Karthikeyan ayya, arumiyana vilkkam kudutheergal. nandri. N.Mohanraj Thiruvottiyur P Please consider your environmental responsibility before printing this e-mail
--- On Fri, 9/4/10, Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com> wrote: From: Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com> Subject: Re: [vallalargroups:2840] vallalar To: vallalargroups@googlegroups.com Date: Friday, 9 April, 2010, 1:06 AM
"எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ..." - வள்ளலார்
அன்பரே , அடியேன் அறிவிற்கு எட்டிய சில கருத்துக்கள்.... வள்ளலார் இல்லறத்தில் வாழ்ந்து தான் இறை தன்மை அடைந்தார்.வள்ளலார் தன்னை பெண்ணாகவும் , இறைவனை ஆணாகவும் உருவகம் செய்து வாழ்ந்து வந்தார்.சன்மார்க்கம் என்பதே நாயகன் , நாயகி பாவனை "எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ. உலகில் பிறருக்கு இது எய்தும் பொருத்தமோ ..." - வள்ளலார் "இவர்க்கும் , எனக்கும் பெரு வழக்கு இருக்கின்றது... இது என்றும் தீரா வழக்கு தானடி..." - வள்ளலார் இது போல் பல பாடல்களை வள்ளலார் பாடியுள்ளார். வள்ளலார் பல மாலைகளை இறைவனுக்கு சார்த்தி உள்ளார்... வள்ளலார் வாழ்ந்த இல்லறம் வள்ளலார் - இறைவன் ( உயிர் , ஆன்மா சம்பந்தப்பட்டது ) உலகில் கூறப்படும் இல்லறம் ஆண் - பெண் ( அதிகமாக உடல் சம்பந்தப்பட்டது ) வள்ளலார் கூறும் இல்லறம் , உண்மை துறவறம் வந்தால் தான் கூடும். anbudan, karthikeyan
-- Anbudan, Karthikeyan.J Cell: 09902268108 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி -- To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/ To change the way you get mail from this group, visit: http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
|
--
To register to this vallalargroups, and Old Discussions
http://vallalargroupsmessages.blogspot.com/ To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment