ஆன்மநேய அன்புடையீர் வணக்கம்
வள்ளலார் ஆரம்பித்த பத்திரிக்கை விவேகவிருத்தி என்னும் தலைப்புடையதாகும் .
விவேகம் என்பது அறிவு ,உலக மக்கள் அனைவருக்கும் அறிவு தெளிவு பெற வேண்டும் என்பது வள்ளலார்
கொள்கையாகும் ,ஆனால் ஏதோ காரணத்தால் பத்திரிக்கை வெளியிடவில்லை .அதன்பிறகு ஆறாம் திருமுறை எழுதத் தொடங்கினார் .அதில் உலகின் அனைத்து உண்மைகளையும் ,தெரியப்படுத்திவிட்டார் .
ஆறாம் திருமுறை அருள் நூலாகும்.அருட்பெரும்ஜோதியால் எழுதப்பட்ட நூலாகும்.அதனால்தான், நான் உரைக்கும் வார்த்தை யெல்லாம் நாகன் தன் வார்த்தை என்பார் வள்ளலார் அவர்கள்.
நீங்கள் உங்கள் பத்திரிக்கையை வள்ளலார் கருத்துக்கு ஒத்ததாக வெளியிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் ,எங்கள் அன்பும் ஆதரவும் எப்பொழுதும் கிடைக்கும் .
எங்கள் வலைப்பூவை பாருங்கள் வலைமுகவரி --suddhasanmargham.blogspot.com
gmail mukavari ---aanmaneyan.kathirvelu@gmail.com.---ph--0424-2401402,sell--9865939896,
அன்புடன் ஆன்மநேயன் -கதிர்வேலு .
-- 29 செப்டெம்ப்ர், 2010 5:48 pm அன்று, Vallalar Groups <vallalargroups@gmail.com> எழுதியது:
Ella Uyirgalum Inbutru VazgaDear All,
Good news to all our vallalar groups readers...
From the below blogs, all can read the sanmarkka monthly magazines regularly....
சமரச சுத்த சன்மார்க்க சத்திய விவேக விருத்தி பத்திரிகை - SEP'2010
http://godarutperunjothitrust.blogspot.com/
Anbudan,
Vallalar Groups
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment