பாவனை | எவ்வாறு | பதிகம் |
புருவமத்தி பாவனை | அகண்ட பூரணந்தாராகிய அருட்பெருஞ்சோதி ஆண்டவர் புருவ மத்தியில் எழுந்தருளிஇருப்பதாக பாவனை | "திருப்பள்ளி எழுச்சி " படிக்கும் போது |
திருவடி பாவனை | வள்ளற் பெருமானின் திருப்பாதங்கள் நமது தலையில் பொருந்தி இருப்பதாக பாவனை | "திருவடிப் புகழ்ச்சி" படிக்கும் போது |
தெய்வ பாவனை | ஞானசரியை உள்ள "28" பாசுரங்களை இறைவன் , தீப முன்னிலையில் இருப்பதாக தெய்வ பாவனை | "ஞானசரியை" படிக்கும் போது |
web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No comments:
Post a Comment