Pages

Friday, July 31, 2009

[vallalargroups:1925] வள்ளலாரின் "உண்மை பேரனுபவம்" - VALLALAR REAL VAST EXPERIENCE

DEAR ALL,
FROM VALLALAR HAND WRITTEN SATHYA PERU VINNAPPAM.
(This VINNAPPAM HAS GIVEN TO ALL DURING 1872-1874 before mix and migle with Oneness)
 
வள்ளலாரின் உண்மை  பேரனுபவம்:  - VALLALAR REAL VAST EXPERIENCE
உலகியற் கண்
  • பொன் விஷய இச்சை,
  • பெண்  விஷய  இச்சை ,
  • பொன்  விஷய  இச்சை  
முதலிய  எல்லா  விஷய  இச்சைகளிலும்  என்னறிவை ஓரணுத்துனையும்  பற்றுவிக்கமால் ,

 

எவ்வுயிர்களையும்  பொதுமையில்  நோக்கி  , எல்லா  உயிர்களையும்  இன்படைதல்  வேண்டும்  என்னும்  கருணை  நன்முயற்சியை  பெறுவித்து  , சுத்த  சன்மார்க்க  தனி  ஒன்றையே  பற்றுவித்து ,

 

எக்காலத்தும்  நாசம்  அடையாத  

  • சுத்த  தேகம் ,
  • பிரவண  தேகம் ,
  • ஞான  தேகம்  
    என்னும்   சாகா  கலா  அனுபவ  தேகங்களும்  ,

 

தன  சுதந்த்திரத்தால்  தத்துவங்கள்  எல்லாவற்றையும்  நடத்துகின்ற  தனிபெறு  வல்லலபமும் ,

 

"கடவுள்  ஒருவரே"  என்று  அறிகின்ற  உண்மை  ஞானமும்  ,

 

கரும  சித்தி  , ஞான  சித்தி  முதலிய  எல்லா சித்திகளும் பெறுகின்ற  அருட்பேரும் பெற்று வாழ்கின்ற பேரின்ப பெருவாழ்வில்

என்னை அடைவிப்பதற்கு திருவுளம் கொண்டு , அருட்பெருஞ்ஜோதியராகி

நான் எவ்விதத்தும் அறிதற்கரிய உண்மை பேரறிவை அறிவித்தும்,

நான் எவ்விதத்தும் காண்பதற்கரிய உண்மை  பெரும்காட்சிகளை காட்டுவித்தும் ,

நான் எவ்விதத்தும் செய்தற்கரிய உண்மை பெருஞ்செயல்களை செய்வித்தும் ,

நான் எவ்விதத்தும் அடைதற்கரிய உண்மை பெரு நன்மைகளை அடைவித்தும்,

நான் எவ்விதத்தும் அனுபவத்தற்கரிய  உண்மை  பேரனுபவங்களை

அனுபவப்பித்தும்,

எனது அகத்தினும் , புறத்தினும் இடைவிடாது காத்தருளி ,  எனது உள்ளத்திலிருந்து , உயிரில் கலந்து    பெரும் தயவால் திருநடம் செய்து அருளுகின்றீர்.

 

இங்ஙனம் செய்து அருளுகின்ற தேவரீரது திருவருட் பெருங் கருணை திறத்தை என்னென்று கருதி! , என்னென்று துதிப்பேன்!!.

 

அருட்பெருஞ்சோதி தனிபெருங்கருணை

 

PLEASE FIND THE ATTACHEMENT FOR YOUR REFERENCE.

Anbudan,

Karthikeyan

 

 

 
 
 
 
 
With KindRegards,
Karthikeyan.J
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 


--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment