🌰 கோபம். 🌰
●●●●●●●●●●●●●
🌰 சினம் வெகுளி என்பவற்றின் பொருள் ;
சினம் உள்வேக்காடு , புடநியாயம் போல், இது தேகத்தைச் சீக்கிரம் நஷ்டஞ் செய்யும்.
🌰 வெகுளி மீசைத் துடித்தல், கண்சிவத்தல், கை கால் உடம்பு துடித்தல் முதலாகியவற்றை வெளிப்படையாகக் காட்டுதல்,
🌰 இதுவும் ஆயுளை நஷ்டம் செய்யும். ஆகையால் எந்த வகையிலும் கோபங் கூடாது. அதை அவசியம் ஒழிக்க வேண்டியது.
🌰 காமக் குரோதாதிகள் முதலிய பெருங்குறைகளை அவசியம் நீக்க வேண்டியது. காரணமென்பது கரண சம்பந்தமுடையது.🌰
🌰 வள்ளலார்.🌰
●●●●●●●●●●●●●●
No comments:
Post a Comment