|
துன்பம் ஏன் வருகிறது.?
தன்னை உணராமல் இருப்பதால் துன்பம் வருகிறது .தான் என்பது என்றும் அழியாத ஆன்ம ஒளியாகும் .அழியாததை நினைத்தால் துன்பம் வராது அழிவதை நினைத்தால் துன்பம் வரும் .தன்னை உணர்ந்தவர்க்கு தனக்கு ஒரு கேடில்லை என்பது மெய்யாகும் .நன்மையையும் தீமையும் பிறர்தர வாராது .இதை மனித பிறப்பு எடுத்த மனிதர்கள் அறிந்து கொள்ளவேண்டும் .மனித பிறப்பு என்பது துன்பம் இல்லாமல் வாழ்வதற்கு .மரணம் வரும்போது துன்பத்தை எடுத்து செல்லக் கூடாது-இன்பத்தைத்தான் எடுத்து செல்ல வேண்டும் .

-Kathir Kathirvelu
Anbudan,
Vallalar Groups
To Receive Vallalar Messages - Click Subscribe
E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
Anbudan,
Vallalar Groups
To Receive Vallalar Messages - Click Subscribe
E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
No comments:
Post a Comment