முத்தியும் சித்தியும்
வள்ளலார் :
" முத்தி என்பது முன்னுறு சாதனம் "
வள்ளலார் :
" முத்தி என்பது முன்னுறு சாதனம் "
" சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் "
" முத்தியைப் பெற்றேன்
அம்முத்தியினால் ஞான சித்தி அடைந்தேன் "
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் : " முத்தி என்பது நாம் செய்ய வேண்டிய சாதனை - பயிற்சி "
அதுவே முடிந்த முடிபு அல்ல - இறுதி அல்ல
முத்தி - " மூன்று தீ " என்பது தான் முத்தியாக சுருங்கி இருக்கின்றது

சாதனா தந்திரத்தால், நம் சிரசில் , சோம - சூரிய - அக்கினி - மூன்று தீக்களை ஒன்றாக்கினால் , அதுவே முத்தி ஆகும்.
இந்த மூன்றும் ஒன்றாக்கினாலே - " காலம் கடந்த அனுபவம் " சித்திக்கும்
இது தான் அடி ப்படையான பயிற்சியாகும்
மேலும் இது தான் எல்லா சித்திக்கும் அடிப்படையாகும்
இதுவே பெருஞ்சோதி . இந்த ஜோதியே அருளைத் தருவதால் - அப்போது அருட்பெரும்ஜோதி ஆகின்றது
இந்த நிலையிலிருந்து நாம் அனுபவ முதிர்ச்சியே சித்தியாகும்.

இந்த சித்திகள் தான் :
1. அஷ்டமா சித்தி
2.கரும சித்தி
3. யோக சித்தி
4 ஞான சித்தி என்று வகைப் படுத்துகிறார்கள்
5 காய சித்தி ( காய கல்பம் )
6. மரணமிலாப் பெருவாழ்வு
இந்த சித்திகள் யாவும் கைவரப் பெறுவது , ஆன்ம நிலை அடைந்து , அதன் பின்னர் ஆன்ம அனுபவம் பெற்று, அதன் முதிர்ச்சியினால் தான்.
வெங்கடேஷ்

No comments:
Post a Comment