Naam anubhavikkakudiya entha arpa suthanthirangalum deha, bogha jeeva suthanthirangal agaathu. Appadi endral, athu sutha, pranava matrum gnana degangalai adainthathal kidaikka koodiya suthanthirangalaga irukkavendum
Ella Uyirkalum Inbutru Vaazhga
Vallal Malaradi Vaazhga
On 6/6/09, Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com> wrote:
Vallal Malaradi Vaalga VaalgaInbutru valzga,Dear All,Today Sath Vichara Question:The Question is "Core Concept" of Vallalar Principles...வள்ளலார் நமது தேக , ஜீவ, போக சுதந்திரத்தை இறைவனிடம் கொடுத்தால் தான், நாம் இறைவனின் அருளை பெற முடியும் என தனது முதல் விண்ணப்பதில் கூறுகிறார் ...
- எவை எல்லாம் தேக சுதந்திரம் ?
- எவை எல்லாம் ஜீவ சுதந்திரம் ?
- எவை எல்லாம் போக சுதந்திரம் ?
Anbudan,
Karthikeyan.J
Click Subscribe to this Vallalargroups
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment