Date: 11-Aug-2016 10:06 am
Subject: திரு.பெண்ணாடம் சண்முகம் அய்யா - நம்பெருமானார் திருவடி சேர்ந்தா
> வணக்கம்,
>
> பெண்ணாடம் வள்ளலார் அறநிலையத்தின் செயலாளர் சன்மார்க்க பெருந்தகை திரு.பெண்ணாடம் சண்முகம் அய்யா இன்று (11/8/2016) அதிகாலை நம்பெருமானார் திருவடி சேர்ந்தார்கள், அய்யாவில் திருஉடல் இன்று மாலை பெண்ணாடம் கொண்டுவரப்பட்டு, சன்மார்க்க முறைப்படி நல்லடக்கம் நாளை (12/8/2016)காலை 11 மணி அளவில் பெண்ணாடத்தில் நடைபெறும்.
>
> இப்படிக்கு:
>
> திரு. முத்துஜோதி தலைவர் மற்றும் அறங்காவலர்கள்
>
> பெண்ணாடம் வள்ளலார் அறநிலையம்.
>
> ==============================
>
> Dear All ,
>
> Pennadam Vallalar Ara Nilayam Secretary Sanmarkka Perunthakai , Tiru Pennatam Shanmugam ayya expired today ( 11/8/2016 ) morning, his body is brought to Pennadam today evening and Samathi will take place tomorrow ( 12/8/2016 ) at 11 am at the pennadam .
>
> Regards:
>
>
> Mr . Muttujoti Chairman and trustees
> Pennadam Vallalar Ara Nilayam
>
>
> --
> Regards,
>
> Anandhan. L
> Ph: +91 74-112759-38
> Web : http://vallalar.org/