விண்ணப்பக் கலிவெண்பா - 427 கண்ணிகள்:
"கலிவெண்பா" என்னும் பாவகையில் அமைந்த விண்ணப்பங்களை கொண்ட செய்யுள். "விண்ணப்பக் கலிவெண்பா" என்னும் பெயர் இப்பதிகத்திற்கு பெருமானாரால் சூட்டப்பட்டது. இதனில், சிவத்தலங்களை பற்றியும், இறைவனின் பெருமைகளையும், நமது சிறுமைகளையும் எவ்வாறு முறையிட வேண்டும் என "இராமலிங்க சுவாமிகள்" வாசகங்களை நமக்கு கொடுகின்றார்கள்.
web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

விண்ணப்பக் கலிவெண்பா - 427 கண்ணிகள்
|
||
கண்ணிகள் தொடர்பு
|
சிவத்தலங்கள்
|
குறிப்புகள்
|
முதல் 64 கண்ணிகள்
|
64
|
சோழ நாட்டில் காவிரி வடகரைத் சிவத்தலங்கள்
|
65 முதல் 191
|
127
|
சோழநாட்டில் காவிரி தென்கரைத் சிவத்தலங்கள்.
|
192, 193
|
2
|
ஈழநாட்டுத் சிவத்தலங்கள்
|
194 முதல் 206
|
13
|
பாண்டி நாட்டுத் சிவத்தலங்கள்.
|
208 முதல் 214
|
7
|
கொங்கு நாட்டுத் சிவத்தலங்கள்.
|
215 முதல் 236
|
22
|
நடு நாட்டுத் சிவத்தலங்கள்
|
237 முதல் 271
|
35
|
தொண்டநாட்டுத் சிவத்தலங்கள்.
|
273 முதல் 279
|
7
|
வடநாட்டுத் சிவத்தலங்கள்
|
280 முதல் 290
|
|
இறைவனை பொதுவில் வழிப்பட்டு
விண்ணப்பித்தல்
|
291 முதல் 370
|
|
சிவானுபவத்திற்கு
தடையாக இருப்பவற்றை தம்
மேல் ஏற்றி பாடுதல்.( சிறுமைகளை
இறைவனிடம் ஒப்படைத்தல்)
|
371 முதல் 386
|
|
அடியார்களுடைய
குற்றம் ,குறைகளை
பொருட்படுத்தாத
இறைவன் பேரருளை
நினைவுபடுத்தி இறைஞ்சுவது.
|
387 முதல் 417
|
|
இறைவனது
தனிப்பெருங்கருணையை
முன்னிலைப்படுத்தி,வீடுபேற்றிக்கு ஆகும் தம்
கோரிக்கைகளை விவரித்து உள் நெகிழ்ந்து
முறையிடல்.
|
web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No comments:
Post a Comment