Inbutru Vazga
Dear All,
Vallalar is answering for "மனமே - நீ யார்?" in Deiva Mani Malai...,
வாய்கொண்டு ரைத்தல் அரிது என்செய்கேன் என்செய்கேன்
வாய்கொண்டு ரைத்தல் அரிது என்செய்கேன் என்செய்கேன்
வள்ளல் உன் சேவடிக்கண் மன்னாது
- பொன்னாசை
- மண்ணாசை
- பெண்ணாசை
வாய்ந்துழலும் எனது மனது
- பேய்கொண்டு, கள்உண்டு,கோலினால் மொத்துண்டு, பித்துண்ட வன்குரங்கோ?
- பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ ?
- பேதை விளையாடு பந்தோ?
- காய்கொண்டு பாய்கின்ற வெவ்விலங்கோ?
அறிகிலேன்.....
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment