"மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு "
உடம்பிலுள்ள மலங்களாகிய ஆணவம், கன்மம், மாயை முதலியவற்றை நீக்கினால் , எல்லாம் வல்ல இறைவனை இந்த உடம்பே காட்டி விடும்.
"உடம்பினை பெற்ற பயனாவ வெல்லாம்
திடம்பட ஈசனைத் தேடு"
எல்லாம் வல்ல இறைவனை தேடுவதற்காகவே மனிதர்களுக்கு உடம்பு தரப்பட்டுள்ளது.
more on : http://www.vallalyaar.com/?p=347
-- To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment