முத்தியும் சித்தியும் - பாகம் 2
முத்தி : சோமசூரியாக்கினிகளின் சூக்கும கலப்பு.
முத்தி : சோமசூரியாக்கினிகளின் சூக்கும கலப்பு.
இதன் தாத்பரியத்தை இயற்கை புறத்திலே பலவிதமாக வெளிப்படுத்தியுள்ளது.
உதாரணம் :
தேங்காயில் - மூன்று கண்கள்
பனைமரக்காயில் மூன்று கண்கள்.
இந்த மூன்றும் சூக்குமமாய் கலந்தால் , அமுதம் உருவாகிவிடும். அதனால் தன் தேங்காயில் : இனிப்பு நீரும், பனங்காயில் : கள்ளும் இருக்கின்றது
இதனை சூக்குமமாய் தெரியப்படுத்தவே , சிவன் கோவில்களில், ஒரு கலசத்தை சிவலிங்கம் மீது மூன்று கயிற்றினால் தொங்கவிட்டிருப்பர்.
அந்தக் கலசம் - அமுதக் கலசம்.
வள்ளலார் : கள்ளுண்டாள் எனப் பகன்றார் என்று கூறுகின்றார்
முத்தீயை முடித்தாலே, அமுதக் கலசம் உடைந்து, உடலெல்லாம் அமுதம் ஊற்றெடுத்து ஓடும். உடல் காயசித்தி அடைந்துவிடும்.

அக அனுபவங்கள் யாவையுமே புறத்தில் காட்டியிருக்கின்றனர் - நாம் தான் , அதை கண்டு கொள்ளாததினால் , சமயங்கள் கூறுவது யாவும் பொய் என்று கருத்து நிலவுவதால், உண்மை தெரியாமலே இருக்கின்றோம். சாதனம் என்னவென்று தெரியாமல் இருக்கின்றோம்
வெங்கடேஷ்
--
web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No comments:
Post a Comment