வாலை தத்துவம்
பொன்னிகர்த்த மேனியாள்
என்றென்றும் இளமை மாறாதவள்
என்றென்றும் கன்னி கழியாத மாது
என்றென்றும் இளமை மாறாதவள்
என்றென்றும் கன்னி கழியாத மாது
என்றென்றும் " பத்து " வயது வாலைக் குமரி
எவ்வுலகத்திலும் ஈடில்லா அழகி இவள்
ஒரு கண் சூரியன் மறு கண் சந்திரன்
நெற்றித் திலகமாகச் சுடர் ஏற்றிருப்பாள்
இவள் அருள் செய்தால்
எவ்வுலகத்திலும் ஈடில்லா அழகி இவள்
ஒரு கண் சூரியன் மறு கண் சந்திரன்
நெற்றித் திலகமாகச் சுடர் ஏற்றிருப்பாள்
இவள் அருள் செய்தால்
அருட்பெருஞ்சோதி நகருக்கு வாசல் திறக்கும்
வாசிப் படகேறி வானகம் செல்லலாம்
என்றும் இளமை குன்றாத தேகம் பெறலாம்
வல்வினைகளை வெல்லும் வல்லமை பெறலாம்
இவள் இன்றேல் தேகம் சவமாகும் - பிணமாகும்
வாசிப் படகேறி வானகம் செல்லலாம்
என்றும் இளமை குன்றாத தேகம் பெறலாம்
வல்வினைகளை வெல்லும் வல்லமை பெறலாம்
இவள் இன்றேல் தேகம் சவமாகும் - பிணமாகும்
இவளே சாகாதிருக்கக் கற்றுத் தரும் சாவித்திரி
திரி காயத்தைக் கடக்கச் செய்யும் காயத்திரி
இவளே சித்தர்கள் வழிபட்டு நின்ற "வாலாம்பிகை "
திரி காயத்தைக் கடக்கச் செய்யும் காயத்திரி
இவளே சித்தர்கள் வழிபட்டு நின்ற "வாலாம்பிகை "
BG Venkatesh
No comments:
Post a Comment