Pages

Wednesday, December 11, 2013

[vallalargroups:5230] சுத்த ஞானிக்கு அடையாளம் என்ன ?


சுத்த  ஞானியின் அடையாளம்:


            வடலூரில் தரும சாலையை அமைந்துரைத்த அந்நாளில் "இராமலிங்க அடிகள்" தம்முடன் இருந்த ஆடூர் சபாபதி குருக்களை நோக்கி "சுத்த ஞானிக்கு அடையாளம் என்ன ? என வினவினார்கள்.அதற்கு,விடை கூற முடியாமல் விழித்தார்கள்.

உடனே அடிகள், தாம் போர்த்தியிருந்த மேல் வேட்டியை களைந்து விட்டு, தரும சாலையின் வெளியே வெய்யிலில் வந்து நின்றார்கள்.வள்ளல் பெருமானுடைய நிழல் கீழே விழவில்லை. அதை காட்டி , இதுவே சுத்த ஞானியின் அடையாளம்   என தெளிவு படுத்தினார்கள்

(Reference from: "உண்மை முக்தி நிலை" - திரு.ஸ்ரீனிவாசன் அவர்கள் )


Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

No comments:

Post a Comment