"Ella Urigalum Inbtru Vaalga" - This is "Jeevakarunyam"
Dear Sivaraman,
It's very good question to all human beings...
Please read the answers given by vallalar in "Jeevakarunya Ollukkam"
1.Question: "சீவகாருணிய ஒழுக்கமென்பது" என்னெனில்:-
Answer : சீவர்களுக்குச் சீவர்கள் விஷயமாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு தெய்வவழிபாடு செய்து வாழ்தலென்று அறிய வேண்டும்.
2.Question : சீவர்கள் விஷயமாக ஆன்ம உருக்கம் எப்போது உண்டாகுமெனில்
Answer : சீவர்கள் பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை இவைகளால் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதாயினும், கேட்ட போதாயினும், இவ்வாறு உண்டாகுமென்று அறிந்த போதாயினும் ஆன்ம உருக்கம் உண்டாகுமென்று அறிய வேண்டும்.
3. சீவகாருணிய மென்பது சீவர்கள் தயவு, சீவர்கள் ஆன்ம இயற்கை விளக்கம்
4.அருளென்பது கடவுள் தயவு, கடவுளியற்கை விளக்கம்.
சீவகாருணிய மென்பது சீவர்கள் தயவு, சீவர்கள் ஆன்ம இயற்கை விளக்கம். இதனால் தயவைக் கொண்டு தயவைப் பெறுதலும் விளக்கத்தைக் கொண்டு விளக்கத்தைப் பெறுதலுங் கூடும். வேறொன்றினால் பெறக்கூடாமை அனுபவமாகலின், சீவகாருணியத்தைக் கொண்டு அருளைப் பெறுதல் கூடும்; வேறொன்றினாலும் பெறக்கூடாமை நிச்சயம். இதற்கு வேறு பிரமாணம் வேண்டாமென்றறிய வேண்டும்.
How can I follow this "Jeevakarunyam"?
- Without any enquiry, give food to really hungry person at any cost,daily in your place itself.
- This is only way to know, feel and understand the Vallalar telling "Jeevakarunyam".
- If you follow this one, vallalar will teach reamining to things to you.This is knows as "ஆன்ம இயற்கை விளக்கம்".
- Here all scerets are there.That thing everyone has to experience.
- Instead of doing more R&D on this, Give Food and research.You will get lot.... This is given vallalar in "ஜீவகாருண்ய ஒழுக்கம் (Part-1)"
- This is only not for you.. everyone (including me) should follow this.
- This is adviced by our Vallalar.
பசித்தவர்களுக்குப் பசியாற்றுவித்து இன்பத்தை உண்டு பண்ணுகின்ற சீவகாருண்ய ஒழுக்கமாகிய மேலான விரதமானது தேவர்கள், மனிதர்கள், பிரமசாரிகள், சமுசாரிகள், தவசிகள், சந்நியாசிகள், ஆண்சாதியர், பெண்சாதியர், வார்த்திபர், வாலிபர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் முதலிய "யாவராலும்" அவசியம் செய்யத்தக்க தென்பது "கடவுளாணை" யென்றறிய வேண்டும்.
while giving food if problem come what can I do?
பசித்தவர்க்குப் பசியை நீக்குகின்ற விஷயத்தில் புருஷனைப் பெண்சாதி தடுத்தாலும்,
பெண்சாதியைப் புருஷன் தடுத்தாலும்,
பிள்ளைகளைத் தந்தை தடுத்தாலும்,
தந்தையைப் பிள்ளைகள் தடுத்தாலும்,
சீஷரை ஆசாரியர் தடுத்தாலும்,
அடியாரை ஆண்டவன் தடுத்தாலும்,
குடிகளை அரசன் தடுத்தாலும்
அந்தத் தடைகளால் சிறிதுந் தடைபடாமல் அவரவர் செய்த நன்மை தீமைகள் அவரவரைச் சேருமல்லது வேரிடத்திற் போகா வென்பதை உண்மையாக நம்பிச் "சீவகாருணிய ஒழுக்கத்தை நடத்தவேண்டுமென்றும்" அறியவேண்டும்.
My Christin Friend Mr.Prem kolakani Johans:
He is very strict Chirstin living in Bangalore.
He is following "Vegitarinisam" last 15 months.
He is Giving food to Poor people daily last 3 months.
He is spreading this "Noble Concept" to their Chirstin Groups(Poor Feeding).
It is my wonderful good Experinece.
I will tell,he is following "Jeevakarunyam".surely,God Grace will be there.
Anbudan,
Karthikeyan
Click Subscribe to this Vallalargroups
On 5/23/08, sivaraman duraivelu <shivy27@gmail.com> wrote:
Resected Ramanujam,Thank u for the photograph of Thiruvottiyur Shri Vallalar centre. Have u visited it and saw the " Holy Mirror " .My question : What is the accurate meaning of " Jeevakarunya " how to follow it in day to day life.With regardssivaraman
sivaramanOn 5/22/08, Ramanujam A <getramanujam@gmail.com> wrote:Arutperunjothi DAEIOU ArutperunjothiThaniperungarunai Arutperunjothi====================================================Thanks for the information.The name of the Thiruvotriyur Sangam is ஸ்ரீமத் ராமலிங்க மடாலயம்,திருவொற்றியூர்.மேற்படி மடாலயத்தின் முன் முகப்பு புகைப்படம் அன்பர்களின்தகவலுக்காக இணைக்கப்பட்டுள்ளது.A.Ramanujam, Madurai.1422.5.2008 10.58 p.m. (Ind.Std.Time)
On 5/22/08, veda puri <vedapuris@yahoo.com> wrote:Dear anbar JK,
Very happy to see the Graceines message to members.
Kindly consider this suggestion. I have alredy sent
"OUR GOAL IS ARUL" FEW DAYS BACK. Now again i have
attached the same for your consideration. My
suggestion is just attach this to the bottom of that
grace email so that at the bottom they can listen to
this audio song with divine tune.Every one would
relish. This is only a suggestion. IF NECESSARY
CHANGE THE WORD ARUL INTO GRACE.
http://www.4shared.com/file/47519004/7df8191/OUR_GOAL__ARUL.html
ANBE SIVAM.
Anbudan,
SV.
--- vallalar groups <vallalargroups@gmail.com> wrote:
> *Ella Uyirgalum Inbutru vaalga*
> **
> *Dear Sanmarga Friends,*
> **
>
> Please Remember these lines when you read "Agaval"
>
>
>
> Purpose of "Jeevakarunyam" – To get "*Grace"*
>
> * *
>
> *Secret of "Artpa" **à** Arul + Paa **à** Grace
> Songs*
> * -> "Full of Grace"*
>
>
>
> *"Arutperunjothi Agaval" - Vallalar (970-1020
> Lines)***
>
> *What is our nature? *
>
> * **"**Grace**"** is our Nature…***
>
> * *
>
> *What is our Knowledge? ***
>
> * **"**Grace**"** is our Knowledge…***
>
> * *
>
> *What is our Character?***
>
> * **"**Grace**"** is our Character…*
>
> * *
>
> *What is our Mind?***
>
> * **"Grace"** is our Mind…***
>
> * *
>
> *What is our God?***
>
> * **"**Grace**"** is our God…***
>
> * *
>
> *What is our Name? *
>
> * "Grace" is our Name...*
>
> * *
>
> *What is our Place?*
>
> * "Grace" is our Place..*
>
> * *
>
> *What is our Work? *
>
> * "Grace" is our Work..*
>
> * *
>
> *What is our Like?*
>
> * "Grace" is our Like…*
>
> * *
>
> *What is out Asset?*
>
> * "Grace" is our Asset..*
>
> * *
>
> *What is our pleasure?*
>
> * "Grace" is our Pleasure...*
>
> * *
>
> *What is our Community?*
>
> * "Grace*" *is our Community…*
>
> அருளே நம்மிய லருளே
> நம்முரு
> (999) அருளே நம்வடி
> வாமென்ற சிவமே (1000)
> அருளே நம்மடி யருளே
> நம்முடி (1001)அருளே
> நம்நடு வாமென்ற
> சிவமே (1002)
> அருளே நம்மறி வருளே
> நம்மனம் (1003)அருளே
> நங்குண மாமென்ற
> சிவமே (1004)
> அருளே நம்பதி யருளே
> நம்பதம் (1005)அருளே
> நம்மிட மாமென்ற
> சிவமே (1006)
> அருளே நந்துணை
> யருளே நந்தொழில்
> (1007)அருளே நம்விருப்
> பாமென்ற சிவமே (1008)
> அருளே நம்பொரு
> ளருளே நம்மொளி
> (1009)அருளே நாமறி
> வாயென்ற சிவமே (1010)
> அருளே நங்குல மருளே
> நம்மினம் (1011)அருளே
> நாமறி வாயென்ற
> சிவமே (1012)
> அருளே நஞ்சுக மருளே
> நம்பெயர் (1013)அருளே
> நாமறி வாயென்ற
> சிவமே (1014)
>
http://www.vallalar.org/WebComponents/ThiruArutpaThirumurai.aspx?CategoryId=6081
>
> Anbudan,
> Karthikeyan
> *Click
>
**Subscribe<http://vallalargroups.googlegroups.com/web/Subscribe%20to%20vallalargroups1.html?gda=h9YjQlQAAABVXvUeUz4XkNTtBfTNNvL1hodMCdZtj19M6ZOuXXnHuKEfD8gizBqda3A8nb_OSkfnkHF4c59yfEzgi0RDBFoYBl8URYG_SPQKFyvF2B5u8YTIXwSHFlc31AV7pr2W3Bo>to
> this Vallalargroups
> *
> *"Grace" is our Work..*
> **
>
>
>
>
--
--
Vallal Malaradi Vaalga Vaalga
With KindRegards,
Karthikeyan.J
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
ARUTPERUNJOTHI ARUTPERUNJOTHI THANIPERNGKARUNAI ARUTPERUNJOTHI
Visit this group at
http://groups.google.co.in/group/vallalargroups?hl=en
To post to this group, send email to vallalargroups@googlegroups.com
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment