தானம் - "கொடுப்பது". இதனில், உயர்வு / தாழ்வு தேவையில்லை.
உடல்,உறுப்புகள் - இறைவன் நாம் கடைத்தேற கொடுக்கப்பட்ட உப கரணங்கள்.
தங்களால் இயன்றதை, பிறருக்கு தேவையானதை, குறிப்பு அறிந்து கொடுத்தல் ஜீவகாருண்யம்.இதனில் பர(உயர்ந்த) ஜீவகாருண்யம் எது எனில் பசி நிவர்த்தித்தல் / கொலை தவிர்த்தல்
மற்ற அனைத்தும் அபர ஜீவகாருண்யம் ( இக லோக இன்பத்தை உண்டு பண்ணும்)

2014-05-12 14:47 GMT+05:30 sada.sivam <sada.sivampalani@gmail.com>:
என்னது நண்பருடன் உரையாடிகொண்டு இருக்கும் பொழுது, நண்பர் ஒரு கருத்தை சொன்னார்." தானத்தில் சிறந்தது உடல் உறுப்புகள் தானம் செய்வது முதல் இடம்.உணவு தானம் செய்வது இரண்டாம் இடம் என்றார்."இதில் அருட்பெருஞ்சோதி வள்ளலார் அய்யா அவர்களின் கருத்து என்ன?நன்றி,சதாசிவம்
--
web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No comments:
Post a Comment