ஞான சரியையில் கடவுள் வருகின்ற "தருணத்தை" பற்றிய வாசகங்கள்: |
1. சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த ஓர்புறவே இது நல்ல தருணம்...
2. எல்லாம் செய்வல்ல சித்தன் தானே வருகின்ற தருணம் இது.. 3. உலகெல்லாம் களிப்படைய அருட்ஜோதி கடவுள் வருதருணம்.. 4. திருவுளம் கொணடு எழுந்த்தருளும் திருநாள்கள் இதுவே.. 5. திருவுள்ளம் கொண்டருளிப் பெருங்கருணை வடிவினோடு வருதருணம் இதுவே.. 6. எம் இறைவன் எழுந்த்தருளல் இது தருணம் கண்டீர்.. 7. நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே.. |
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No comments:
Post a Comment