; CLOUD HEAVEN WARRIOR <nikthunder@gmail.com>; Bhavana.S. Bharadwaj <bbprincess4@gmail.com>; loganathan sivasamy <loganathans.lmg@gmail.com>; shruthi bharadwaj <shruthi0388@gmail.com>; Sudhee . <sudheendra.shekar@gmail.com>; vishwas s <bhardwajvishwas@gmail.com>; ܔܢܜܔMoOn sHeKaR( ... <chandru.s50@gmail.com>; subbunaga@gmail.com; "Sidh "The Pro" ." <coolsidh5@yahoo.com>
Sent: Thu, November 12, 2009 9:30:29 PM
Subject: Fwd: FW: World SHAME ...keep list going around the world....

---------- Forwarded message ----------
From: Shilpa Pai <shilpa2310@gmail.com>
Date: Thu, Nov 12, 2009 at 6:06 AM
Subject: Fwd: FW: World SHAME ...keep list going around the world....
To: anu.gorge@gmail.com, Avinash Herle <av07jap@gmail.com>, jyotsna ananth <jyotsna_ananth@yahoo.co.in>, Aravind HU <aravind.dada@gmail.com>, "Deepthi.P.Anikar ." <deepthi.anikar@gmail.com>, abel_abraham@rediff.com, sangeeta babaleshwar <sangeetashailaja@gmail.com>, soumya bhatt <soumyabhattds@gmail.com>, bhakti.narvenkar@gmail.com, CHETHAN B C <sathyahaspesit@gmail.com>, "CHAITHANYA J.K" <chaithuammu@gmail.com>, chocks_megs14@yahoo.co.in, deepthi srinivas <deeps_angel16@yahoo.com>, THE FONZ <harie.br@gmail.com>, naGdEeP GK <nagdeep_gk@rediffmail.com>, Hemanth Pai <hemanthpai@gmail.com>, harish s <Harrisdragon.s@gmail.com>, jahnavi hv <janu_hv@yahoo.com>, karkera15@gmail.com, nikhila <krishnan.nikhila@gmail.com>, Kiran Gowda <KkiranGowda@gmail.com>, naveen kamath <naveen.kamath@gmail.com>, SAGAR K <meetsaggy@gmail.com>, mili.accord@gmail.com, nefertiti_cassini@yahoo.com, veenaghaty@gmail.com, suhas.karanth@gmail.com, Varun Shangloo <uruks.minataur@gmail.com>, vivek hn <vivekhn@gmail.com>, Vanjresaigeetha@gmail.com, seema vasanth <seemavasanth39@gmail.com>

---------- Forwarded message ----------
From: ashwin shanbhogue <ashwinshanbhogue@gmail.com>
Date: 2009/11/12
Subject: Fwd: FW: World SHAME ...keep list going around the world....
To: rishika.alva@gmail.com, shilpa2310@gmail.com, raodowrayarjun@gmail.com, srikanth rangaswamy <swamysrikanth@gmail.com>, chethan4@gmail.com, Roshan Nayak <roshnayak@gmail.com>, rathish hegde <rathish9@gmail.com>, balan.sheela@gmail.com, Bhagawan Das <comeasur.das@gmail.com>

Denmark is a big shame.
The sea is stained in red and it's not because of the climate effects of nature.
??? ???????
It's because of the cruelty that the human beings (civilised human) kill hundreds of the famous and intelligent Calderon dolphins.
??? ???????
This happens every year in Feroe iland in Denmark . In this slaughter the main participants are young teens.  WHY?
To show that they are adults and mature.... BULLLLsh

??? ???????
In this big celebration, nothing is missing for the fun. Everyone is participating in one way or the other, killing or looking at the cruelty "supporting like a spectator"

??? ???????
Is it necessary to mention that the dolphin calderon, like all the other species of dolphins, it's near instinction and they get near men to play and interact. In a way of PURE friendship

??? ?????????? ???????
They don't die instantly; they are cut 1, 2 or 3 times with thick hocks. And at that time the dolphins produce a grim extremely compatible with the cry of a new born child.
??? ???????
But he suffers and there's no compassion till this sweet being slowly dies in its own blood

??? ?????????? ???????
Its enough! We will send this mail until this email arrives in any association defending the animals, we won't only read.
??? ???????
Take care of the world, it is your home!
Assine contra essa crueldade:
Please type your name and forward to as many people as possible. Sign and send on – this is serious.....
Sign Against this cruelty:
1.- Ana kARINA Rivas  (m) Mexico DF
2.- Carlos Enrique Bulle-Goyri. DF
3.- Alejandra Nabarro ( Mexico Cuernavaca )
4.- Esteban criz mejia. Mexico DF
5.-ANDREA GONZALEZ ALVAREZ ( MEXICO )
6.-González Alvarez Victor Rodrigo
7.-Ines Garcia Perez (México)
8.-Stella Morales (México)
9.-lgarcia (México)
10.-Leticia Cuéllar (México)
11.-Salma Urbina Aguilar (Quintana Roo, México)
12.-DIANA LUCELLY POOT PUC (quintana roo, mexico )
13.-Josue Acero Gonzalez ( Quintana Roo , Mexico )
14.-Micaela Medina ( Argentina )
15.-sofia bidondo( Argentina )
16.- Ma. Marta Soruco ( Argentina )
17.- Cyntia Mariela Roitman ( Argentina )
18.-Aldana Martínez ( Argentina )
19.- Adriana Salomon ( Argentina )
20.-fernando valussi( argentina )
21.-MARIANELA SANCHEZ( ARGENTINA )
22.- Leyes Alberto Fabian ( Argentina ).-
23.- Augusto Patricio Mateos ( Argentina - Chaco )
24.- Maria Alejandra Bury ( Argentina - Chaco )
25.- Claudio Alexis Agnesio ( Argentina - Chaco )
26.- Cesar Abel Falcon(Argentina-Chaco)
27-MARIANA GOMEZ MARTINEZ
28-SILVIA CLAUDIA GIMENEZ
29-NELIDA BEATRIZ MARTINEZ
30-MARIA ESTHER URSU
31- NATHIA JUDKEVICH ( Argentina )
32-MARINA JUDKEVICH  ( Argentina )
33-MARIANA JUDKEVICH (Aregentina)
34- Bogado Espinoza, Lorena Abi ( Argentina )
35- Ortiz, Natalia Muriel ( Argentina )
36- Marcelo Rodrigues de Rezende (Sorocaba-Brasil)
37- Thais Chenchi Santana (Sorocaba-Brasil)
38- Lilian Yoshie Kato ( Sorocaba - Brasil)
39 - DIOGO CRISTO ( Sorocaba - Pindorama - Gaya )
40 - DANILO GOMES ( Sorocaba - Cidade de Mentiras)
41- Tiago Holtz Guerreiro (Sorocaba- Brasil)
42 - Laura Nunes Garcia Vieira ( Sorocaba - Brasil)
43 - Anderson Schmitt Junkes (Jandira - Brasil)
44 - Eronides Santos Filho (Jandira - Brasil)
45 - Suzana Lopes Ribeiro ( Jandira - Brasil )
46 - Paulo Henrique Ferreira (Cotia/SP Brasil)
47 - André Luiz da Fonseca Rob erto ( Carapicuiba/ Brasil )
48 - Jean Paulo Camargo Costa (CARAPICUIBA/ BRASIL)
49 - Rodrigo de Jesus Ferreira (Jandira - Brasil)
50- Bárbara Tabain Seslija de Sá (Jandira - SP - Brasil)
51 - Ana paula Morina Ferreira (Barueri - SP - Brasil)
52-Bárbara Louise (São Paulo-SP-Brasil)
53-Diego Lima (Carapicuíba-SP-Brasil)
54 – Wanda leila de Oliveira marra ( Osasco – SP –Brasil )

55 – Joilva Duarte (Osasco-Brasil)

56 - Patricia M. Dias ( São Paulo - Brasil)

57- Eduardo M. Dias  ( São Paulo - Brasil)
58 – Wagner R. Franco (São Paulo – Brasil)

59- Ruth Cristina Serafim (São Paulo - Brasil)

60- Thiago Silva (São Paulo - Brasil)

61 - Cristiano S. de Moraes (Rio de Janeiro - Brasil)
62 - Kelly Lopes Dias (São Paulo - Brasil)
63 - Fábio Ferreira / São Paulo - Brasil
64- Fábio Araujo / São paulo - Brasil
65- Marcia Stevaux/ São Paulo - Brasil
66 - Débora Gisele Ferraz - Brasil
67- Andrea Alexandre de Carvalho
68 - Adilson dos Santos Pinto (Cruzeiro SP)
69 - Francisco ReZende (Lorena-SP)
70- Mislane Souza Prates( São Paulo-Brasil)
71 - Janderson Dutra (Rio de Janeiro-RJ - Brasil)
72 - CECÍLIA SANTOS (SÃO PAULO)
BRASIL
73- KÁTIA I. SANTOS ( SÃO PAULO ) - BRASIL
74- Maria L Lima - (Rolândia - Brasil)
75 – Marilise G.Z. Solle (Rolândia-Brasil)

76- Luis Fernando Silva de Almeida (Rolândia Pr- Brasil)

77- Adriana Amaral de Souza (Rolândia Pr - Brasil)

78 – Carlos Alberto Ferreira do Amaral (Rolãndia PR – Brasil)
79 - Lilian Carla de Souza Gonzalez ( Londrina - Pr. - Brasil)
80 – Ailton Valdivino da Silva - (Uberlândia – MG - Brasil)

81 - Heliza Piosiadlo
(Uberlândia - MG – Brasil
82 - Patrícia Cordeiro ( Joaçaba-SC-Brasil)
83 - Danielle Argenton (Herval D' Oeste - SC - Brasil)
84 - Valdirene Soares ( Joaçaba - SC - BRASIL )

85 - Luiz Sérgio Belló - Joaçaba SC Brasil

86- Eduardo Wieser  -SC- Brasil
87-
Julio Pancera  ( Navegantes , SC - Brasil)
88- Fredi Goede ( Pomerode , SC Brasil)

89 – Mario L.Fanton

90 - Valério Littig ( Curitiba - Brasil )
100-cassia cavalheiro
101 - Paulo Terumitsu Ishii [ Curitiba - Paraná - Brasil]
102- Caroline Niro ( Curitiba - Paraná - Brasil

103-Alexandre Batista(Londres-Inlaterra)
104-udson bergues de almeida
105 - Inês Calazans, Alemanha
106 - Anabela Martins - Portugal
107 - Luisa Sequeira - Silves / PORTUGAL
108 - Alzira Rodrigues - Silves / Portugal
109 - Cremilde Ribeiro - A. de Pêra / Portugal
110 - Augusto Miguens - Elvas / Portugal
111 - Natália miguens - Elvas / Portugal
112 - Manuela Santos - Carcavelos / Portugal
113 - Carla Santos - Oeiras / Portugal
114 - Maria Carlos Barreto de Carvalho - Carcavelos / Portugal
115 - Eliete Mendes - Lisboa / Portugal
116 - Conceição Oliveira - Lisboa / Portugal
117 - Mariana Domingues - Portugal
118 - Joana Murtinha - Portugal
119 - Filipa Almeida - Portugal
120 - Iolanda Fontes - South Africa
121 - Kalen Viljoen - South Africa
122 – Wendy Golding – South Africa

123 – Inge Strugnell – Botswana

124 – Philippa Lee - Botswana

125 - Ilse Swart
126 -
Miche de beer
127 -
Celeste Smit
128 – Jeneane Fourie

129. Stefnie de Beer (SA) Human beings ? How can we call ourselves that !

130 Corné van Staden

131 Anna-Marié van Staden

132
. Sheralee Scott ( South Africa )
133 Bev Hindmarch ( South Africa )

134. Ian Pardy (SA)

135. Dominic Porter (SA)

136. Carl Bennett (SA)  Sick Bastards!!

137
 Dieter Rossler South Africa uncivilised idiots
138.  Vigie Naidoo, Johannesburg South Africa (how far western man??)
139.  Rodney Reddy S.A. --- lily-livered, sure they'l never dare try this with some tiger or bull sharks
140.  Mira Naidoo, Johannesburg South Africa (shameful specimens called humans)
141.  Ro cc o Steffannelli, Bari Italy (senseless killing)
142.  Christian Hoffer,  Mank   Austria (Neanderthals!)?
143. Sarah Caine (SA)
144.  Lorraine Caine (SA)
145.  Elaine Caine (Sa)
146.  Lorraine Isaac (SA)
147.  Ronnie Isaac(SA)
148.  Angelique Mason(SA)
149.  Alysha Isaac (SA)
150.  Mary Joe Emde (SA)
151.  Nalisha Gangadien SA)
152.  Charlene Gangadien (SA)
153.  Cordelia Soobramoney
154.  Nicholas Soobramoney
155.  Gabriela Pillay
156.  Sarah Pillay
157.  Jaeden Chetty
158.  Sam Chetty
159.  Dean Prinsloo
160.  Nicole Pillay
161.  Janine Geldenhys
162.  Noeleen Pillay
163.  Vigie Naidoo, Johannesburg South Africa (Nordic barbarism!! - Climate Change?- go figure?)
164.  Colette Boyd
165.  Tanya Scheffel
166. Rob Armstrong
167. Megan Adriaanzen – Jhb S.A. This is the most appallingly, disgusting thing I have ever seen!!!
168. Gareth Adriaanzen
169. Aldorette Swanepoel
170. Steve Maree – Durban , South Africa
171.  Karen Robjant – and they are supposed to come from a civilised country – very sick people
172. Clive Varcoe - Durban South Africa - I am extremely saddend by what i have seen and read. Stop the slaughter!!!!
173. Cyndi Nel - Durban South Africa
174.Justin Pattison - Durban South Africa
175. Sharon Yuill - JHB South Africa
176 Angela Arkle Jhb South Africa
177 Paul Grutter Umzumbe South africa
178 Desiree Grutter Umzumbe South Africa
179 Peter L. Moolman
180 Rentia Cronje
181 Tertia Moolman
182 Suneed – India
183  Jashvant A. Darji - India
184 Gaurav Bhavsar - India
185 PRAVAL CHAKRAVARTY - INDIA 
186 Abhijeet R - INDIA

187 Priti G   -INDIA 
187 Amit RB INDIA

188 Mandar J INDIA

189 DIPTI D INDIA

190 Medha J. India

120 Vandana Sharma

121 Javed Ansaari(India)

193 Nawal Kishore Singh India 

194 Vivek Singh India
195  Bhupinder Singh India    
196 Harvinder Singh INDIA

197 Debasish Sarkar, India

198 Pankaj G, India

199 Mohammad Wasim, India

200.Mohammed Meraj Anwar, Saudi Arabia

201. Shahier Shabier, Saudi Arabia.

 202. sushma,India

203. Harish S, INDIA

204. Akash, India

205. Krishnamurthy Narayanan, Bangalore India

206 .Adarsh.k,INDIA

207. K. Kalyanaraman

best regards,

mohammad wasim

Softec Gmbh, A NIIT Technologies Company

NIIT Smartserve Ltd. , India

Ph : + 91 124 4374007

Email : mohammadw@niitsmartserve.com  

Disclaimer:

This e-mail and any files transmitted with it may contain information that is proprietary and confidential to Yusuf Bin Ahmed Kanoo LLC and is intended solely for the use of the individual or entity to whom it is addressed. If you have received this e-mail in error, please return it to the sender by replying to it and then delete from your computer. Any disclosure, use, copying or distribution of information contained in this e-mail by any one other than the named addressee is prohibited. Any views or opinions presented in this e-mail are solely those of the author and do not necessarily represent those of the Company. No employee or agent has authority to conclude any binding agreement on behalf of the Company by e-mail. You should check this email and any files attached to it for virus. We take no responsibility for any computer virus which might be transferred by way of this e-mail.

Keep your friends updated— even when you're not signed in.

--
With best regards,

K. Kalyanaraman
Executive Secretary
Venture Gulf Group - Oil & Gas Division
P O Box 2515, Doha, Qatar
Office: +974-4602121 Extension: 224
GSM: +974-5365742
Res: +974-4271536

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:2478] Remainder : This is "Jeevakarunyam" - "கொலையினால் வரும் துன்பம்"

Ella Uyirgalum Inbutru Vazga

Dear Sanmarga Friends,

அறிவு  விளங்கிய  "ஜீவர்களுக்கு" எல்லாம் "ஜீவகாருணியமே"  கடவுள் வழிபாடு

These two kids "with out knowing" they are following jeevakarunyam.

I think vallalar is expecting this kind of "Jeevakarunyam" from us..

This is time to think... about "Jeevakarunyam.

This is "கொலையினால் வரும் துன்பம்" - Para Jeevakarunyam

Anbudan,
Vallalar Groups
Click Subscribe to this Vallalargroups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Tuesday, December 8, 2009

[vallalargroups:2477] Reg: Satsangam at Tirupur on 18,19 & 20 of Dec 09.

 Arutperunjothi    Arutperunjothi    Thaniperunkarunai     Arutperunjothi
                      
                               ARUL PURANA SIDHI YOGAM

Dear, Brothers and Sisters……

            We are very happy to inform you all about the Programme is going to
held in Tirupur. We invite al Athma.

 Activities

  • Satsangam about Vallalar.
  • Jeevakarunyam
  • Practice Mahamandhiram
  • Yoga & Meditation

ADDMISSION FREE

  • Candidates should be in camp by (18.12.09) Friday by evening, the intoduction will be started and from (19.12.09) Satarday till Sunday evening classes wil he held.
  • Food and Accomadation will be provided.

Date      : 18th Dec 2009 - Friday Evening to 20th Dec 2009 ( Saturday & Sunday )

Venue: Kamachi Amman Kalyana Mandabam
   Kamachi Amman Koil Street
   Old Bus stand back side
   Tirupur

Contact:  99427 76351

Pottri ninarul Pottri Ninpothu
Pottri ninpugal Pottri Ninoru
Pottri nineyal Pottri Ninnelai

Pottri ninnari Pottri Ninsugam

Pottri ninulam Pottri Ninmozhi
Pottri ninsayal Pottri Ningunam
Pottri ninmudi Pottri Ninnadu
Pottri ninadi Pottri Pottriya

                                    - Thiruvarutpa

                                      PROGRAMME ORGANIZER

                                               Arual Thiru.  BABU SATHU

                  Arutperunjothi Vallalar Arakatalai Neruvanam

                                      Reg No : 885 / 09

                   No 262, Vallalar sathiya tharumasalai, (Near Thirunere Annamalai temple)

                       Girivala pathai, Anthianthal vilage, Ayyampalayam Post,

                                          Thiruvannamalai : 606603

     Website: www.vallalarspace.com/vallalartrust Email: vallalartrust@gmail.com

--
Best Regards,
ArulThiru.Babu Sadhu,
Vallalar Sathya Dharmasalai,
Thiruvannamalai.
Mob: +91 9942776351
www.vallalarspace.com/vallalartrust

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Sunday, December 6, 2009

[vallalargroups:2473] நமது தமிழ் மொழி மட்டுமே ஞானத்தை பெற வழிகாட்டும் மொழி.

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

உலகின் முதல் மொழியாம் தமிழுக்கு பல சிறப்புகள் உள்ளன.
அதில் முக்கியமானது சாகா கல்வியை தெரிவிக்கும் 
உலகின் ஒரே மொழி தமிழ் மட்டுமே.
மேலும் தமிழில் மட்டுமே சாகா கல்வியை பற்றிய 
எழுத்து வடிவுடன் கூடிய  பொருள் தரும் வார்த்தைகள் உள்ளன.
அதற்க்கு இணையான வார்த்தைகள் ஓரளவு சமஸ்கிருதத்தில் உள்ளன.
ஆனால் அனைத்தும் மறைபொருளாக அனைவரும் 
புரிந்து கொள்ளும் விதத்தில் அமையாமல் ஒரு சிலருக்கு மட்டுமே 
புரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

அதே போல் ஞான ஆராய்ச்சியில் தமிழ் மொழியை போல் 
ஞானிகளால் ஆராய்ந்து எழுதப்பட்ட புத்தகங்கள் 
பாடல்கள் வேறு எந்த மொழியிலும் இல்லை என்பதை 
உறுதியாக கூறலாம்.

ஆகவேதான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே 
கயிலையிலிருந்து வந்த அகத்தியர் சுப்ரமணிய சித்தரிடம்
தமிழ் கற்று சித்தர் நிலையினை அடைந்தார்.
மேலும் போகர் சீன தேசத்தவர் என்றும்
கோரக்கர் வட நாட்டை சேர்ந்தவர் என்றும்
வரலாறுகள் தெரிவிக்கின்றன.
மேலும் நிறைய சித்தர்கள் வெளி நாடுகளில் இருந்து
தமிழகம் வந்து தமிழ் கற்று தமிழில் மட்டுமே உள்ள
சாகா கல்வியை கற்று சித்தர் நிலை அடைந்தார்கள்.

இன்றைக்கு நம்மில் பலர் எனக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது 
என்று தம்மை பற்றி பெருமை பட்டு கொள்கின்றார்கள்.
இது உண்மையில் மிகவும் கேவலமான நிலை ஆகும்.
தமிழில் உள்ள ஞான கருத்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
என்ற நினைப்பு வந்த உடன் அதன் உண்மை பொருளை 
தமிழ்  மொழியிலேயே படித்தால்தான் உண்மை விளங்கும்.
அதை விடுத்து மொழி மாற்றம் செய்து படித்தால்
அதில் நிறைய பிழைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
முதலில் மொழி மாற்றம் செய்பவர் அதனுடைய 
உண்மை பொருளை புரிந்தவராக இருக்க வேண்டும்.
ஞான கருத்துக்களை எழுதியவரின் ஞான நிலையினை 
உணர்ந்தவர் மட்டுமே அதை சிறப்பாக மொழி மாற்றம் 
செய்ய இயலும். ஏதோ எனக்கு தெரிந்த வரையில் 
மொழி மாற்றம் செய்கிறேன் என்று மொழி மாற்றம் செய்பவர்களால்
அவர் என்ன புரிந்து கொண்டாரோ அதைதான் கருத்தாக எழுதுவார். 
அடுத்து மொழி மாற்றம் செய்யப்படும் மொழியில் அதற்கு  இணையான
சொற்கள் இருந்தால் மட்டுமே உண்மையான பொருள் உள்ள 
மொழி மாற்றமாக அமையும்.

இன்றைக்கு ஆங்கிலம் உலக மொழியாக ஆக்கப் பட்டு விட்டது.
அது உலகின் துரதிர்ஷ்டமே. ஆங்கிலம் என்பது 
பிச்சைகாரரின்   பாத்திரத்தில் உள்ள உணவு போன்றது.
காரணம் அந்த மொழியில் உள்ள வார்த்தைகளில் 
பெரும்பாலானவை வேறு மொழிகளில் இருந்து இரவல் பெறப்பட்டதுதான்.
அந்த மொழிக்கென்று எந்த சிறப்பும் கிடையாது.
அந்த மொழியின் எழுது உச்சரிப்புக்கும் அதன் வார்த்தைகளின் உச்சரிப்புக்கும்
சம்பந்தமே இருக்காது. உச்சரிப்பை அவர்கள் இஷ்டத்திற்கு அமைத்திருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு 
நமது தமிழில் அன்பு என்பதை அ + ன் + பு  (ப்+ உ) என்று எழுதுகிறோம்.
இதை நாமே நினைத்தாலும்  வேறு உச்சரிப்புடன் படிக்க முடியாது.
ஆனால் ஆங்கிலத்தில் அதே அன்பு என்ற வார்த்தையை 
LOVE என்று அழைக்கிறார்கள் 
இதை எழுதும் போது
L+O+V+E என்று எழுதுகிறார்கள்.
இதை உச்சரிக்கும்போது எல்ஒவிஇ என்று தான் உச்சரிக்க வேண்டும்.
ஆனால் இவர்கள் இதை லவ் என்று உச்சரிக்கிறார்கள்.
இதுபோல் அவர்கள் மொழியில் உள்ள வார்த்தைகள் எல்லாமே
வார்த்தை உச்சரிப்பிற்கும் எழுத்து உச்சரிப்பிற்கும் சம்பந்தமே இருக்காது.
மேலும் தமிழில் உள்ள அ என்ற எழுத்துக்கு இணையாக A என்ற 
எழுத்து பயன் படுத்தப்படுகிறது. ஆனால் அதை எ என்று உச்சரிக்கிறார்கள்.
இப்படி எழுது உச்சரிப்பிற்கும் வார்த்தை உச்சரிப்பிற்கும் நிறைய வேறுபாடுகள்
உள்ள மொழி உலக மொழியாக மாறியதுடன்
நம்மில் சிலர் நான் ஆங்கிலத்தில் புலமை பெற்றவன் 
ஆதலால் நான் மிகுந்த அறிவாளி என்று நினைத்து கொள்கின்றார்கள்.

உண்மையில் ஆங்கில மொழி அறிவு என்பது 
ஒரு மொழியில் பெற்ற மொழி அறிவு மட்டுமே.
அது ஒருவரின் அறிவை வெளிப்படுத்துவதாக கொள்ள முடியாது.

ஆகவே ஒரு மொழியின் ஞானத்தை கற்க வேண்டும் என்றால் 
அந்த மொழியை முதலில் கற்றால் மட்டுமே 
அந்த மொழியில் கூறப் பட்டுள்ள ஞானத்தை முழுமையாக
உணரவும் ஞானத்தை அடையவும் முடியும்.

நமது தமிழ் மொழி மட்டுமே ஞானத்தை பெற வழிகாட்டும் மொழி.

ஆகவே ஞானம் பெற நாம் அனைவரும் தமிழில் உணர்ந்து  ஞானம் பெறுவோம்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு.
 
--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Saturday, December 5, 2009

[vallalargroups:2474] Fwd: Living Service - எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 
Watch
 
Download
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)