அன்பர்களே,
web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com
பெங்களூர் சன்மார்க்க சங்கத்தில் வரும் சனிக் கிழமை "வள்ளலாரின் வாழ்வியல் பயிற்சி" கொடுக்கப்படுகின்றது.
அனுமதி இலவசம்
தகுதி : சைவ பழக்கத்தை உடையவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். .
நேரம் : காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை.
பயிற்சிகள்:
1. ஆலம் விழுது கொண்டு "பல் துலக்குதல்".
2. கரிசாலை கொண்டு "வழலை கழற்றல்".
3. கரிசாலை, தூதுவளை, முசுமுசுக்கை , சீரகம் கலந்த "பானம் தயாரித்தல் & அருந்துதல்"
4. சிறிது நேரம் "இறைவனை துதித்தல்".
5. "காலை ஆகாரம்" எடுத்தல். ( ரஸ்தாளி வாழைப்பழம் + நாட்டு சர்க்கரை கலந்து சாப்பிடுதல்)
6. "பஞ்சக் கற்பம்" கொண்டு , சுடுனீரில் நீராடல்.
7. கரிசாலை + நல்லெண்ய் கொண்டு "தைலம் தயாரித்தல்".( செய்முறை விளக்கம்)
குறிப்பு: நீராட வாய்ப்புள்ள ஆண்கள் , மாற்று உடை எடுத்து வரவும்.பெண்கள் வீட்டில் சென்று குளிக்கலாம்.
web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No comments:
Post a Comment