ஞான சரியையில் "சத்தியம்" பற்றி குறிப்பிடும் வாசகங்கள்:
1. சத்தியஞ் சொல்கின்றேன்.
2. சத்தியமே என்று உரைமின்.
3. சமரச சன்மார்க்க சத்தியமே..
4. சத்திய வாழ்வளிக்க..
5. சத்தியம் சொன்னேனே..
6. சத்திய வேதாந்தமெல்லாம் ..
7. இத்தினமே சத்தியம் சேர்ந்திடுமே..
8. சத்தியம் இது என்மொழி கொண்டு உலகீர்..
9. சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தம சற்குருவை...
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
No comments:
Post a Comment