வள்ளலாரின் மூலிகைகள் & உணவு குறிப்புக்கள்:
பெங்களூர் சன்மார்க்க சங்கத்தில் , வரும் முதல் ஞாயிற்று கிழமை ," வள்ளலாரின் மூலிகைகள் & உணவு குறிப்புக்கள்" என்ற தலைப்பில் புதுக்கோட்டை சன்மார்க்க மூலிகை மருத்துவர். சுந்தர்ராஜன் விளக்கம் தர உள்ளார்கள்.
1. வள்ளலாரின் தினசரி பயன் படுத்தப்பட வேண்டிய "காய சித்தி" மூலிகைகளின் பயன்கள்,பயன்படுத்தப்பட வேண்டிய முறைகள்.
2. எந்தஎந்த நோய்களுக்கு, எந்தஎந்த மூலிகைகள்.
3. (தலைக்கு) "எண்ணை" தயாரிக்கும் முறைகள் & குளிக்கும் முறைகள்.
4. பஞ்சகர்ப்பம் தயாரிக்கும் முறைகள் & குளிக்கும் முறைகள்.
5. "சுக்கு" தயாரிக்கும் முறைகள் & குடிக்கும் முறைகள்.
6. நித்திய கரும விதி விளக்கம்
- சாதாரண விதி
- பொது விதி
- சிறப்பு விதி
7. உணவு குறிப்புகள்: ( அரிசி / தானியங்கள் / கீரைகள் / பருப்புகள் / எண்ணெய் / கிழங்கு / நீர் ).
- அதிகம் சேர்க்க வேண்டிய பொருட்கள்.
- குறைக்க வேண்டிய பொருட்கள்.
- நீக்க வேண்டிய பொருட்கள்.
Date: 3-Aug-2014 / First Sunday / 10.00 am to 4.00pm
Place: Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanmarkka Sangam,
21, Lakshmi NarayanaPuram,Bangalore -21
Entry: Free ("அனுமதி இலவசம்")
Contact:
99022-68108 – Karthikeyan
74112-75928 - Anatha Bharathi
96630-75461 - Vasudeva
89712-99366 - Karthikeyan
Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam (map)
Bangalore First Sunday Vallalar Program Bangalore - Monthly SATH-VICHARAM / காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி/ Monthly FIRST SUNDAY PROGRAM வடலூர் ராமலிங்க சுவாமிகளின் - "அருட்பா" விளக்கவுரை பெங்களூரில்,மாதம்தோறும், முதல் ஞாயிறு ,5th கிராஸ் , லட்சுமி நாராயண புறத்தில் உள்ள ,வடலூர் ஸ்ரீ ஜோதி இராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க்க சங்கத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்று வருகின்றது. Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam, 5th Cross, Lakshmi NarayanaPuram, Bangalore - 560021. Karthikeyan : 99022-68108 vallalargroups@gmail.com
Going? All events in this series: Yes - Maybe - No more options » | ||||||||
Invitation from Google Calendar You are receiving this email at the account vallalargroups@gmail.com because you are subscribed for reminders on calendar Vallalar Calendar. To stop receiving these notifications, please log in to https://www.google.com/calendar/ and change your notification settings for this calendar. |
web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி