ஞானசரியையில் கடவுள் விளக்கத்தை பற்றிய விளக்கங்கள்:
கடவுள் "சிற்சபையில்" விளங்கி கொண்டிருப்பதாகவும், "சிற்சபையில்" நடம் செய்து கொண்டிருப்பதாகவும்,"சிற்சபையே" மாமருந்து எனவும், "சிற்சபையில்" அமுதம் அருந்துமின் எனவும், "பெருவாழ்வு" எனவும் ,"சிற்சபையில்" அருளை பெற்று கொள்ளுங்கள் எனவும், ஆசை உண்டேல் இங்கே வம்மின் எனவும் நம்மை , வள்ளலார் அழைக்கின்றார்.
"சிற்சபை" சம்மந்தமான வாசகங்கள்:
1. "சிற்சபையில்" புகும்தருணம் இதுவே..
2. "சிற்றம்பலத்தே" எந்தை அருள் அடைமின்..
3. "சிற்சபையில்" பெருவாழ்வைச் சிந்தை செய்மின் உலகீர்..
4. செறித்திடு "சிற்சபை" நடத்தை தெரிந்து துதித்திடுமின்..
5. தனித்திடு "சிற்சபை" நடத்தை தரிசனம் செய்வீரே..
6. "சிற்சபை" அமுதம் அருந்துமின்..
7. "சிற்றம்பலத்து" என் அப்பன் அருள் அடைமின்.. ஆசை உண்டேல் வம்மின் இங்கே!!
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
No comments:
Post a Comment