எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அன்பர்களே ,
நாய்க்கும் , மனிதனுக்கும் நிறையா வித்தியாசங்கள் உள்ளன.
இங்கே , நான் முக்கியமான வித்தியாசத்தை குறிக்க விருப்புகிறேன் .
நாய்:
நாய்க்கு தன்னை "நாய்" என்று தெரியாது .
(நாய்க்கு மட்டும் அல்ல. மனிதனை தவிர அனைத்து ஜீவராசிகளுக்கும் )
மனிதன்:
மனிதனுக்கு தன்னை "மனிதன்" என்று தெரியும்.
(இறைவனால் படைக்கப்பட்ட , சீவ ராசிகளிலே மனிதனுக்கு மட்டும் தான் இந்த சுதந்திரம் )
இதனால் தான் வள்ளலார்
"தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே நீ
தந்திரம் சொல்ல வேண்டும் வெண்ணிலாவே "
என கூறுகிறார்.
அன்புடன்,
கார்த்திகேயன்
2009/9/7 balamurugan d <to.dbala@gmail.com>
நாயினும் கடையேன் -----நாய் நன்றி உள்ளது . ஆனால் நான் ??????
with regards,
Balamurugan
2009/9/4 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>"நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன்
ஆயினும் அருளிய அருட்பெருஞ்சோதி "
Dear All,ONE SATH VICHARA QUESTION..Question may be Simple.. But in depth meaning is there..
- WHAT IS THE DIFFERENCE BEWEEN "DOG" AND "HUMAN"?
List ( Give ) all the differences without missing anything...
Anbudan,Karthikeyan.JCell: 09902268108அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--
Regards,
Balamurugan.D
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment