---------- Forwarded message ----------
From: திருஅருட்பிரகாச வள்ளலார் <vallalarlive@live.com>
Date: 2014-05-18 12:23 GMT+05:30
Subject: "பிரபந்தத்திரட்டு"
To: "vallalargroups@gmail.com" <vallalargroups@gmail.com>
அன்புடையீர் வந்தனம்!
எல்லாம்வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருள் சம்மதத்தால், 1923-ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது "பிரபந்தத்திரட்டு" என்னும் சன்மார்க்க நூல் மறுவெளியீடு வரவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
திருஅருட்பிரகாச வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அவர்கள் இயற்றிய இந்நூலில்தான், வள்ளலாரின் சரித்திரக்குறிப்புகளை தொகுத்து முதன்முதலில் 1923-ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்நூல் தற்போது சன்மார்க்க அன்பர்களுக்கு கிடைக்கவில்லை. எனவே இந்நூலினை மறுபதிப்பு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
சுமார் 600 பக்கங்களுக்குமேல் அமையப்பெறும் இந்நூல் தேவைப்படும் அன்பர்கள் முன்பதிவாக ரூ.500/- செலுத்தி 31-05-2014-ஆம் தேதிக்குள் பதிவுசெய்துக்கொள்ளலாம். முன்பதிவு செய்யும் அன்பர்களின் பெயர்கள் இந்நூலில் இடம்பெறும். நூல் வெளியீட்டிற்கு பிறகு தபாலில் தங்களது முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்.
முன்பதிவு செய்யும் வழிமுறைகள்:
1. கீழ் காணும் வங்கியில் ரூ.500/- செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
Account Name: KARANAPPATTU SA.MU.KANDHASAMY PILLAI 5S TRUST
Account No.: SYNDICATE BANK, CUDDALORE BRANCH,
IFSC Code: SYNB0006320
2. கீழ் காணும் வங்கியிலும் ரூ.500/- செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
Account Name: T.M.RAMALINGAM
Account No.: ICICI BANK, CHENNAI ARMENIAN STREET BRANCH,
IFSC Code: ICIC0000574
3. அல்லது கீழ்காணும் முகவரிக்கு ரூ.500/-க்காண Money Order அல்லது தங்களது காசோலையினை மேற்கண்ட அறக்கட்டளை பெயரில் அனுப்பலாம்.
T.M.RAMALINGAM
No.73-B, SANKARANAIDU STREET,
THIRUPATHIRIPULIYUR,
CUDDALORE - 607 002
TAMILNADU,
INDIA.
மேலும் ரூ.500/- செலுத்தி முன்பதிவு செய்தவுடன் தங்களது பெயர் மற்றும் முகவரியினை கீழ்காணும் கைப்பேசி எண்ணுக்கு SMS செய்யவும். அல்லது கீழ்காணும் மின்னஞ்சலில் தெரியப்படுத்தவும்.
கைப்பேசி எண்: +91 9445545475
மின்னஞ்சல் முகவரி: vallalarlive@live.com
பிரபந்தத்திரட்டு நூலின் உள்ளீடு:
1. இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் குறிப்புகள்.
2. இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் கீர்த்தனை.
3. பாதார்ச்சனைக் கீர்த்தனைகள்.
4. சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள் சற்குரு வெண்பா அந்தாதி.
5. அருட்பிரகாசர் அற்புத அந்தாதி.
6. சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள் கிளிக்கண்ணிகள்.
7. சற்குரு புலம்பற் கண்ணி.
8. இயற்கையுண்மை ஆனந்தக்கண்ணி.
9. சன்மத சமரசாதீத சித்விலாச நாமாவளி.
10. உத்தரஞான சிதம்பர நாமாவளி.
11. திருவருட்பிரகாச வள்ளலார் நாமாவளி.
12. வடற்சிற்சபை மாலை.
13. அருட்பிரகாசர் அற்புதமாலை.
14. குருநேச வெண்பா.
15. திருவருட்பிரகாச வள்ளலார் வருகை - நன்னிமித்தம் பராவல்.
16. கொலை மறுத்தல்.
17. காரணப்பட்டு ஸ்ரீ சுந்தரவிநாயகர் பாமாலை.
18. காரணப்பட்டு ஸ்ரீ சுந்தரவிநாயகர் கீர்த்தனை.
19. காரணப்பட்டு விக்னேசுவரர் நாமாவளி.
20. ஆளுடைய பிள்ளையார் நாமாவளி.
21. சுப்பிரமணியக் கடவுள் சோடச வெண்பா.
22. சாமிமலை சாமிநாதக் கடவுள் தோத்திரம்.
23. சடகோபர் நாமாவளி.
24. விபூதிப்பிரசாத மகிமை.
25. வெறிவிலக்கு.
26. கற்பிலாப் பெண்டிர்.
27. கற்புடையப் பெண்டிர்.
மேற்கண்ட 27 தலைப்புகளின் உள்ளீடாக இந்நூல் உள்ளது.
நன்றி.
அன்பன்
தி.ம.இராமலிங்கம்
கடலூர்.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No comments:
Post a Comment