Inbutru Vazga
Respected All,
Respected All,
நமது திரு அருட்ப்ரகாச வள்ளலார் , அனைத்து தரப்பு ஜீவர்களிடமும் , மனிதர்களிடமும் கருணை கொண்டு திரு அருட்பாவை கொடுத்து உள்ளார்கள்...
இதனில் ஒரு சாரார் ஒரு பகுதியை எடுத்து கொண்டு ( முதல் ஐந்து மட்டும் ) , மற்றொரு சாராரை திட்டி கொண்டும் ,மற்றொரு சாரார் , ஆறாம் பகுதியை எடுத்து கொண்டு ,மற்றொரு சாராரை திட்டி கொண்டும் வாதமே வடிவாக இருந்து கொண்டு இருகிறார்கள் .
ஆனால், வள்ளலார் மற்ற மார்கங்களில் இருந்து வருவோரை அன்புடன் அழைகிறார் . இதனை உணராமல் , மற்ற மார்கங்களில் இருந்து வருவோர் , மற்றொரு சாராரிடம் வாதம் செய்து கொண்டு இருப்பது நல்லது அல்ல ....
"சுத்த சன்மார்க்கி " என்று சொல்லி கொண்டு அலைபவர்களும் , மற்ற மார்கங்களில் இருந்து வருவோர்களை , வாதம் செய்யாமால் , அவர்களுக்கு இறைவன் ,"உண்மை விளக்கம்" கொடுக்க வேண்டும் என வேண்டுவதே சுத்த சன்மார்க்க லட்சியமாகிய "ஆன்ம நேய ஒருமை பாட்டு உரிமை" ஆகும்.
திருஅருட்பா:
==========
வள்ளலார் இயற்றிய திருஅருட்பா தனது ஒரு பிறவியில் , உள்ள அனுபவங்களை மட்டும் கூறவில்லை.
பல கோடி பிறவிகளில் இந்த ஆன்மா பட்ட துன்பங்களை வள்ளலார் அருட்பாவில் தந்து உள்ளார் .அருட்பா முழுவதும் தன்னுடைய சிறுமைகளையும் , இறைவனுடைய பெருமைகளையும் கொடுத்து உள்ளார்.
கடைய நாயினும் , கடைய நாயினும் கடைய நாயேன்.. - வள்ளலார்
நாயினும் கடையேன் , ஈயினும் இழிந்தேன்... - வள்ளலார்
நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு ... மாணிக்கவாசகர்
-இந்த மேற்கோள்கள் நமக்காக அருளார்கள் கொடுத்து உள்ளார்களே தவிர ,இது அவர்களை குறிப்பது அல்ல.இதனை அனைவரும் உணர்ந்து கொள்வது சிறப்பு உடையது.
இதனை உணராமல் , வள்ளலார் இல்லறம் நடத்தி வந்தார் என தவறான வாதத்தை , பரப்பி கொண்டு வருகிறார் டாக்டர்.ஆறுமுகம்.இதற்கு வள்ளலார் பாடல்களை அவர் மேற்கோள் காட்டியும் உள்ளார்.
"தன் தாயிடம் , பால் அருந்திய போது அருவருப்பு" உற்ற வள்ளலார்
"தொட்டனேன் அன்றி கலப்பிலேன்" என்ற வள்ளலார்
தூய தவ வாழ்க்கை வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரம்
டாக்டர்.ஆறுமுகம் , பிள்ளையார் , முருகன் , சிவன் ஆகியோர் "உண்மை என்றும்" சமய கருத்துகளை புகுத்த முழு முயற்சியுடன் செயல் பட்டு கொண்டிருக்கிறார்.
நாங்கள் மற்ற மார்கங்களில் இருந்து வருவோரை புண்படுத்த தயாராக வில்லை.
அதே சமயத்தில் , சன்மார்க்க கருத்துக்களுக்கு புறம்பான கருத்துக்களை அனுமதிக்கவும் தயாராக வில்லை.
"ஜீவன் என, சிவன் என வேறில்லை" - திருமூலர் .திருமந்திரம்
"அன்பும், சிவமும் இரண்டு என்பார் அறிவிலார்" - திருமூலர் .திருமந்திரம்
"உள்ளத்து ஒருவனை உள்ளுறு ஜோதியை " - திருமூலர் .திருமந்திரம்
சமயத்தை சார்ந்தவர்களுக்கு பிள்ளையார் , முருகன் , சிவன் வேண்டும் எனில் , அவர்கள் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்..
வள்ளலார் கோவிலை அமைக்க வில்லை . "சபை" தான் அமைத்து உள்ளார்..
"சபை, எனது உளம் என தான் அமர்ந்து எனக்கே
அபயம் அளித்ததோர் அருட்பெருஞ்சோதி"..... அகவல்
வள்ளலார் "எத்தேவரையும் நின் சாயயாய் பார்த்ததே அன்றி வேறு எண்ணியதுண்டோ..."
எனவே , வள்ளலார் அனைத்து தெய்வங்களையும் , "அருட்பெருஞ்சோதி ஆண்டவராக" பாவனை செய்தாரே தவிர ,பேதத்தோடு பார்க்க வில்லை .
பேதம் இருந்தால் , ஒருமை இருக்காது ..
ஒருமை இருந்தால் . தயவு இருக்கும் ..
தயவு இருந்தால் , அவர்கள் சன்மார்க்க சங்கம் அடைந்தவர்களே...
எனவே இங்கு குரு இராமலிங்க பெருமான் ஒருவரே ..
எனவே இங்கு ஆண்டவர் அருட்பெருஞ்சோதி உண்மை கடவுள் ஒருவரே...
For your all clearance , I have attached vallalar handwritten "SATHYA PERUN VINNAPPAM"
For your all clearance , I have attached vallalar handwritten "SATHYA PERUN VINNAPPAM"
attached..
In that everyone will get the clear message what vallalar is trying to convey...
Anbudan,
Karthikeyan
========================
2010/6/16 Dr. Arumugam Raman <drarumugamipsah@gmail.com>
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி,ஐயா,வள்ளலாரைப் பற்றிய தவறான கருத்துகள் மக்களிடையே நிறையவேபரப்பப்படுள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது. கீழ்காணும் வீடியோக்கள்அவை தவரறானவை என ஆதாரப்பூரவமாக நிரபிக்கின்றன. இந்த செய்தியை மற்ற சன்மார்க்க அன்பர்களுக்கு பரப்புமாறு தாழ்மையுடன் விழைகிறேன்.www.youtube.com/drarumug--
--
Dr. Arumugam Raman
Senior Lecturer
College of Arts and Sciences,
Science Cognitive and Education Building,
Universiti Utara Malaysia
06010 UUM Sintok
Kedah Darulaman, MALAYSIA
Tel: 604-9284852
Fax: 604-9285750
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=enஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment