Pages

Tuesday, September 30, 2014

[vallalargroups:5558] Vallalar Birthday Bangalore First Sunday Vallalar Program @ Monthly from 10am to 2pm on the first Sunday (Vallalar Calendar)


Speaker : sanmarkka anbar thiru. Sivakumar

Bangalore First Sunday Vallalar Program

Bangalore - Monthly SATH-VICHARAM / காலை 10.00 மணி முதல் மாலை 2.00 மணி/ Monthly FIRST SUNDAY PROGRAM வடலூர் ராமலிங்க சுவாமிகளின் - "அருட்பா" விளக்கவுரை பெங்களூரில்,மாதம்தோறும், முதல் ஞாயிறு ,5th கிராஸ் , லட்சுமி நாராயண புறத்தில் உள்ள ,வடலூர் ஸ்ரீ ஜோதி இராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க்க சங்கத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்று வருகின்றது.

Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam, 5th Cross, Lakshmi NarayanaPuram, Bangalore - 560021.

Contact: 99022-68108 – Karthikeyan 74112-75928 - Anatha Bharathi 96630-75461 - Vasudeva
89712-99366 - Karthikeyan vallalargroups@gmail.com

When
Monthly from 10am to 2pm on the first Sunday India Standard Time
Where
Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam, Vadalur Sri Jothi Ramalinga Swamigal Samarasa Sanamarkka Sangam 5th Cross,LaxmiNaraya Puram 560021, Bangalore, Karnataka (map)
Calendar
Vallalar Calendar
Who
(Guest list is too large to display)

Going?   All events in this series:   Yes - Maybe - No    more options »

Invitation from Google Calendar

You are receiving this email at the account vallalargroups@gmail.com because you are subscribed for reminders on calendar Vallalar Calendar.

To stop receiving these notifications, please log in to https://www.google.com/calendar/ and change your notification settings for this calendar.




--




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


Monday, September 29, 2014

[vallalargroups:5557] Vallalar VARUVIKKAVUTRANAAL VIZHA- AT THIRUKKURAL MANDAPAM-PORT KLANG-5TH OCT2014-9.00 AM ~5.00 PM


Subject: VALLALR VARUVIKKAVUTRANAAL VIZHA- AT THIRUKKURAL MANDAPAM-PORT KLANG-5TH OCT2014-9.00 AM ~5.00 PM
To:


Dear Friends and Aanmeega Nanbargal,

As you all know that our Vallal Perumanaar THIRUARUTPRAKASA VALLAL RAMALINGASWAMIGAL came to this Earth on the 5th OCT 1823. Its almost now 191 Years. To Celebrate this , we have organised for a Gathering at Port Klang Thirukkural Mandapam,Jalan Kastams, on the 5th OCT 2014 between 9.00 am ~5.00 am.The Entry is Free and we have lots of Activities/Events for Children and Adult. Prizes will be given to the Best Performers.
You are all invited with families to Grace the Occasion and also to Cherish the Path given by our Perumanaar..
For any further clarifications ,please contact the following persons.
1)Gopalsamy  017-2300946
2)Kannan- 019-2381521
3)Rajan   016-3584590
4)Vinoth 012-3842039
5)Ramakrishnan  017-5886086
6)Maran- 012-3359547

"Leading a life of compassion towards all living beings is the true worship of God and feeding the hunger is the act of Supreme compassion" - Vallalar

Arutperunjothi Arutperunjothi Thaniperungkarunai Arutperunjothi,

May the whole world enjoy prosperity, happiness and peace!

Please click on the attachement for more Details.

Vazgha Valamudan,

Anbudan Maruthapillai



--




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


Sunday, September 28, 2014

[vallalargroups:5556] ATTUR SANMARKKA FUNCTION

ATTUR SANMARKKA FUNCTION

Dear sir/madam
You are kindly invited for
Vallalar birthday celebrations on 05.10.2014
@ anna kalaiarangam .attur
From 8am to 8pm
8am.:vegetarian awareness rally 10am.;siddha arangam
1pm.lunch 2to 4pm.agaval
4pm.arutpa music
5pm;arutpa classical dance
6pm prayer
7pm.;speech.dr.vetrivel.
8pm.dinner
All are welcome , please.


--




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


Saturday, September 27, 2014

[vallalargroups:5555] நெஞ்சறிவுறுத்தல் - Page6



web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

[vallalargroups:5554] நெஞ்சறிவுறுத்தல் - Page5





web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

[vallalargroups:5553] நெஞ்சறிவுறுத்தல் - Page4





web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Tuesday, September 23, 2014

[vallalargroups:5551] chennai Sanmarkka Peruneri Ozhukka Pyrchi

Priugram Time : 07.00AM
Entry Fees : Rs.200 
Register your name please.  
Sanmarkka Peruneri Ozhukka Pyrchi         
Subject : Nithiya karuma vithi practical & theory              
Date: 28/09/2014 Sunday             
Venue: Sanmarkka sangam, #12, kulakkarai st, Lakshmipuram, Chrompet,Chennai-44 more Details: 09840048686


--




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


Friday, September 19, 2014

[vallalargroups:5550] Vallalar"s Function Invitation



​Dear All,

I kindly request you to attend the function on 5th Oct 2014​
​.
Let us do prayers to realize His presence in our soul​


​Expecting your esteem presence

With thanks and kind regards,
Thambaiah,
Arutperumjothi Trust. Thanjavur.





[vallalargroups:5549] நெஞ்சறிவுறுத்தல் - Page3

நெஞ்சறிவுறுத்தல் - Mettukkuppam Rajeswari Amma

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

[vallalargroups:5548] நெஞ்சறிவுறுத்தல் - Page2


நெஞ்சறிவுறுத்தல் - Mettukkuppam Rajeswari Amma



அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

[vallalargroups:5547] நெஞ்சறிவுருத்தல் - Page1

நெஞ்சறிவுருத்தல் - Mettukkuppam Rajeswari Amma


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Thursday, September 18, 2014

[vallalargroups:5546] திருவருட்பிரகாச வள்ளலார் 192வது வருவிக்கவுற்ற திருநாள் மற்றும் சேலம் மாவட்ட மாநாடு பெருவிழா

அய்யா,

 

வணக்கம், ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் " திருவருட்பிரகாச வள்ளலார் 192வது வருவிக்கவுற்ற திருநாள் மற்றும் சேலம் மாவட்ட மாநாடு பெருவிழா" வருகிற 

26-10-2014, ஞாயிற்றுக்கிழமை (ஜய வருடம் ஐப்பசி மாதம் 9-ஆம் நாள்), சேலம், நெய்க்காரப்பட்டி(அஞ்சல்), பொன்னாக்கவுண்டர் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழா அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன். தயவு செய்து இத்தகவலை இண்டர்னெட்டில் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

நன்றி!

 

அன்புடன்,

கி.சரவணன்,

செயலாளர்(மத்திய),

ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்,

சேலம்.

செல்: 8754272666




--




Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Tuesday, September 9, 2014

[vallalargroups:5545] திருஅருட்பா பொற்பதிப்பு வெளியீடு - ThiruArutpa Golden Book Release - 75 % Discount

திருவருட்பா வெளியீடு

நாள்: 19.09.2014 வெள்ளிக்கிழமை ( பூச தினத்தன்று )
நேரம்: காலை 8.00 - 12.00 மணி வரை
இடம்: சித்திவளாகம், மேட்டுக்குப்பம்.

பேரன்புடையீர்,
திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய திருவருட்பா 1 முதல் 6 திருமுறைகளும், உரைநடையும் சேர்ந்த ஒரே புத்தகம் 1924-ஆம் ஆண்டு காரணப்பட்டு ச.மு.கந்தசாமி அவர்களால் தொகுக்கப்பெற்று புதுக்கோட்டை தீ.நா.முத்தையா அவர்களால் அச்சிடப்பட்டது. அப்பதிப்பு மீண்டும் 90 வருடங்களுக்குப் பிறகு உயர்ந்த தரமான தாளில் அச்சிடப்பட்டு சிறந்த முறையில் பைண்டு செய்து தங்க முலாம் பூசப்பட்டு, அருட்பா பதிப்பகம் மூலமாக வெளியிடப்படுகிறது. அன்பர்கள் அனைவரும் திருவருட்பா வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருள் நலம் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

ஆயிரம் ரூபாய் மதிக்கத்தக்க இப்புத்தகம் ரூபாய் 250 /-க்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு முகவரிக்கு ஒரு புத்தகம் மட்டுமே வழங்கப்படும்.

வள்ளல் பெருமானின் மாணவர். சமரச பஜனை. காரணப்பட்டு மு. கந்தசாமி அய்யா (ச.மு.க) அவர்களின் திருஅருட்பா பதிப்பு, அருட்பா பதிப்பு பணி தொண்டர் சென்னை திரு.வெங்கட் ஐயா அவர்களின் மூலமாக பொற்பதிப்பாக வருகின்ற பூச நாளில் மேட்டுக்குப்பத்தில் வெளியிடப்பட்ட உள்ளது.

1000 ரூபாய்க்கும் மேல் மதிப்புடைய அந்த பொற்பதிப்பு புத்தகம் சன்மார்க்க அன்பர்களின் நலன் கருதி 250 ரூபாய்க்கு வழங்கப்பட உள்ளது.

 

திருஅருட்பா ஆறு திருமுறைகளும், உரைநடை பகுதியும் ஒரே புத்தகமாக அதுவும் பொன் பதிப்பாக மிகவும் சிறப்பாக தயாரிக்கப்படுள்ளது.

ஒரு முகவரிக்கு ஒரு புத்தகம் என்னும் விகிதத்தில் இது வழங்கப்பட உள்ளது.

வள்ளல் பெருமானின் திருவருளும், திரு. சென்னை அருட்ஜோதி வெங்கட் அய்யா அவர்களின் பெரிய உழைப்பும், செல்வர். சாது. முரளிதரன், முனைவர். திரு. இராம. பாண்டுரங்கன், சத்திய தீபம் பிரிண்டர்ஸ் திரு. சிவகுரு ஆகியோரின் உதவியும் இன்னுள் சிறப்பாக அமைய துணை நின்றது.

இவர்களின் இந்த சீரிய முயற்சிக்கு நமது சுத்த சன்மார்க்க அரசின் சார்பில் பாராட்டுதலை தெரிவிக்கின்றோம்.

அன்பர்கள் அனைவரும் இவர்களின் சேவையை வாழ்த்தி வணக்க வேண்டும் என்றும் நமது அரசின் சார்பில் அன்பர்களை கேட்டுகொள்கின்றோம்.

புத்தகம் கிடைக்குமிடம்

அருட்பா பதிப்பகம்,
திருவருள் விலாசம், கிழக்குத்தெரு, மேட்டுக்குப்பம்.
9444073960, 9865502500.

அருட்ஜோதி ஓவன் பேக்ஸ்,
எண்.52, பழைய எண்259, முதல் மாடி, அழகிரிசாமி சாலை,
கே.கே.நகர், சென்னை - 600 078. பேசி : 044 45528080

சத்தியதீபம் பப்ளிகேஷன்ஸ்
66பி, லஷ்மி காம்ப்ளக்ஸ், முதல் மாடியில்,
நெய்வேலி மெயின் ரோடு, வடலூர்-607 303,
பேசி: 9751113330, 9445236325­

கூரியரில் பெற விரும்புவோர் கீழே உள்ள வங்கி கணக்கில் புத்தகத்தின் விலை ரூபாய் 250 + கூரியர் செலவு ரூபாய் 120 சேர்த்து அனுப்பவும். வங்கியில் செலுத்தியவுடன் தங்கள் முகவரி மற்றும் நீங்கள் அனுப்பிய தொகையை 9751113330 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் செய்யவும்.

நன்றி!

மேலும் விவரம் மற்றும் புத்தகம் பெற கிழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்.

திரு. சென்னை அருட்ஜோதி வெங்கட் அய்யா - 09444073960

சன்மார்க்க பாடசாலை செல்வர். சாது. முரளிதரன் - 09865502500

சத்திய தீபம் பிரிண்டர்ஸ் திரு. சிவகுரு - 09751113330

 

ICICI A/C: 622801500994
Name: Sivaguru.R
Branch: Lalpet
IFSC: ICIC0006228.

TiruArutpa Golden Print Release on Sep 19th at Mettukuppam:
Date: 19.09.2014
Location: Mettukuppam
Output: Chennai Mr. Arut Jothi Venkat
Version: Vallalar's student. Samarasa Bhajanai Karanappattu Mu. Kandhasaami
(tiruarutpa Edition   (reprint))

Special: TiruArutpa Golden Print
Area: Tiruarutpa six Tirumuraikal and prose section of the book
Price: Rs 250 only (worth 1000 rupees)

Vallalar's Student. Samarasa Bhajanai Karanappattu Mu. Kandhasaami Tiruarutpa Edition has republished by Chennai Mr. Arut Jothi Venkat , It will released in mettukkuppat on the day of the Poosam.

1000 penny worth over Golden book is given to 250 rupees for the benefit of devotees.

For More detail - contact numbers.

Chennai Mr. Arut Jothi Venkat – 09444073960
Vallalar Paadasaalai Sadhu. Muralitharan – 09865502500
Sathya Deepam Printers. Sivakuru - 09751113330

 

 





--




Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Monday, September 1, 2014

[vallalargroups:5544] இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு !

  
                   
              
                                            
                 பசித்திரு !                     தனித்திரு !                          விழித்திரு !
 
 
                               அருட்பெருஞ்சோதி !  அருட்பெருஞ்சோதி !
                               தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்சோதி
!
 
      கொல்லாவிரதம் குவலயமெல்லாம் ஓங்குக !
      ஜீவகாருண்யமே மோட்சவீட்டீன் திறவுகோல் !
 
     எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
 
    இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு !               
 
    அன்புஉள்ளம் கொண்ட ஆன்மநேய அன்பர்களுக்கு வந்தனம் நாம் நம் வாழ்க்கையில்
ஆசையை துறந்தால் மோட்சவீட்டீன் கதவு தானாக திறந்து நம்மை உள்ளே அழைத்து செல்லும் 
என்பதற்க்கு உதாரணமாக இங்கே ஒரு நிகழ்வை பார்ப்போம்.
 
அன்பர்களே முன்பு ஒருகாலத்தில் சோழவல நாட்டில் சொக்கநாதபுரம் என்ற சிறு நகரம் இந்த நகரத்தை ஆண்டுவந்த சோமேஸ்வரன் என்ற குறுநிலமன்னன் தன் நாட்டை சீரும் சிறப்புமாக 
ஆட்சிபுரிந்து வந்தான் எப்படி என்றால் தன் நாட்டின் மக்களை கண்ணை இமைகாப்பது போல் 
அவர்களை காத்து வந்தான்.இது தவிர காட்டில் தவம் செய்யும் தவசிகள் யோகிகள் சித்தர்கள் 
போன்ற யாவருக்கும. மிருகத்தலும் விஷ ஜந்துக்களாலும் யாதொரு இடையூறு நிகழாவண்ணம் 
காவல் புரிந்து செவ்வனே ஆட்சிசெய்து வந்தான். இவ்வாறு சிறந்து விளங்கிய நாட்டில் திடிரென
மழை பொய்த்துவிட்டது நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் உண்ண உணவின்றி பரிதவித்தனர்
இப்படிப்பட்ட துன்பத்திற்க்கு தவசிகளும் கூட விதிவிலக்கல்ல .அவர்களுக்கு உண்ணத்தகுந்த உணவாகிய பழங்கள் கிழங்கு வகைகள் போன்ற ஆகாரம் கிடைக்காமல் அவர்கள் அனைவரும்
மிகுந்தபசியினால் வாடினார்கள்.
 
இவ்வாறு இருக்க தன்னுடைய நாட்டில் இப்படி திடிரென வறட்சிவர காரணம் என்னவாக இருக்கும் 
தமது ஆட்சியில் ஏதாவது பிழை செய்துவிட்டோமோ என தன்மனதில் சஞ்சலம் நிறைந்தவனாக 
இருந்தான் சோமேஸ்வரன்.இப்படி தன மன்னன் சோகமாக இருப்பதை அறிந்த அந்நாட்டின் மதியுக மந்திரி பிரதாபன். மறுநாள் அரசசபை கூடியதும் மன்னனை பார்த்து மன்னா நம் நாட்டில் நிகழும் இத்துன்பத்தின் கரணம் அறிய நாளை நாம் இருவரும் நகர்வலம் சென்றுவரலாம் என்பது 
அடியேனின் வேண்டுகோள் என்றான் மந்திரி பிரதாபன். மன்னன் சோமேஸ்வரன் தன் மதியுக மந்திரி 
பிரதாபனின் ஆலோசனைதனை ஏற்றுக்கொண்டு அடுத்தநாள் மன்னனும் மந்திரியும் ஆகிய   இருவரும் நகர்வலம் சென்றார்கள்.  
 
மன்னனும் மந்திரியும் தம்நாட்டின் மூளை முடுக்குகள் என ஒரு இடம்விடாமல் சுற்றிவந்தார்கள்
இப்படி சுற்றி வழியெல்லாம் மக்கள் தங்களை பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள் என  அறிந்தவண்ணம் வலம்வந்தார்கள் இவ்வாறு நகர்வலம் வந்துகொண்டிருக்கும் வேளையில் 
நகரின் எல்லை பகுதியில் ஒருகுடிமகன் தன்மனைவியிடம் நம் நாடு இவ்வாறு வறட்சி அடைய
காரணம் என்ன தெரியுமா.நம் நாட்டில் நமது மன்னன் அனைத்துவித தானதருமங்களை செய்து 
வந்தார்கள.ஆனால் ஒன்றை மட்டும் தடுக்க தவறிவிட்டார்கள் அது என்னவென்றால் அவர்தம் நாட்டு மக்களில் ஒருசிலர் தம்முடைய பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் நலமுடன் 
வாழவேண்டும் என்ற பேராசையினால் தமது சிறுமதியை கொண்டு சிறுதெய்வ வழிபாடு 
என்றபெயரில் வாய்பேசா உயிரினங்களை பலிகொடுக்கிரார்கள் இப்படி இவர்கள் பலிகொடுக்கும்
வாய்பேசா உயிரினங்களிகிய  ஆடு மாடு ,கோழி ,பன்றி ,போன்றவற்றின் குட்டிகள் குஞ்சுகள் எல்லாம்
 ஆனாதைகளாகி விடுகின்றன. ஒரு நாட்டின் மக்கள் செய்யும் தீவினைகள் யாவும்  அதை தடுக்க தவறிய மன்னனையே சாரும் ஆதலால் தான் நம்நாட்டில் இவ்வளவு வறட்சி.
அதற்க்கு அவனுடைய மனைவி இதற்க்கு என்னதான் உபயம் என்று வினவினால்.இவற்றுக்கு அக்குடிமகன் நம் நாடு செழிப்படைய வேண்டுமானால் நமது வடலூர் வள்ளல் பெருமான் உணர்த்திய பசிப்பிணி போக்குதலையும் பிறஉயிர்களிடத்தில் அன்பும் தயவும் கொண்டு 
வாழும் மக்களை உருவாக்கவேண்டும் நம்முடைய மன்னர்.என்று தன் மனைவியிடம்
உரையாடிகொண்டிருந்தான் அந்தகுடிமகன்.
 
இவற்றை எல்லாம் கேட்டறிந்த மன்னனும் மந்திரியும் அரண்மனை திரும்பியவுடன் மன்னன் 
மறுநாள் அரசசபையை கூடிய உடன் மந்திரிபிரதநிகளுடன் தான் நகர்வலத்தில் அறிந்தவற்றை 
கலந்து ஆலோசித்து அவர்தம் நாட்டில் பசிப்பிணி போக்கும் தருமசலையும்,மற்றும் வேதபாடசாலை,நிறுவ ஆணை ஒன்றை நிறைவேற்றினார்.ஆதலால் அந்நாட்டில் அன்றுமுதல் 
மக்கள் யாவரும் வாய்பேசா உயிரினங்களை பலிகொடுக்கும் சிறு தெய்வவழிபாட்டினை
கைவிட்டு பசிப்பிணி போக்கும்  தருமசிந்தனையோடும் உயிர்நேயத்தோடும் 
அதாவது பிற உயிர்களிடத்தில் அன்போடும் கருணை காட்டி. பேரருள் பெற்று மரணமிலா
 பெருவாழ்வு  கொடுக்ககூடிய தெய்வவழிபாட்டினை பூரணமாய் கடைபிடித்து சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார்கள் . இவ்வாறு தருமசிந்தனை கொண்ட மக்களை கண்ட மன்னனின் மனம் நீண்டநாள் கன்றை இழந்த பசுவுக்கு மீண்டும் தன்னுடைய கன்று தன்னிடம் வந்தால்  எவ்வளவு ஆனந்தம் அடையுமோ அதைவிட பன்மடங்கு பேரானந்தம் அடைந்தது அரசனின் மனம்.எனவே அன்றுமுதல் சொக்கநாதபுரம் சொர்க்க பூமியாக மாறி செல்வசெழிப்போடு விளங்கிற்று. 
 
 
எனவே அன்பர்களே நாமும் நம் வாழ்வில் பசிஎன்று வருவோர்க்கு உணவு என்னும் மருந்தை
கொண்டு அவர்தம் பசிப்பிணி போக்கிவந்தால் எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவர் நம்முள்ளே கரியப்படுவார் என்பதில் சிறிதும் ஐய்யமில்லை.
 
 
பசி என்று வருவோர்க்கு உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம்!
ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல் !
 
 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
 
  
 
 கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக !
                                          
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
அ .இளவரசன்  
வள்ளலார் உயிர்வதை தடுப்பு இயக்கம் 
நெ .34,அண்ணா தெரு ,
திருவள்ளுவர் நகர் ,
ஜமின் பல்லாவரம் ,சென்னை -6000 43
கைபேசி :9940656549