Monday, October 30, 2017

[vallalargroups:5789] வள்ளலார் மாநாட்டினால் ஏற்பட்ட துயரம்

அடியேனும் ஒரு கருத்தை அனைவரின் பார்வைக்கு வைக்கின்றேன்.

மாநாடு நடத்துவதால் பலர் நன்மை அடைகின்றார்களோ ,இல்லையோ! எந்த நல்ல ஆன்மாக்களும் மாநாடு நடத்துவதால் பாதிக்கப்படக்கூடாது.

ஏன் கூறுகின்றேன் என்றால்,  சென்னை வள்ளலார் மாநாட்டின் விழா மலரை புதிதாக திருமணம் ஆன கல்லூரின் விரிவரையாளர் ( +919994171074)
தொண்டாக ஏற்று அதனை பதிப்பகத்தாரின் மூலம் தயார் செய்து கொடுத்தார்.

பதிப்பத்தாருக்கு 4.5 Lacs மீதம் செலுத்த வேண்டிய தொகை உள்ளது. புதிதாக திருமணமான தம்பதி மீளா துயரத்தில் இருக்கிறார்.

இவருக்கு 2 மாதம் சம்பளம் கல்லூரியில் வரவில்லை.

இவருடைய துன்பத்திற்கு யார் பொறுப்பு ஏற்க போகிறார்கள்?

சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்..

Posted By
VallalarGroups

Sunday, October 29, 2017

[vallalargroups:5788] தாய் பற்றிய செய்தி

[vallalargroups:5787] Invitation: Free online Sathvicharam through conference call arranged... @ Sun 29 Oct 2017 7pm - 9pm (IST) (Vallalar Groups)

Free online Sathvicharam through conference call arranged by Vallalar mission USA

When
Sun 29 Oct 2017 7pm – 9pm India Standard Time
Calendar
Vallalar Groups
Who
Vallalar Groups- organiser
hariharan hariharan- creator
Vallalar Groups
Discourse by Dhayavuthiru Arivazhagan France

Going?    - -     

Invitation from Google Calendar

You are receiving this courtesy email at the account vallalargroups@googlegroups.com because you are an attendee of this event.

To stop receiving future updates for this event, decline this event. Alternatively, you can sign up for a Google account at https://www.google.com/calendar/ and control your notification settings for your entire calendar.

Forwarding this invitation could allow any recipient to modify your RSVP response. Learn More.

Wednesday, October 25, 2017

[vallalargroups:5781] சிவபிரான் திருவடிகளைப் பாவித்து பழகவேண்டும்

சிவபிரான் திருவடிகளைப் பாவித்து பழகவேண்டும்...- வள்ளலார்.....வள்ளலார் மோகன்.🙏🏽

[vallalargroups:5780] Thiru ArutPrakasaVallalar

[vallalargroups:5779] சுப்பிரமணியம் Vallalar

[vallalargroups:5778] பக்குவ நிலை

இந்த விளக்கத்தை இதைவிட யாரும் கூறமுடியாது...சன்மார்க்க அன்பர்கள் யாரும் சத்விசாரம் என்ற பெயரில் சண்டையிடாமல்..வாயடக்கி..மனமடக்கி...ஒருமையுடன் இருப்பது உத்தமம்..இது வள்ளல்பிரான் வாக்கு.....வள்ளலார் மோகன்.🙏🏽

[vallalargroups:5777] Project .. Clean Vadalur

US Ramalingam and Venkatesh and Friends planning below...

1)நம் பணி என்ன என்றால், வடலூர் பெரு வெளியில் உணவு வழங்க தனித்தனி தடுப்புகள் மூலம் வரிசையாக உணவு பெறுவதற்கும் வழங்குவதற்கும் வழி வகைகள் செய்ய வேண்டும். 

2)ஆங்காங்கே பிரிவு பிரிவாக வழங்க வேண்டும். உண்ணும் இடம், குப்பை போட என்று நிர்மாணிக்க வேண்டும். 

3)வடலூரில் வள்ளலார் குருகுலம், மற்றும் அருகாமையில் உள்ள பள்ளிகளில் பயிலும் உயர் நிலை மானவர்கள் மற்றும் சாரணர் இயக்கத்தில் (NCC/NSS scout) உள்ள மானவர்கள் உதவி கொண்டு இதனை திறம்பட நிர்மாணிக்கலாம். 

4)அவர்கள் மனித சங்கிலி போல் நின்று அனைவரையும் வழி நடத்துவார்கள். இது போன்ற பணிகள் அவர்களின் மனதை பக்குவப்படுத்தும்.

5)மூங்கில் மற்றும் சவுக்கு போன்ற எளிமையான பொருட்கள் பயன்படுத்தி தற்காலிக வழித்தடங்கள் (Queue), உணவு வழங்குபவர்க்கு மேடை (குறைந்த உயரம்) மற்றும் உணவு வந்து போக தனி வழித்தடம். 

6)அவர்கள் டிராக்டர் முதலிய எந்த வாகனத்திலும் வரலாம். அந்த வழி சாலையோடு சேர வேண்டும். 

7)வாழை இலை அல்லது தையிலை அல்லது பேப்பர் தட்டு, தண்ணீர் குடிக்க பேப்பர் கப், தண்ணீர் முதலியன அந்த இடத்தில் பொதுவாக வழங்க வேண்டும். பிளாஸ்டிக் (plastic) தவிர்க்க வேண்டும். இவற்றையும் மானவர்கள் உதவி கொண்டு விநியோகிக்கலாம்.

[vallalargroups:5776] பர ஜீவகாருண்யம் .உயிர் கொலை தவிர்த்தல்

Tuesday, October 24, 2017

[vallalargroups:5775] சன்மார்க்கம் மூலம் ஊரே சைவம்

[vallalargroups:5774] மனித தேகம் மீண்டும் உண்டா/கிடைக்குமா?

[vallalargroups:5773] வள்ளலார் உரைத்த மூவகை ஞானம்.

வள்ளலார் உரைத்த மூவகை ஞானம்.
1.உபாய ஞானம்
2.உண்மை ஞானம்
3.அனுபவ ஞானம்

1.இது நாம் பிறக்கும் போது நம் அறிவில் தோன்றியது இது நட்சித்திர ஔியை போல மின்னும் மறையும்.
2.இது ஏட்டு கல்வி சந்திர ஔியை போன்று படித்து மற்றவற்கு உரைக்கும் போக்கு.
3.அனுபவ ஞானம் இது சூரியனின் கதிராய் தானே சுயமாய் பிரகாசிக்கும் இறையறிவு.

Sunday, October 22, 2017

[vallalargroups:5772] Birthday Celebration

[vallalargroups:5771] Invitation: Online Sathvicharam through free Conference call by Valla... @ Sun 22 Oct 2017 7pm - 9pm (IST) (Vallalar Groups)

Online Sathvicharam through free Conference call by Vallalar mission USA

When
Sun 22 Oct 2017 7pm – 9pm India Standard Time
Calendar
Vallalar Groups
Who
Vallalar Groups- organiser
hariharan hariharan- creator
Vallalar Groups
Discourse by Dhayavuthiru.Arutjothi Ranganathan, Thanjavur on the SAAGAAKKALAI VITHAGAR

Going?    - -     

Invitation from Google Calendar

You are receiving this courtesy email at the account vallalargroups@googlegroups.com because you are an attendee of this event.

To stop receiving future updates for this event, decline this event. Alternatively, you can sign up for a Google account at https://www.google.com/calendar/ and control your notification settings for your entire calendar.

Forwarding this invitation could allow any recipient to modify your RSVP response. Learn More.

Friday, October 20, 2017

[vallalargroups:5768] திருமூலர் வாக்கு

[vallalargroups:5767] உண்மையான கடவுள் வழிபாடு

உணவு கொடுத்து பசியை போக்குவதுதான் உண்மையான கடவுள் வழிபாடு

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)