Thursday, December 29, 2016

[vallalargroups:5608] Non Veg food affecting kidney Function

சிறுநீரகத்துக்கு புதிய வில்லன்! - தி இந்து - http://m.tamil.thehindu.com/opinion/columns/சிறுநீரகத்துக்கு-புதிய-வில்லன்/article9293975.ece
 How non veg food affecting kidney? Please read above article

Friday, December 16, 2016

[vallalargroups:5607] 15 Dec 2016 Thursday . Vallalar Devotee Chennai Jaganathan Expired

15 Dec 2016 Thursday . Vallalar Devotee Chennai Jaganathan Expired because of illness.

இவர் தீவிர வள்ளலார் அடியார். இவர் பல சன்மார்க்க ஆன்மாக்களை உருவாக்கி உள்ளார். சன்மார்க்கம் ஒரு  நல்ல ஆன்மாவை இழந்து உள்ளது.

கடந்த 3 மாதங்களாக சிறுநீரக செயலிப்பால் துன்பப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் சென்னையில் உயிர் நீத்தார். 

எல்லாம்வல்ல வள்ளற்பெருமானிடம் அவருக்காக பிரார்த்தனை செய்வோம்.

இரங்களுடன்
கார்த்திகேயன்

Thursday, December 8, 2016

[vallalargroups:5606] Why buried our body , According to Vallalar can any explain this reason behind this~~??


இங்கு வள்ளலார் கூறியுள்ளதை மேற்கோளாக கொடுக்கின்றேன்.

1. சமாதி வற்புறுத்தல் என எச்சரிக்கை பத்திரிகை கைப்பட எழுதியுள்ளார்கள்.

2. சமாதி வற்புறுத்தல் என பதிகம் இயற்றி உள்ளார்கள்.

சில வாசகங்கள்::

1.சுடுவது கொலை
2. சிரம் நெளிக்க சுடுகின்றீர்
3. சுடுவது அபராதம்
4. பணம் புதைக்க சம்மதிக்கும் நீர் ஏன் பிணம் புதைக்க சம்மதீயீர்?
5.இறந்தவரை எரிப்பது என்பது தூங்குபவனை எரிப்பதற்கு சமம்.

More details read vallalar writings.

அன்புடன்

Tuesday, December 6, 2016

[vallalargroups:5605] முதல்வர் ஜெயலலிதா சன்மார்க்கம் சார்ந்த பணிகள்

முதல்வர் ஜெயலலிதா சன்மார்க்கம் சார்ந்த பணிகள்..

1.ஒரு நாள் கோவில்களில் உயிர் கொலைகள் கூடாது என சட்டம் இயற்றியவர்.

2. அனைத்து கோவில்களிலும் அன்னதான திட்டத்தை ஆரம்பித்து ஊக்குவித்தவர்.

சாதாரண மக்களுக்கு 1, 3 5 ரூபாய்க்கு உணவு கொடுக்க ஆரம்பித்தவர்.

மேற்கண்ட பணிகளுக்காக வள்ளற்பெருமானிடம் ,  சன்மார்க்க பிறவி கிடைக்க பிரார்த்திப்போம்...

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)