dear,
nice, why we can follow this style to surrenter THE ARUTPERUNJOTHI ?
On 4/9/10, Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com> wrote:
"எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ..." - வள்ளலார்
அன்பரே ,அடியேன் அறிவிற்கு எட்டிய சில கருத்துக்கள்....வள்ளலார் இல்லறத்தில் வாழ்ந்து தான் இறை தன்மை அடைந்தார்.வள்ளலார் தன்னை பெண்ணாகவும் , இறைவனை ஆணாகவும் உருவகம் செய்து வாழ்ந்து வந்தார்.சன்மார்க்கம் என்பதே நாயகன் , நாயகி பாவனை"எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ.உலகில் பிறருக்கு இது எய்தும் பொருத்தமோ ..." - வள்ளலார்"இவர்க்கும் , எனக்கும் பெரு வழக்கு இருக்கின்றது...இது என்றும் தீரா வழக்கு தானடி..." - வள்ளலார்இது போல் பல பாடல்களை வள்ளலார் பாடியுள்ளார்.வள்ளலார் பல மாலைகளை இறைவனுக்கு சார்த்தி உள்ளார்...வள்ளலார் வாழ்ந்த இல்லறம் வள்ளலார் - இறைவன் ( உயிர் , ஆன்மா சம்பந்தப்பட்டது )உலகில் கூறப்படும் இல்லறம் ஆண் - பெண் ( அதிகமாக உடல் சம்பந்தப்பட்டது )வள்ளலார் கூறும் இல்லறம் , உண்மை துறவறம் வந்தால் தான் கூடும்.anbudan,karthikeyan
2010/4/1 thiruvarul prakasam <thiruvarulprakasam93@gmail.com>
vallalar perupathesathil illaratharu kuriya arivuraikalai vazankirukiraar appadi irukkum poothu en thuravaraththai mer kondar?
--
P.Thiruvarulprakasam
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=enஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:
Post a Comment