பசித்திரு தனித்திரு விழித்திரு
கொல்லாநெறியே குவலயம்மெல்லாம் ஓங்குக
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அன்பர்களே ,
எல்லையில் பிறப்பெனு மிருங்கடல் கடத்தியென்
அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி (அகவல்)
அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி (அகவல்)
மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
பெண் என்ற மாயை அது என்னிடம் இருந்த ஒரு இதயத்தையும் பறித்துக் கொண்டது
எனக்காக பல இதயத்தையே பரிசளித்தது நமது வள்ளல் பெருமானார்
எனக்காக பல இதயத்தையே பரிசளித்தது நமது வள்ளல் பெருமானார்
காம வயபடவைத்தது பெண் என்ற மாயை அதை கனவிலும் நினையாதே
உரிய காலத்தில் எடுத்துறைதது கடமைகளை உணர்த்தியது வள்ளல் பெருமானார்
என் இலட்சியங்களை கனவாக்கியது இந்த பொல்லா உலகம்
என் கனவுகளை இலட்சியமாக்கியது நமது வள்ளல் பெருமானார்
என் கனவுகளை இலட்சியமாக்கியது நமது வள்ளல் பெருமானார்
என்னுடைய கஷ்ட கலங்களில் உதவ யோசித்தது உறவுகள்
யோசிக்காமல் கைகொடுத்தது உயரவைத்தது எனது வள்ளல் பெருமானார்
என்னுடைய துயரங்களை பார்த்து நகைத்தது இந்த பொல்லா உலகம்
என்னுடைய துயரங்களை நீக்கி என்னை உயரவைத்தது வள்ளல் பெருமானார்
மாய உலகமடா மனிதா இதில் நீ மதி கேட்டு மயங்கிவிடதே
மாபெரும் காரியம் நீ சாதிக்க சாககலை கண்ட வள்ளலார் துணை செய்வார்
பொல்லா உலகமடா மனிதா இதன் பொய்யுரை கேட்டு மயங்கிவிடதே
மாபெரும் காரியம் நீ சாதிக்க சாககலை கண்ட வள்ளலார் துணை செய்வார்
காலத்தின் கட்டாயத்தால் உனக்கு கள்வன் என்ற பழி நேர்ந்தாலும் கலங்கிவிடதே
காரியம் பல நீ சாதிக்க சாககலை கண்ட வள்ளலார் துணை செய்வார்
காயும் ஒருநாள் கனியாகும் - நம் கனவும் ஒருநாள் நனவாகும்
காயும் கனியும் விலையாகும்வரை காலத்தின் உருவமான ஜோதியே
காயும் கனியும் விலையாகும்வரை காலத்தின் உருவமான ஜோதியே
நாம் செய்யும் நல்ல செயல்கள்யாவும் நாம் துன்பபடும் நேரத்தில்
தூன்போல நம்மை காத்து நிற்கும் என்பதை மரந்திடதே
தூன்போல நம்மை காத்து நிற்கும் என்பதை மரந்திடதே
பசித்தவனுக்கு உணவு கொடுத்து அவன் பசி போக்கு அதனால் உனக்கு
பல கோடி ஆண்டு தவம் செய்த பலன் உன்னை தேடி வரும்
நம்மை அண்டி வாழும் ஆடு மாடு கோழி போன்ற பிராணிகளை புசிக்கநினைக்கதே
மாபெரும்நரகத்தில் நீ போய் சேர்வது உறுதி பாவம் உன்னை தேடி வரும்
மாமிசத்தை மறப்போம் மரகரி வகைகளை உன்போம் மரணமில்லாபெரு வாழிவில் வாழ்வோம்
ஏறா நிலைமிசை யேற்றியென் றனக்கே
ஆறாறு காட்டிய வருட்பெருஞ்ஜோதி (அகவல்)
ஆறாறு காட்டிய வருட்பெருஞ்ஜோதி (அகவல்)
கொல்லாநெறியே குவலயம்மெல்லாம் ஓங்குக
என்றும் உங்கள் அன்பன்
அ.இளவரசன்
சமரச சத்திய சன்மார்க்க சங்கம்
நெ.34,அண்ணா தெரு,
ஜமின் பல்லாவரம்
சென்னை-600043
cell No.9940656549
அ.இளவரசன்
சமரச சத்திய சன்மார்க்க சங்கம்
நெ.34,அண்ணா தெரு,
ஜமின் பல்லாவரம்
சென்னை-600043
cell No.9940656549
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment