அய்யா,
அறிய தகவல்களை அளித்தாமைக்கு நன்றி,
வள்ளலார் அகவலில்
"மூவரும் தேவரும் முத்தரும்
சித்தரும் யாவரும் அறிந்திட ஈயல் எனக்கு அளித்தனை"
என்று சொன்னதற்கு விளக்கம் அடியேனின் தேடுதல்.
தயாவுதன்
அஸ்விண்சித்தான்
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment